Nightu Nila Song Lyrics in Tamil from Vekkai Movie. Nightu Nila Song Lyrics were written in Tamil by Arivu. This Song was sung by Gana Bala, and the music was composed by GV Prakash Kumar.
Nightu Nila Lyrics in Tamil
நைட்டு நிலாவா
என் பைக்கில் உலாவா
நைட்டு நிலாவா
என் பைக்கில் உலாவா
ஏ இன்னொரு வாட்டி
கண்ண சிமிட்டி
என்னனி பாரேன்டி
ஒரு பொட்டலமாக்கி
என்ன மடிச்சி
கையில தாரேன்டி
என் சொந்தமும் நீதான்டி
உன் பந்தமும் நான்தான்டி
தெனம் கொஞ்சிட
வாரேன் நான் ஓடோடி
ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வச்ச கண்ணால
செதற வச்சாலே
ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வச்ச கண்ணால
செதற வச்சாலே
நைட்டு நிலாவா
என் பைக்கில் உலாவா
நைட்டு நிலாவா
என் பைக்கில் உலாவா
தள்ளாடும் மனசே
திண்டாடும் உன்னாண்ட
அன்னாடம் என்னத்தா
பந்தாடும் கண் ஜாடை
தள்ளி நின்ன அரக்கி
ரெண்டு கையிக்குள்ள இறுக்கி
இன்னும் கொஞ்சம் நெருக்கி
என்ன கொஞ்சிக்கமா சிறிக்கி
வெள்ளி நிலா நீதானே
ஜன்னல் மரம் ஆனேன்
நீ தொட்டுபுட்டா
மின்னுவேனே…
நாலா பக்கம் ரோடு
இது காங்கிரேட் காடு
புது வேலி கட்டும் நாடு
அடி நீதான்டி என் கூடு
நாலா பக்கம் ரோடு
இது காங்கிரேட் காடு
புது வேலி கட்டும் நாடு
அடி நீதான்டி என் கூடு
ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வச்ச கண்ணால
செதற வச்சாலே
ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வச்ச கண்ணால
செதற வச்சாலே
நைட்டு நிலாவா
என் பைக்கில் உலாவா
நைட்டு நிலாவா
என் பைக்கில் உலாவா
ஏ இன்னொரு வாட்டி
கண்ண சிமிட்டி
என்னனி பாரேன்டி
ஒரு பொட்டலமாக்கி
என்ன மடிச்சி
கையில தாரேன்டி
என் சொந்தமும் நீதான்டி
உன் பந்தமும் நான்தான்டி
தெனம் கொஞ்சிட
வாரேன் நான் ஓடோடி
ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
செதுக்கி வச்ச கண்ணால
ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வச்ச கண்ணால
செதற வச்சாலே
Vekkai Movie Song Lyrics
Night-uh Nilaa Vaa
En Bike-il Ulaa Vaa
Night-uh Nilaa Vaa
En Bike-il Ulaa Vaa
Ae Innoru Vaatti
Kanna Simitti
Ennani Paarendi
Oru Pottalamakki
Enna Madichi
Kaiyila Thaaren Di
En Sondhamum Neethandi
Un Bandhamum Naanthaan Di
Dhenam Konjida Vaaren Naan Ododi
Jigiri Jikka Jillalae
Jigiri Jikkalae
Sethukki Vacha Kannale
Sethara Vachale
Jigiri Jikka Jillalae
Jigiri Jikkalae
Sethukki Vacha Kannale
Sethara Vachale
Night-uh Nilaa Vaa
En Bike-il Ulaa Vaa
Night-uh Nilaa Vaa
En Bike-il Ulaa Vaa
Thalladum Manase
Thindadum Unnanda
Annadam Ennathaa
Banthaadum Kan Jaadai
Thalli Ninna Arakki
Rendu Kaikkulla Irukki
Innum Konjam Nerukki
Enna Konjikama Sirikki
Velli Nila Neethaane
Jannal Maram Aanen
Nee Thottuputta Minnuvene
Naala Pakkam Road-uh
Ithu Concrete Kaadu
Pudhu Veli Kattum Naadu
Adi Neethaan Di En Koodu
Naala Pakkam Road-uh
Ithu Concrete Kaadu
Pudhu Veli Kattum Naadu
Adi Neethaan Di En Koodu
Jigiri Jikka Jillalae
Jigiri Jikkalae
Sethukki Vacha Kannale
Sethara Vachale
Jigiri Jikka Jillalae
Jigiri Jikkalae
Sethukki Vacha Kannale
Sethara Vachale
Night-uh Nilaa Vaa
En Bike-il Ulaa Vaa
Night-uh Nilaa Vaa
En Bike-il Ulaa Vaa
Ae Innoru Vaatti
Kanna Simitti
Ennani Paarendi
Oru Pottalamakki
Enna Madichi
Kaiyila Thaaren Di
En Sondhamum Neethandi
Un Bandhamum Naanthaan Di
Dhenam Konjida Vaaren Naan Ododi
Jigiri Jikka Jillalae
Sethukki Vacha Kannale
Jigiri Jikka Jillalae
Jigiri Jikkalae
Sethukki Vacha Kannale
Sethara Vachale
