Magaraasi Song Lyrics in Tamil from Gatta Kusthi 2 Movie. Sirikkura Seenikatti or Magaraasi Song Lyrics were written in Tamil by Muthamil. This Song has sung by Vijay Narain. Music composed by Sean Roldan.
| பாடல்: | சிரிக்குற சீனிக்கட்டி |
|---|---|
| படம்: | கட்ட குஸ்தி 2 |
| வருடம்: | 2026 |
| இசை: | சீன் ரோல்டன் |
| வரிகள்: | முத்தமிழ் |
| பாடகர்: | விஜய் நரேன் |
Magaraasi Lyrics in Tamil
சிரிக்குற சீனிக்கட்டி
செல்லம் கொஞ்சி ஆட
இடிக்கிற வானம் வந்து
மத்தளம் தேட
குதிக்குற காலு ரெண்டும்
தத்தி தத்தி ஓட
அலையுற காத்தும் இங்க
தெம்மாங்கு பாட
வீட்டுக்குள்ள சந்திரனா
பூத்தவளே நீதான்
வால் முளைச்ச வானவில்லா
வந்தவளும் நீதான்
என்னோட கண்ணாடி
பிம்பம் இங்க முன்னால
கண்ணோட மையாட்டம்
ஒட்டிக்குதே என் மேல
என்னை பெத்த
மகளே மகராசி
துள்ளி துள்ளி
குதிப்போம் கதை பேசி
என்னை பெத்த
மகளே மகராசி
துள்ளி துள்ளி
குதிப்போம் கதை பேசி
குஸ்தி கட்டி வந்தா
என்னை பிச்சு எடுப்பா
மல்லு கட்டி நின்னாலே
எட்டி உதைப்பா
ஒத்த நொடி போதும்
இதை எல்லாம் மறப்பா
பெத்தவள போல
என் பக்கம் இருப்பா
என் மடிய ஒரு பஞ்சு
மெத்தையாக்கி
நாள் முழுக்க
தலை வச்சு கெடப்பா
கால் விரல அட
தொட்டு நெட்டி பறிச்சு
நான் அசர
அவ தட்டி கொடுப்பா
என்னோட கண்ணாடி
பிம்பம் இங்க முன்னாடி
கண்ணோட மையாட்டம்
ஒட்டிக்குதே என் மேல
என்னை பெத்த
மகளே மகராசி
துள்ளி துள்ளி
குதிப்போம் கதை பேசி
என்னை பெத்த
மகளே மகராசி
துள்ளி துள்ளி
குதிப்போம் கதை பேசி
சிரிக்குற சீனிக்கட்டி
செல்லம் கொஞ்சி ஆட
இடிக்கிற வானம் வந்து
மத்தளம் தேட
குதிக்குற காலு ரெண்டும்
தத்தி தத்தி ஓட
அலையுற காத்தும் இங்க
தெம்மாங்கு பாட
வீட்டுக்குள்ள சந்திரனா
பூத்தவளே நீதான்
வால் முளைச்ச வானவில்லா
வந்தவளும் நீதான்
என்னோட கண்ணாடி
பிம்பம் இங்க முன்னால
கண்ணோட மையாட்டம்
ஒட்டிக்குதே என் மேல
Sirikkura Seenikatti Song Lyrics
Sirikkura Seenikatti
Chellam Konji Aada
Idikkira Vaanam Vandhu
Mathalam Theda
Kuthukkura Kaalu Rendum
Thathi Thathi Oda
Alaiyura Kaathum Inga
Themmaangu Paada
Veetukkula Chandhirana
Poothavale Neethaan
Vaal Mulaicha Vaanavillla
Vandhavalum Neethaan
Ennoda Kannadi
Pinbam Inga Munnala
Kannoda Maiyaattam
Ottikkuthe En Mela
Ennai Petha Magale Magaraasi
Thulli Thulli Kuthippom Kadhai Pesi
Ennai Petha Magale Magaraasi
Thulli Thulli Kuthippom Kadhai Pesi
Kusthi Katti Vandha Ennai Pichu Eduppa
Mallu Katti Ninnale Etti Udhaippa
Otha Nodi Podhum Itha Ellam Marappa
Pethavala Pola En Pakkam Iruppa
En Madiya Oru Panju Methaiyaakki
Naal Muzhukka Thalai Vachu Kedappa
Kaal Virala Ada Thotti Netti Parichu
Naan Asara Ava Thatti Koduppa
Ennoda Kannadi
Pinbam Inga Munnala
Kannoda Maiyaattam
Ottikkuthe En Mela
Ennai Petha Magale Magaraasi
Thulli Thulli Kuthippom Kadhai Pesi
Ennai Petha Magale Magaraasi
Thulli Thulli Kuthippom Kadhai Pesi
Sirikkura Seenikatti
Chellam Konji Aada
Idikkira Vaanam Vandhu
Mathalam Theda
Kuthukkura Kaalu Rendum
Thathi Thathi Oda
Alaiyura Kaathum Inga
Themmaangu Paada
Veetukkula Chandhirana
Poothavale Neethaan
Vaal Mulaicha Vaanavillla
Vandhavalum Neethaan
Ennoda Kannadi
Pinbam Inga Munnala
Kannoda Maiyaattam
Ottikkuthe En Mela
