Amma Sevanthirukka Song Lyrics in Tamil from Sevvadaikari Devotional Album. Amma Sevanthirukka Song Lyrics were written in Tamil by Kiruthiyaa. This Song was sung by Sakthidasan.
Amma Sevanthirukka Lyrics in Tamil
குழு: சமயபுரத்து கதவு தொறக்க
சிங்கம் பொன்னு பிடரி விரிக்க
கருவறை விட்டு
தேவியம்மா வாறாளே
குழு: அக்னி ஜுவாலை கண்ணில் மிதக்க
உடுக்கை சத்தம் காற்றில் பறக்க
கோமான வள்ளி கோபம் கொண்டு
கோட்டை விட்டு வாறாளே
ஆண்: அம்மா செவந்திருக்கா
ஆவேசம் கொண்டிருக்கா
சொல்லாமல் ஓடுங்களே
தொல்லை தரும் மாயங்களே
ஆண்: அம்மா செவந்திருக்கா
ஆவேசம் கொண்டிருக்கா
சொல்லாமல் ஓடுங்களே
தொல்லை தரும் மாயங்களே
ஆண்: கருமாரி வந்திருக்கா
கண்ணு செவந்திருக்கா
காத்து கருப்புகளே
கால் தெறிக்க ஓடுங்களே
ஆண்: அம்மா செவந்திருக்கா
ஆவேசம் கொண்டிருக்கா
சொல்லாமல் ஓடுங்களே
தொல்லை தரும் மாயங்களே
ஆண்: கருமாரி வந்திருக்கா
கண்ணு செவந்திருக்கா
காத்து கருப்புகளே
கால் தெறிக்க ஓடுங்களே
ஆண்: பொன்னூறு குங்குமம்
கோபத்தை காட்டவே
ஆத்தா செவந்தபடி வாறாளே
வெள்ளி பிரம்பெடுத்து வாறாளே
குழு: சமயபுரத்து கதவு தொறக்க
சிங்கம் பொன்னு பிடரி விரிக்க
கருவறை விட்டு
தேவியம்மா வாறாளே
குழு: அக்னி ஜுவாலை கண்ணில் மிதக்க
உடுக்கை சத்தம் காற்றில் பறக்க
கோமான வள்ளி கோபம் கொண்டு
கோட்டை விட்டு வாறாளே
ஆண்: அம்மா செவந்திருக்கா
ஆவேசம் கொண்டிருக்கா
சொல்லாமல் ஓடுங்களே
தொல்லை தரும் மாயங்களே
எல்லைவிட்டு ஓடுங்களே
ஆண்: வேப்ப மரத்தடி
பூஜை நடக்குது
வேதவள்ளி வர சேதி
பம்பை சொல்லுது
ஆண்: வேப்ப மரத்தடி
பூஜை நடக்குது
வேதவள்ளி வர சேதி
பம்பை சொல்லுது
ஆண்: பூத காத்துல
ஊறும் பிணிகளை
ஓட சொல்லி அம்மா விட்ட
சூலம் வருது
ஆண்: பூத காத்துல
ஊறும் பிணிகளை
ஓட சொல்லி அம்மா விட்ட
சூலம் வருது
ஆண்: வேப்ப இலையிலே கத்தி போலவே
ஆத்தா இருக்குற தெரியலையா
ஆடி காத்துல ஏறி வருகிறா
பொல்லா மாயமே ஓடலையா
குழு: சமயபுரத்து கதவு தொறக்க
சிங்கம் பொன்னு பிடரி விரிக்க
கருவறை விட்டு
தேவியம்மா வாறாளே
குழு: அக்னி ஜுவாலை கண்ணில் மிதக்க
உடுக்கை சத்தம் காற்றில் பறக்க
கோமான வள்ளி கோபம் கொண்டு
கோட்டை விட்டு வாறாளே
ஆண்: அம்மா செவந்திருக்கா
ஆவேசம் கொண்டிருக்கா
சொல்லாமல் ஓடுங்களே
தொல்லை தரும் மாயங்களே
பாராம ஒடுங்களே
ஆண்: காலம் காலமாய்
காக்கும் தெய்வமாம்
மாரியம்மா வந்துவிட்டால்
தொல்லை இல்லையே
ஆண்: காலம் காலமாய்
காக்கும் தெய்வமாம்
மாரியம்மா வந்துவிட்டால்
தொல்லை இல்லையே
ஆண்: பாசம் மங்குசம்
பார்வதியோ கைவசம்
பாவங்களே உங்களுக்கு
வேலை இல்லையே
ஆண்: பாசம் மங்குசம்
பார்வதியோ கைவசம்
பாவங்களே உங்களுக்கு
வேலை இல்லையே
ஆண்: நெத்தி மணந்திட சுட்ட சாம்பலாய்
சக்தி இருக்கிறாள் தெரியலையா
பட்ட குங்குமம் தீயாய் வருகுதே
பொல்லா மாயமே போகலையா
குழு: சமயபுரத்து கதவு தொறக்க
சிங்கம் பொன்னு பிடரி விரிக்க
கருவறை விட்டு
தேவியம்மா வாறாளே
குழு: அக்னி ஜுவாலை கண்ணில் மிதக்க
உடுக்கை சத்தம் காற்றில் பறக்க
கோமான வள்ளி கோபம் கொண்டு
கோட்டை விட்டு வாறாளே
ஆண்: அம்மா செவந்திருக்கா
ஆவேசம் கொண்டிருக்கா
சொல்லாமல் ஓடுங்களே
தொல்லை தரும் மாயங்களே
ஆண்: கருமாரி வந்திருக்கா
கண்ணு செவந்திருக்கா
காத்து கருப்புகளே
கால் தெறிக்க ஓடுங்களே
ஆண்: பொன்னூறு குங்குமம்
கோபத்தை காட்டவே
ஆத்தா செவந்தபடி வாறாளே
வெள்ளி பிரம்பெடுத்து வாறாளே
ஆண்: சமயபுரத்து கதவு தொறக்க
சிங்கம் பொன்னு பிடரி விரிக்க
கருவறை விட்டு
தேவியம்மா வாறாளே
ஆண்: அக்னி ஜுவாலை கண்ணில் மிதக்க
உடுக்கை சத்தம் காற்றில் பறக்க
கோமான வள்ளி கோபம் கொண்டு
கோட்டை விட்டு வாறாளே
குழு: சமயபுரத்து கதவு தொறக்க
சிங்கம் பொன்னு பிடரி விரிக்க
கருவறை விட்டு
தேவியம்மா வாறாளே
குழு: அக்னி ஜுவாலை கண்ணில் மிதக்க
உடுக்கை சத்தம் காற்றில் பறக்க
கோமான வள்ளி கோபம் கொண்டு
கோட்டை விட்டு வாறாளே
Sakthidasan Amman Songs Lyrics
Chorus: Samyapurathu Kathavu Thorakka
Singam Ponnu Pidari Virikka
Karuvarai Vittu Deviyamma Vaarale
Chorus: Agni Juvaalai Kannil Mithakka
Udukkai Satham Kaatril Parakka
Komana Valli Kobam Kondu
Kottai Vittu Vaarale
Male: Amma Sevanthirukkaa
Aavesham Kondirukkaa
Sollamal Odungale
Thollai Tharum Maayangale
Male: Amma Sevanthirukkaa
Aavesham Kondirukkaa
Sollamal Odungale
Thollai Tharum Maayangale
Male: Karumaari Vanthirukkaa
Kannu Sevanthirukkaa
Kaathu Karuppugale
Kaal Therikka Odungale
Male: Amma Sevanthirukkaa
Aavesham Kondirukkaa
Sollamal Odungale
Thollai Tharum Maayangale
Male: Karumaari Vanthirukkaa
Kannu Sevanthirukkaa
Kaathu Karuppugale
Kaal Therikka Odungale
Male: Ponnoru Kungumam
Kobathai Kaattave
Aatha Sevantha Padi Vaarale
Velli Pirambeduthu Vaarale
Chorus: Samyapurathu Kathavu Thorakka
Singam Ponnu Pidari Virikka
Karuvarai Vittu Deviyamma Vaarale
Chorus: Agni Juvaalai Kannil Mithakka
Udukkai Satham Kaatril Parakka
Komana Valli Kobam Kondu
Kottai Vittu Vaarale
Male: Amma Sevanthirukkaa
Aavesham Kondirukkaa
Sollamal Odungale
Thollai Tharum Maayangale
Ellai Vittu Odungale
Male: Veppa Marathadi Poojai Nadakkuthu
Vedha Valli Vara Seithi Pambai Solluthu
Veppa Marathadi Poojai Nadakkuthu
Vedha Valli Vara Seithi Pambai Solluthu
Male: Bootha Kaathula Oorum Pinigalai
Oda Solli Amma Vitta Soolam Varuthu
Bootha Kaathula Oorum Pinigalai
Oda Solli Amma Vitta Soolam Varuthu
Male: Veppa Ilaiyile Kathi Polave
Aatha Irukkuraa Theriyalaiyaa
Aadi Kaathula Yeri Varugiraa
Pollaa Maayame Odalaiyaa
Chorus: Samyapurathu Kathavu Thorakka
Singam Ponnu Pidari Virikka
Karuvarai Vittu Deviyamma Vaarale
Chorus: Agni Juvaalai Kannil Mithakka
Udukkai Satham Kaatril Parakka
Komana Valli Kobam Kondu
Kottai Vittu Vaarale
Male: Amma Sevanthirukkaa
Aavesham Kondirukkaa
Sollamal Odungale
Thollai Tharum Maayangale
Paaraama Odungale
Male: Kaalam Kaalamaai Kaakkum Deivamam
Maariyamma Vanthu Vittaal Thollai Illaiye
Kaalam Kaalamaai Kaakkum Deivamam
Maariyamma Vanthu Vittaal Thollai Illaiye
Male: Pasam Mangusam Parvathiyo Kai Vasam
Paavangale Ungalukku Velai Illaiye
Pasam Mangusam Parvathiyo Kai Vasam
Paavangale Ungalukku Velai Illaiye
Male: Nethi Manthida Sutta Sambalaai
Sakthi Irukkiraal Theriyalaiyaa
Patta Kungumam Theeyaai Varuguthe
Pollaa Maayame Pogalaiyaa
Chorus: Samyapurathu Kathavu Thorakka
Singam Ponnu Pidari Virikka
Karuvarai Vittu Deviyamma Vaarale
Chorus: Agni Juvaalai Kannil Mithakka
Udukkai Satham Kaatril Parakka
Komana Valli Kobam Kondu
Kottai Vittu Vaarale
Male: Amma Sevanthirukkaa
Aavesham Kondirukkaa
Sollamal Odungale
Thollai Tharum Maayangale
Male: Karumaari Vanthirukkaa
Kannu Sevanthirukkaa
Kaathu Karuppugale
Kaal Therikka Odungale
Male: Ponnoru Kungumam
Kobathai Kaattave
Aatha Sevantha Padi Vaarale
Velli Pirambeduthu Vaarale
Male: Samyapurathu Kathavu Thorakka
Singam Ponnu Pidari Virikka
Karuvarai Vittu Deviyamma Vaarale
Male: Agni Juvaalai Kannil Mithakka
Udukkai Satham Kaatril Parakka
Komana Valli Kobam Kondu
Kottai Vittu Vaarale
Chorus: Samyapurathu Kathavu Thorakka
Singam Ponnu Pidari Virikka
Karuvarai Vittu Deviyamma Vaarale
Chorus: Agni Juvaalai Kannil Mithakka
Udukkai Satham Kaatril Parakka
Komana Valli Kobam Kondu
Kottai Vittu Vaarale
