Punnainallur Vazhbavale Song Lyrics in Tamil from Aayiram Kannudaiyal Album. Punnainallur Vazhbavale Song Lyrics has been written in Tamil by Sriram Sharma. This song was sung by Veeramanidasan.
Punnainallur Vazhbavale Lyrics in Tamil
புன்னைநல்லூர் வாழ்பவளே
குங்குமக்காரி
நல்ல செய்தி ஒன்னு வாருமுன்னு
சொல்லடி மாரி
நல்ல செய்தி ஒன்னு வாருமுன்னு
சொல்லடி மாரி
புத்துக்குள்ளே பாம்புருவில்
என்னடி தியானம்
சித்தமோடு வந்துவிடு
இது நல்ல நேரம்
புன்னைநல்லூர் மாரியம்மா
என் குறையும் கேளும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
புன்னைநல்லூர் மாரியம்மா
என் குறையும் கேளும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
அடி ஆத்தா
கண் திறந்து பாத்தா
அடி ஆத்தா
கண் திறந்து பாத்தா
அண்ட பகிரங்கம்
நில உலகமும்
ஆடி குலுங்கிடுமே
கொண்ட பிணிகளும்
அண்டும் வினைகளும்
கண்டு கலங்கிடுமே
அண்ட பகிரங்கம்
நில உலகமும்
ஆடி குலுங்கிடுமே
கொண்ட பிணிகளும்
அண்டும் வினைகளும்
கண்டு கலங்கிடுமே
அடி ஆத்தா
கண் திறந்து பாத்தா
அடி ஆத்தா
கண் திறந்து பாத்தா
புன்னைநல்லூர் மாரியம்மா
என் குறையும் கேளும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
சிவயோக நாயகியே
கனகமணி குன்றே
என் கவலை புரிந்து
இங்கு வருவாய் அம்மா
சிவயோக நாயகியே
கனகமணி குன்றே
என் கவலை புரிந்து
இங்கு வருவாய் அம்மா
ஆனந்த தாண்டவம்
நீ வந்து ஆடனும்
உன்னழகை பாடவே
நல்லருளை சேர்க்கனும்
மங்கல ரூபிணி
துக்க நிவாரணி
பொன்னடி போற்றி
பணித்திடுவோம்
பம்பை ஒலியினில்
உள்ளம் மகிழ்த்தவள்
சிங்கம் உருவினில் வந்திடுவான்
மங்கல ரூபிணி
துக்க நிவாரணி
பொன்னடி போற்றி
பணித்திடுவோம்
பம்பை ஒலியினில்
உள்ளம் மகிழ்த்தவள்
சிங்கம் உருவினில் வந்திடுவான்
திரிசூலி வருவாளே
திரிசூலி வருவாளே
புன்னைநல்லூர் மாரியம்மா
என் குறையும் கேளும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
ஊரெல்லாம் உன் அடிமை
உலகெல்லாம் உன் பெருமை
உயிர் எல்லாம் உன்
அருளில் தான் வாழுது
ஊரெல்லாம் உன் அடிமை
உலகெல்லாம் உன் பெருமை
உயிர் எல்லாம் உன்
அருளில் தான் வாழுது
உன் கோயில் வாசலில்
ஊர் எல்லாம் கூடுது
ஓம் என்ற கூக்குரல்
ஓம்காரம் ஆனது
சங்கவி சாம்பவி சூரி மனோகரி
வேம்புக்குள்ளே வளர் தேவியம்மா
முத்தை குவித்து பின் முத்தை
எடுத்திடும் நல்லவளே
முத்துமாரியம்மா
சங்கவி சாம்பவி சூரி மனோகரி
வேம்புக்குள்ளே வளர் தேவியம்மா
முத்தை குவித்து பின் முத்தை
எடுத்திடும் நல்லவளே
முத்துமாரியம்மா
கருமாரி வருவாளே
உருமாறி வருவாளே
புன்னைநல்லூர் மாரியம்மா
என் குறையும் கேளும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
திருஉளமோடு மனம்
இறங்கிட வேணும்மா
சங்கு முழங்கிட
பம்பை ஒலித்திட
சங்கரி தோன்றுகிறாள்
வெண்பனி தூவும்
வெள்ளையங்கிரி மேல்
நர்த்தனம் ஆடுகிறாள்
சங்கு முழங்கிட
பம்பை ஒலித்திட
சங்கரி தோன்றுகிறாள்
வெண்பனி தூவும்
வெள்ளையங்கிரி மேல்
நர்த்தனம் ஆடுகிறாள்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
தேவரும் மூவரும்
கண்டு வணங்கிட
குறுநகை புரிகின்றாள்
ஆடி முடித்து அவள்
ஆதி சிவனாரின்
மேனியில் உறைகின்றாள்
தேவரும் மூவரும்
கண்டு வணங்கிட
குறுநகை புரிகின்றாள்
ஆடி முடித்து அவள்
ஆதி சிவனாரின்
மேனியில் உறைகின்றாள்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
வான் மழை போலே
கருணை பொழிந்து அவள்
வாழ்வு கொடுக்கின்றாள்
நான்மறை போற்றும்
நாயகி அவளே
எங்கும் நிறைகின்றாள்
தாயினை போலே
தாரணி மீதொரு
தெய்வம் வேறில்லை
மாரி மகமாயி
மலரடி போற்றிட
வாழ்வில் குறையில்லை
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
அம்மா தாயே கருமாரி
வந்தருள்வாயே திரிசூலி
அம்மா தாயே கருமாரி
வந்தருள்வாயே திரிசூலி
அம்மா தாயே கருமாரி
வந்தருள்வாயே திரிசூலி
அம்மா தாயே கருமாரி
வந்தருள்வாயே திரிசூலி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
