Aadi Vara Angalamma Song Lyrics in Tamil from Malayanoor Naayagi Devotional Album. Aadi Vara Angalamma Song Lyrics were written in Tamil by Mikilan. This song was sung by AC Dhinakaran.
Aadi Vara Angalamma Lyrics
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
ஆண்: நட்டநடு சாமத்திலே
வெட்டறுவா வீசிக்கிட்டு
ஆட்டம் போட்டு
ஆடி வாரா அங்காளம்மா
குழு: ஆட்டம் போட்டு
ஆடி வாரா அங்காளம்மா
ஆண்: சுட்ட பிணம் வாடையிலே
சுடுகாட்டு மூலையிலே
சூலம் ஏந்தி
ஆடி வாரா அங்காளம்மா
குழு: சூலம் ஏந்தி
ஆடி வாரா அங்காளம்மா
ஆண்: நட்டநடு சாமத்திலே
வெட்டறுவா வீசிக்கிட்டு
ஆட்டம் போட்டு
ஆடி வாரா அங்காளம்மா
ஆண்: சுட்ட பிணம் வாடையிலே
சுடுகாட்டு மூலையிலே
சூலம் ஏந்தி
ஆடி வாரா அங்காளம்மா
ஆண்: மாசி மாச
தேரில் வரா அங்காளம்மா
மனசு போல வாழ
வைப்பாள் அங்காளம்மா
ஆண்: மாசி மாச
தேரில் வரா அங்காளம்மா
மனசு போல வாழ
வைப்பாள் அங்காளம்மா
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
ஆண்: பொட்டல்வெளி காட்டினிலே
பூங்காவன மேட்டினிலே
எட்டு வச்சு
ஆடி வரா அங்காளம்மா
குழு: எட்டு வச்சு
ஆடி வரா அங்காளம்மா
ஆண்: கொட்டு மேளம்
பறை மொழிக்க
எட்டு திக்கும் கிடுகிடுக்க
கேட்டுகிட்டு ஓடி
வரா அங்காளம்மா
குழு: கேட்டுகிட்டு ஓடி
வரா அங்காளம்மா
ஆண்: பொட்டல்வெளி காட்டினிலே
பூங்காவன மேட்டினிலே
எட்டு வச்சு ஆடி வரா அங்காளம்மா
கொட்டு மேளம் பறை மொழிக்க
எட்டு திக்கும் கிடுகிடுக்க
கேட்டுகிட்டு ஓடி வரா அங்காளம்மா
ஆண்: ஆவேசமா ஆடி வரா அங்காளம்மா
ஆசிகளை தந்திடுவாள் அங்காளம்மா
ஆவேசமா ஆடி வரா அங்காளம்மா
ஆசிகளை தந்திடுவாள் அங்காளம்மா
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
ஆண்: எட்டடுக்கு கூட்டினிலே
ஆட்டம் போடும் பேய்களையே
ஆட்டுவிக்க ஆடி
வாரா அங்காளம்மா
குழு: ஆட்டுவிக்க ஆடி
வாரா அங்காளம்மா
ஆண்: கெட்ட காத்து கருப்பினையே
கேடு செய்யும் முனிகளையே
சுட்டெரிக்க ஓடி
வாரா அங்காளம்மா
குழு: சுட்டெரிக்க ஓடி
வாரா அங்காளம்மா
ஆண்: எட்டடுக்கு கூட்டினிலே
ஆட்டம் போடும் பேய்களையே
ஆட்டுவிக்க ஆடி
வாரா அங்காளம்மா
கெட்ட காத்து கருப்பினையே
கேடு செய்யும் முனிகளையே
சுட்டெரிக்க ஓடி
வாரா அங்காளம்மா
ஆண்: பாச வேம்பு
ஏந்தி வாரா அங்காளம்மா
பாசம் வச்சு
ஆதரிப்பா அங்காளம்மா
ஆண்: பாச வேம்பு
ஏந்தி வாரா அங்காளம்மா
பாசம் வச்சு
ஆதரிப்பா அங்காளம்மா
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
ஆண்: ஆடி வாரா அங்காளம்மா
ஆதி மலையனூர் அங்காளம்மா
ஓடி வாரா அங்காளம்மா
சூர இறைக்க இந்நேரமா
Amman Songs Lyrics
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
Male: Natta Nadu Saamathile
Vettaruvaa Veesikkittu
Aattam Pottu Aadi
Vaara Angalamma
Chorus: Aattam Pottu Aadi
Vaara Angalamma
Male: Sutta Pinam Vaadaiyile
Sudukaattu Moolaiyile
Soolam Yendhi
Aadi Vaara Angalamma
Chorus: Soolam Yendhi
Aadi Vaara Angalamma
Male: Natta Nadu Saamathile
Vettaruvaa Veesikkittu
Aattam Pottu Aadi Vaara Angalamma
Sutta Pinam Vaadaiyile
Sudukaattu Moolaiyile
Soolam Endhi Aadi Vaara Angalamma
Male: Maasi Maasa Theril Vara Angalamma
Manasu Pola Vazha Vaippla Angalamma
Maasi Maasa Theril Vara Angalamma
Manasu Pola Vazha Vaippla Angalamma
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
Male: Pottal Veli Kaatinile
Poongavana Mettinile
Ettu Vachu Aadi Vaara Angalamma
Chorus: Ettu Vachu Aadi Vaara Angalamma
Male: Kottu Melam Parai Mozhikka
Ettu Thikkum Kidukidukka
Kettu Kittu Odi Vaara Angalamma
Chorus: Kettu Kittu Odi Vaara Angalamma
Male: Pottal Veli Kaatinile
Poongavana Mettinile
Ettu Vachu Aadi Vaara Angalamma
Kottu Melam Parai Mozhikka
Ettu Thikkum Kidukidukka
Kettu Kittu Odi Vaara Angalamma
Male: Aaveshama Aadi Vaara Angalamma
Aasigalai Thandhiduvaal Angalamma
Aaveshama Aadi Vaara Angalamma
Aasigalai Thandhiduvaal Angalamma
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
Male: Ettadukku Koottinile
Aattam Podum Peikalaiye
Aattu Vikka Aadi Vaara Angalamma
Chorus: Aattu Vikka Aadi Vaara Angalamma
Male: Ketta Kaathu Karuppinaiye
Kedu Seiyum Munigalaiye
Sutterikka Odi Vaara Angalamma
Chorus: Sutterikka Odi Vaara Angalamma
Male: Ettadukku Koottinile
Aattam Podum Peikalaiye
Aattu Vikka Aadi Vaara Angalamma
Ketta Kaathu Karuppinaiye
Kedu Seiyum Munigalaiye
Sutterikka Odi Vaara Angalamma
Male: Paasa Vembu Yendhi Vaara Angalamma
Paasam Vachu Aadharippa Angalamma
Paasa Vembu Yendhi Vaara Angalamma
Paasam Vachu Aadharippa Angalamma
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
Male: Aadi Vaara Angalamma
Aadhi Malaiyanoor Angalamma
Odi Vaara Angalamma
Soora Iraikka Inneramaa
