Puttu Paal Kotta Song Lyrics in Tamil | Local Gana Songs

Puttu Paal Kotta Song Lyrics in Tamil from Local Gana Songs. Puttu Paal Kotta Song Lyrics were written in Tamil by Kaimaalu Gokul. This Song was sung by Gana Balachandar.

Puttu Paal Kotta Lyrics in Tamil

ஏ புட்டு பால்கோட்டை
தேங்கா போடுடா
பக்கத்துல உக்காந்துனு
பாக்கா ஆடுடா

எல்லாமே கிடைக்கும்
இது நம்ம ஊருபா
உள்ள வந்து பழகிட்டேனே
சொந்தகாருபா

கும்மலா குந்திக்கினு
ஆடுவோம் டா போர்டிங்கு
கிரிக்கெட்டு ஆடும் போது
ஜான்டி ரோட்ஸ் பீல்டிக்கு

ஒன்னுனா உட்டு கொடுத்து
போக மாட்டோம் நாங்கலாம்
ஈஸியா செதறவிட்டோம்
என்னா மாறி கேங் எல்லாம்

ரபுக்கு ரப்பா ரபுக்கு ரப்பா
ரபுக்கு ரப்பா தாளம்
சட்டி சரக்கு வாசிப்பாரு
கட்ட சட்டி மோளம்

ஏரியாவுல வாயவுட்டு
சண்டை போகுது மானம்
சப்போர்ட்டுக்கு போகாதடா
வாயி ரொம்ப நீளம்
வாயி ரொம்ப நீளம்

ஏ புட்டு பால்கோட்டை
தேங்கா போடுடா
பக்கத்துல உக்காந்துனு
பப்ஜி ஆடுடா

எல்லாமே கிடைக்கும்
இது நம்ம ஊருபா
உள்ள வந்து பழகிட்டேனே
சொந்தகாருபா

டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு அய்யயோ
டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு இன்னா சொல்லு

டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு திருப்பி சொல்லு
டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு

ஏ மல்லிகாவ சுன்டித்தா
மொச்ச பயிர அள்ளித்தா
சரோஜாக்கா டேங்க்குல
வீட்டுக்காரு பேங்க்குல

*

பராவாவுட்டோம் நாங்க
கருப்பு காப்பி காலுல
பேரோவா இறங்கிடுவோம்
நாங்க செய்யுற வேலையில

பக்கத்துல சாவு விழுந்த
கட்டவுட்டு பேனரு
மட்ட கானாவுக்கு
டோலக் ஜெகன் ஓனரு
நாங்கதான்டா ஓனரு

ரபுக்கு ரப்பா ரபுக்கு ரப்பா
ரபுக்கு ரப்பா தாளம்
அந்த மாதிரி திரட்டுவோம் டா
கட்ட சட்டி சோளம்

ஏரியாவுல வாயவுட்டு
சண்டை போகுது மானம்
சப்போர்ட்டுக்கு போகாதடா
வாயி ரொம்ப நீளம்

ஏ புட்டு பால்கோட்டை
தேங்கா போடுடா
பக்கத்துல உக்காந்துனு
பக்கா ஆடுடா

எல்லாமே கிடைக்கும்
இது நம்ம ஊருபா
உள்ள வந்து பழகிட்டேனே
சொந்தகாருபா

கும்மலா குந்திக்கினு
ஆடுவோம் டா போர்டிங்கு
கிரிக்கெட்டு ஆடும் போது
ஜான்டி ரோட்ஸ் பீல்டிக்கு

ஒன்னுனா உட்டு கொடுத்து
போக மாட்டோம் நாங்கலாம்
ஈஸியா செதறவிட்டோம்
என்னா மாறி கேங் எல்லாம்

ரபுக்கு ரப்பா ரபுக்கு ரப்பா
ரபுக்கு ரப்பா தாளம்
அந்த மாதிரி திரட்டுவோம் டா
கட்ட சட்டி சோளம்

ஏரியாவுல வாயவுட்டு
சண்டை போகுது மானம்
சப்போர்ட்டுக்கு போகாதடா
வாயி ரொம்ப நீளம்
வாயி ரொம்ப நீளம்

டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு அமேஸிங் ப்ரோ
டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு ஒன் மோர் டைம்

டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு எஸ்ஸலேண்ட்ஜி ப்ரோ
டபுக்கு டபுக்கு டப்பா டபுக்கு
டபுக்கு டபுக்கு

Local Gana Songs Lyrics

Ae Puttu Paal kotta
Thengaa Podu Daa
Pakkathula Ukkanthunu
Pakkaa Aadudaa

Ellame Kidaikkum
Idhu Namma Oorupaa
Ulla Vandhu Pazhagittene
Sondhakaaruppaa

Gummalaa Kunthikinu
Aaduvom Daa Boarding-uh
Cricket Aadum Podhu
Jhonty Rhodes Fielding-uh

Onnunaa Uttu Koduthu
Poga Maattom Naangalaam
Easy-ah Sethara Vittom
Ennaa Maari Gang Ellam

Rapukku Rappa Rapukku Rappa
Rapukku Rappa Thaalam
Satti Sarakku Vaasipparu
Katta Satti Molam

Area-la Vaaya Vutta
Sandai Poguthu Maanam
Support-ku Pogathadaa
Vaayi Romba Neelam
Vaayi Romba Neelam

Ae Puttu Paal kotta
Thengaa Podu Daa
Pakkathula Ukkanthunu
Pubg Aadudaa

Ellame Kidaikkum
Idhu Namma Oorupaa
Ulla Vandhu Pazhagittene
Sondhakaaruppaa

Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku Ayyayyo
Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku Inna Sollu

Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku Thiruppi Sollu
Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku

Ae Mallikaa Va Sundithaa
Mocha Payira Allithaa
Sarojakka Tank-la
Veetukaaru Bank-la

*

Paraavaavuttom Naanga
Karupu Kaappi Kaalula
Pair-Oh Vaa Erangiduvom
Naanga Seiyura Velaiyila

Pakkathula Saavu Vizhuntha
Cutout-uh Banner-uh
Matta Ganavukku
Dolak Jagan Owner-uh
Naangathaan Daa Owner-uh

Rapukku Rappa Rapukku Rappa
Rapukku Rappa Thaalam
Antha Maathrir Thirattuvom Daa
Katta Satti Solam

Area-la Vaaya Vutta
Sandai Poguthu Maanam
Support-ku Pogathadaa
Vaayi Romba Neelam

Ae Puttu Paalkotta
Thengaa Podu Daa
Pakkathula Ukkanthunu
Pubg Aadudaa

Ellame Kidaikkum
Idhu Namma Oorupaa
Ulla Vandhu Pazhagittene
Sondhakaaruppaa

Gummalaa Kunthikinu
Aaduvom Daa Boarding-uh
Cricket Aadum Podhu
Jhonty Rhodes Fielding-uh

Onnunaa Uttu Koduthu
Poga Maattom Naangalaam
Easy-ah Sethara Vittom
Ennaa Maari Gang Ellam

Rapukku Rappa Rapukku Rappa
Rapukku Rappa Thaalam
Antha Maathrir Thirattuvom Daa
Katta Satti Solam

Area-la Vaaya Vutta
Sandai Poguthu Maanam
Support-ku Pogathadaa
Vaayi Romba Neelam
Vaayi Romba Neelam

Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku Amazing Bro
Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku One More Time

Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku Excelllent Ji Bro
Dapukku Dapukku Dappa Dapukku
Dapukku Dapukku

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *