Pollatha Aasaigal Song Lyrics in Tamil | 29 Movie (2026)

Pollatha Aasaigal Song Lyrics in Tamil from 29 Movie. Pollatha Aasaigal Song Lyrics were written in Tamil by Uma Devi. This song was sung by Sathyaprakash and Saindhavi. Music composed by Sean Roldan.

பாடல்:பொல்லாத ஆசைகள்
படம்:29
வருடம்:2026
இசை:சீன் ரோல்டன்
வரிகள்:உமா தேவி
பாடகர்:சத்யபிரகாஷ், சைந்தவி

Pollatha Aasaigal Lyrics in Tamil

ஆண்: பொல்லாத ஆசைகள்
நெஞ்சோடு
கல்லாத கலவைகள்
கண்ணோடு

ஆண்: பொல்லாத ஆசைகள்
நெஞ்சோடு
கல்லாத கலவைகள்
கண்ணோடு

ஆண்: பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல்
சொல்லாதோ

ஆண்: வாராயோ…
அருகினில் வாராயோ
பாராயோ…
இரு விழி பாராயோ அன்பே

ஆண்: சேராயோ…
விரல் இடை சேராயோ
தாராயோ…
திணறிட தாராயோ இன்றே

பெண்: பொல்லாத ஆசைகள்
நெஞ்சோடு
கல்லாத கலவைகள்
கண்ணோடு

பெண்: பொல்லாத ஆசைகள்
நெஞ்சோடு
கல்லாத கலவைகள்
கண்ணோடு

பெண்: இளவேனில்
காலத்து நிலவா
இரவோடு உறவாடா
வரவா… தரவா

ஆண்: அலைமோதி
விளையாடும் கடலா
நுரையாக நான் பொங்கி
எழவா… விழவா

பெண்: நீளாதா…
இந்த முத்தங்கள்
நீதானே…
இன்ப சத்தங்கள்

ஆண்: வேட்கைகள் தீராமல்
வேலி தாண்டாமல்
வேரில் நீர் பூக்கள்
பூத்தால் என்ன

ஆண்: வாராயோ…
அருகினில் வாராயோ
பாராயோ…
இரு விழி பாராயோ அன்பே

ஆண்: சேராயோ…
விரல் இடை சேராயோ
தாராயோ…
திணறிட தாராயோ இன்றே

பெண்: பொல்லாத ஆசைகள்
கல்லாத கலவைகள்

பெண்: பொல்லாத ஆசைகள்
நெஞ்சோடு
கல்லாத கலவைகள்
கண்ணோடு

ஆண்: பொன் தூறும் இந்நேரம்
ஒன்றானேன் உன்னோடு
கல்லூறும் பெண் மேகம்
சல்லாபம் சொல்லாமல்
சொல்லாதோ

ஆண்: வாராயோ
பெண்: பொல்லாத ஆசைகள்
ஆண்: பாராயோ
பெண்: கல்லாத கலவைகள்

ஆண்: சேராயோ
பெண்: பொல்லாத ஆசைகள்
ஆண்: தாராயோ
பெண்: கல்லாத கலவைகள்

ஆண்: அருகினில் வாராயோ
இரு விழி பாராயோ அன்பே
விரல் இடை சேராயோ
திணறிட தாராயோ இன்றே

Polladha Asaigal Song Lyrics

Male: Pollaadha Aasaigal Nenjodu
Kallaadha Kalavaigal Kannodu
Pollaadha Aasaigal Nenjodu
Kallaadha Kalavaigal Kannodu

Male: Pon Thoorum Inneram
Ondraanen Unnodu
Kalloorum Pen Megam
Sallaabam Sollaamal Sollaadho

Male: Vaarayo Aruginil Vaarayo
Paarayo Iru Vizhi Paarayo Anbe
Seraayo Viral Idai Seraayo
Thaaraayo Thinarida Thaaraayo Indre

Female: Pollaadha Aasaigal Nenjodu
Kallaadha Kalavaigal Kannodu
Pollaadha Aasaigal Nenjodu
Kallaadha Kalavaigal Kannodu

Female: Ilavenil Kaalaththu Nilavaa
Iravodu Uravaada Varavaa Tharavaa
Male: Alaimodhi Vilayaadum Kadalaa
Nuraiyaaga Naan Pongi Ezhavaa Vizhavaa

Female: Neeladhaa Indha Muthangal
Neethaane Inba Sathangal
Male: Vetkaigal Theeraamal
Veli Thaandaamal
Veril Neer Pookal Pooththaal Enna

Male: Vaarayo Aruginil Vaarayo
Paarayo Iru Vizhi Paarayo Anbe
Seraayo Viral Idai Seraayo
Thaaraayo Thinarida Thaaraayo Indre

Female: Pollaadha Aasaigal
Kallaadha Kalavaigal
Pollaadha Aasaigal Nenjodu
Kallaadha Kalavaigal Kannodu

Male: Pon Thoorum Inneram
Ondraanen Unnodu
Kalloorum Pen Megam
Sallaabam Sollaamal Sollaadho

Male: Vaarayo
Female: Pollaadha Aasaigal
Male: Paarayo
Female: Kallaadha Kalavaigal

Male: Seraayo
Female: Pollaadha Aasaigal
Male: Thaaraayo
Female: Kallaadha Kalavaigal

Male: Aruginil Vaarayo
Iru Vizhi Paarayo Anbe
Viral Idai Seraayo
Thinarida Thaaraayo Indre

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *