Sollividu Velli Nilave Song Lyrics in Tamil | Amaidhi Padai Movie

Sollividu Velli Nilave Song Lyrics in Tamil from Amaidhi Padai Movie. Sollividu Velli Nilave Song Lyrics were written in Tamil by Vaali. This Song was sung by Mano and Swarnalatha. Music Composed by Ilayaraja.

பாடல்:சொல்லிவிடு வெள்ளி நிலவே
படம்:அமைதிப்படை
வருடம்:1994
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:மனோ, ஸ்வர்ணலதா

Sollividu Velli Nilave Lyrics Tamil

ஆண்: சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
பெண்: சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

ஆண்: உறவுகள் கசந்ததம்மா ஓ…
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின்
நானே என்னை தேற்றினேன்

பெண்: சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா ஓ…
கனவுகள் கலைந்திடும்மா

பெண்: உன்னை ஒருபோதும்
உள்ளம் மறவாது
நான்தான் வாழ்ந்தேன் ஓ… ஓ…
குற்றம் புரியாது துன்பக்கடல் மீது
ஏன் நான் வீழ்ந்தேன் ஓ… ஓ…

ஆண்: அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை

ஆண்: காலங்கள் தான்
போன பின்னும்
காயங்கள் ஆறவில்லை ஓ…
வேதனை தீரவில்லை

பெண்: சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா ஓ…
கனவுகள் கலைந்திடும்மா
உறவுகள் கசந்திடும்மா ஓ…
கனவுகள் கலைந்திடும்மா

ஆண்: தொட்ட குறையாவும்
விட்ட குறையாகும்
வேண்டாம் காதல் ஓ… ஓ…
எந்தன் வழி வேறு
உந்தன் வழி வேறு
ஏனோ கூடல் ஓ… ஓ…

பெண்: உன்னுடைய வரவை எண்ணி
உள்ளவரை காத்திருப்பேன்
என்னைவிட்டு விலகி சென்றால்
மறுபடி தீக்குளிப்பேன்

பெண்: நான் விரும்பும் காதலனே
நீ என்னை ஏற்றுக் கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

ஆண்: சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ…
கனவுகள் கலைந்ததம்மா

பெண்: காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போகுமா
நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

ஆண்: சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ…
கனவுகள் கலைந்ததம்மா
பெண்: உறவுகள் கசந்திடும்மா ஓ…
கனவுகள் கலைந்திடும்மா

Amaidhi Padai Song Lyrics

Male: Sollividu Velli Nilave
Sollukindra Seithigalaiye
Female: Sollividu Velli Nilave
Sollukindra Seithigalaiye

Male: Uravugal Kasanthathamma Oh…
Kanavugal Kalaindhathamma
Male: Kadhal Ennum Dheepame
Kannil Naanum Yettrinen
Kaatril Kaaindhu Ponapin
Naane Ennai Thettrinen

Female: Sollividu Velli Nilave
Sollukindra Seithigalaiye
Uravugal Kasanthiduma Oh…
Kanavugal Kalaindhidumma

Female: Unnai Oru Podhum
Ullam Maravaadhu
Naan Dhaan Vazhndhen Oh… Oh…
Kuttram Puriyaadha
Thunba Kadal Meedhu
Yen Naan Veezhndhen Oh… Oh…

Male: Andha Kadhai Mudindha Kadhai
Endhan Manam Marandha Kadhai
Enna Seiya Vidukathai Pol
Ennudaiya Pirandha Kadhai

Male: Kaalangal Thaan Pona Pinnum
Kaayangal Aaravillai Oh…
Vedhanai Theeravillai

Female: Sollividu Velli Nilave
Sollukindra Seithigalaiye
Uravugal Kasanthidumaa Oh…
Kanavugal Kalaindhidumma
Uravugal Kasanthidumaa Oh…
Kanavugal Kalaindhidumma

Male: Thotta Kuraiyaavum
Vitta Kurai Aagum
Vendaam Kadhal Oh… Oh…
Endhan Vazhi Veru
Undhan Vazhi Veru
Yeno Koodal Oh… Oh…

Female: Unnudaiya Varavai Ennai
Ulla Varai Kaathiruppen
Ennai Vittu Vilagi Sendraal
Marupadi Theekkulippen

Female: Naan Virumbum Kadhalane
Nee Ennai Yettru Kondaal
Naan Bhoomiyil Vazhndhiruppen

Male: Sollividu Velli Nilave
Sollukindra Seithigalaiyee
Uravugal Kasanthathammaa Oh…
Kanavugal Kalaindhathamma

Female: Kadhal Ennum Dheepame
Kannil Naanum Yettrinen
Kaattril Kaaindhu Pogumaa
Nenjil Vaithu Yetrinen

Male: Sollividu Velli Nilave
Sollukindra Seithigalaiye
Uravugal Kasanthathammaa Oh…
Kanavugal Kalaindhathamma
Female: Uravugal Kasanthidumaa Oh…
Kanavugal Kalaindhidumma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *