Amma Amma Palayathamma Song Lyrics in Tamil from Thaaye Karumaari Devotional Album. Amma Amma Palayathamma Song Lyrics were written in Tamil and also sung by LR Eswari.
Amma Amma Palayathamma Lyrics in Tamil
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
அருளை தந்து காத்திடும் அம்மா
பவானி தாயம்மா
அருளை தந்து காத்திடும் அம்மா
பவானி தாயம்மா
பேரின்பம் சேர்ந்திடும் அம்மா
பெரிய பாளையத்தம்மா
பேரின்பம் சேர்ந்திடும் அம்மா
பெரிய பாளையத்தம்மா
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
வேப்பிலையில் ஆடைகட்டி
வேண்டி வந்தோம் பாளையத்தம்மா
ஒப்பில்லாத தெய்வம் உன்னை
போற்றி வந்தோம் ஆலையத்தம்மா
வேப்பிலையில் ஆடைகட்டி
வேண்டி வந்தோம் பாளையத்தம்மா
ஒப்பில்லாத தெய்வம் உன்னை
போற்றி வந்தோம் ஆலையத்தம்மா
தப்பேதும் செய்தாலும்
பொறுத்தருளும் மாரியம்மா
தப்பேதும் செய்தாலும்
பொறுத்தருளும் மாரியம்மா
எப்போதும் உன் கோவில்
நாட வரம் தாருமம்மா
எப்போதும் உன் கோவில்
நாட வரம் தாருமம்மா
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
எழுவரிலே மூத்தவளே
ஏழைகளின் ஆத்தாளே
கூல் படைச்சா களிப்பவளே
உர்வினைகள் எடுப்பவளே
எழுவரிலே மூத்தவளே
ஏழைகளின் ஆத்தாளே
கூல் படைச்சா களிப்பவளே
உர்வினைகள் எடுப்பவளே
தாழ்வென்றும் வாராமல்
தயவுடனே காப்பவளே
தாழ்வென்றும் வாராமல்
தயவுடனே காப்பவளே
வாழ்வென்னும் கடல் தாண்ட
வழியமைத்து கொடுப்பவளே
வாழ்வென்னும் கடல் தாண்ட
வழியமைத்து கொடுப்பவளே
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
ஆடியிலே தாய் உனக்கு
அழகான கோலங்கள்
அடியார்கள் வேண்டுவதெல்லாம்
நிறைவேறும் காலங்கள்
ஆடியிலே தாய் உனக்கு
அழகான கோலங்கள்
அடியார்கள் வேண்டுவதெல்லாம்
நிறைவேறும் காலங்கள்
உடுக்கை பம்பை முழங்கிடவே
ஆடி வரும் காரகங்கள்
உடுக்கை பம்பை முழங்கிடவே
ஆடி வரும் காரகங்கள்
உத்தமியே உன்னை கண்டால்
ஓடி விடும் பாவங்கள்
உத்தமியே உன்னை கண்டால்
ஓடி விடும் பாவங்கள்
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
அருளை தந்து காத்திடும் அம்மா
பவானி தாயம்மா
அருளை தந்து காத்திடும் அம்மா
பவானி தாயம்மா
பேரின்பம் சேர்ந்திடும் அம்மா
பெரிய பாளையத்தம்மா
பேரின்பம் சேர்ந்திடும் அம்மா
பெரிய பாளையத்தம்மா
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
அம்மா அம்மா பாளையத்தம்மா
பவானி தாயம்மா
LR Eswari Amman Songs Lyrics
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Arulai Thanthu Kaathidum Amma
Bhvanai Thaayamma
Arulai Thanthu Kaathidum Amma
Bhvanai Thaayamma
Perinbam Serthidum Amma
Periya Palayathamma
Perinbam Serthidum Amma
Periya Palayathamma
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Veppillaiyil Aadai Katti
Vendi Vanthom Palayathamma
Oppilatha Deivam Unnai
Pottri Vanthom Aalaiyathamma
Veppillaiyil Aadai Katti
Vendi Vanthom Palayathamma
Oppilatha Deivam Unnai
Pottri Vanthom Aalaiyathamma
Thappedhum Seithaalum
Porutharulum Maariyamma
Thappedhum Seithaalum
Porutharulum Maariyamma
Eppodhum Un Kovil
Naada Varam Thaarumamma
Eppodhum Un Kovil
Naada Varam Thaarumamma
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Eluvarilae Muthavalae
Ezhaigalin Aathalae
Kool Padaicha Kalippavalae
Oorvinaigal Eduppavalae
Eluvarilae Muthavalae
Ezhaigalin Aathalae
Kool Padaicha Kalippavalae
Oorvinaigal Eduppavalae
Thaazhvendrum Paaramal
Thayavudane Kaappavalae
Thaazhvendrum Paaramal
Thayavudane Kaappavalae
Vaazhvennum Kadal Thaanda
Vazhiyamaithu Koduppavalae
Vaazhvennum Kadal Thaanda
Vazhiyamaithu Koduppavalae
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Aadiyilae Thaai Unakku
Azhagana Kolangal
Adaiyaargal Venduvathellam
Niraiverum Kaalangal
Aadiyilae Thaai Unakku
Azhagana Kolangal
Adaiyaargal Venduvathellam
Niraiverum Kaalangal
Udukkai Pambai Muzhangidave
Aadi Varum Karagangal
Udukkai Pambai Muzhangidave
Aadi Varum Karagangal
Uthamiyae Unnai Kandaal
Odi Vidum Paavangal
Uthamiyae Unnai Kandaal
Odi Vidum Paavangal
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Arulai Thanthu Kaathidum Amma
Bhvanai Thaayamma
Arulai Thanthu Kaathidum Amma
Bhvanai Thaayamma
Perinbam Serthidum Amma
Periya Palayathamma
Perinbam Serthidum Amma
Periya Palayathamma
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
Amma Amma Palayathamma
Bhavani Thaayamma
