Kannala Kanna Utta Song Lyrics in Tamil from Local Gana Songs. Kannala Kanna Utta or Oorukulla Ketu Paaru Song Lyrics were written in Tamil by Gana Jeeva. This song is sung by Gana Kulla and Gana Gandu. Composed by Sabesh Soloman.
Kannala Kanna Utta Lyrics in Tamil
கண்ணால கண்ணவுட்டா
பின்னால சுத்தவுட்டா
வாட்சாவா ஹார்ட்-அ தொட்டா
ஆயிட்டேன் சிக்கம்யா
வேற ஒரு கோவிந்த புள்ள
உன்னாண்ட வந்து ப்ரபோஸ் பண்ணா
பாத்துன்னு இருக்கமாட்டேன்
நானும் மொக்கையா
ஓர கண்ணால நீ
வாட்சாவ என்னை பாத்தா
காத்துல பறக்குறேன்டி
ரெக்கை இல்லம்மா
சைக்கோவா ஆக்குற என்னை
உஷாரு பண்ணுவேன் உன்னை
ஏன்டி நீ சுத்தல விடுற
லவ்-அ சொல்லாமா
டாக்கிங் டாமு
இந்த வாங்கித்தரேன் ஜிம் ஜாமு
இன்ஸ்டால ஸ்டோரிய போட்டு
வுடுவேன் ஹார்டின்னு
செல்லமா கூப்டுவேன்
உன்னை பொண்டாட்டின்னு
இன்ஸ்டால ஸ்டோரிய போட்டு
வுடுவேன் ஹார்டின்னு
செல்லமா கூப்டுவேன்
உன்னை பொண்டாட்டின்னு
கண்ணால கண்ணவுட்டா
பின்னால சுத்தவுட்டா
வாட்சாவா ஹார்ட்-அ தொட்டா
ஆயிட்டேன் சிக்கம்யா
வேற ஒரு கோவிந்த புள்ள
உன்னாண்ட வந்து ப்ரபோஸ் பண்ணா
பாத்துன்னு இருக்கமாட்டேன்
நானும் மொக்கையா
ஐ லவ் யூ-னு சொல்லு
கேட்கிறேன் காதால
ஓகே சொன்னா குதிச்சிருவேன்
காதல் கோதாவுல
உனக்கும் எனக்கும் எம்மா
எத்தினை இருக்கும் மேட்சிங்கு
என் ஹார்ட்டா பண்ணிட்டடி
நீயும் ஸ்னாட்சிங்கு
உள்டாப்பு அடிக்கலடி
கதைய கொடுக்கலடி
உண்மையா சொல்ல போன
நீதான் லைக்கு டி
உன்ன நான் கட்டி கிட்டா
வரதட்சனை எதுவும் வேணாம்
கொடுத்த கூட கம்முனு
வாங்கிப்பேன் பேட்டரி பைக்கு டி
ஊரு உள்ள கேட்டுப்பாரு
மாமாவோட மவுச
வந்தேன சுத்தி காட்டுவேன்
ஓலைக்கொட்டை ஹவுஸ
ஊரு உள்ள கேட்டுப்பாரு
மாமாவோட மவுச
வந்தேன சுத்தி காட்டுவேன்
ப்ளாட்பாரம் ஹவுஸ
கண்ணால கண்ணவுட்டா
பின்னால சுத்தவுட்டா
வாட்சாவா ஹார்ட்-அ தொட்டா
ஆயிட்டேன் சிக்கம்யா
வேற ஒரு கோவிந்த புள்ள
உன்னாண்ட வந்து ப்ரபோஸ் பண்ணா
பாத்துன்னு இருக்கமாட்டேன்
நானும் மொக்கையா
அழகுல நீ சில
நயன்தாராவோட சாயாலு
சுத்திப் பாக்க போலாம்
வாடி ஹார்ட்டு கோயிலு
நீயே சொல்லுடி
நான் உன்ன கழட்டிவிடுவேனா
உன்னோட பர்மிசன் இல்லாமா
உன்னை தொடுவேனா
பெத்துக்கலாம் புள்ள ஒன்னு
நீதான் என் செல்ல பொண்ணு
பாத்ததும் காலி பண்ணுது
உன்னோட கண்ணு
என்னோட மனசுக்குள்ள
நீ மட்டும்தான் இருக்க உள்ள
சிக்கத்த கொடுக்கிறான்
உன் சித்தப்பா புள்ள
வாட்சாவ பேசி
என்னை போதை ஏத்துற
ரொமான்ஸ்-ஆ கிட்ட வந்தா
கண்டுக்க மாட்டுற
வாட்சாவ பேசி
என்னை போதை ஏத்துற
ரொமான்ஸ்-ஆ கிட்ட வந்தா
எட்டி ஒதைக்குற
கண்ணால கண்ணவுட்டா
பின்னால சுத்தவுட்டா
வாட்சாவா ஹார்ட்-அ தொட்டா
ஆயிட்டேன் சிக்கம்யா
வேற ஒரு கோவிந்த புள்ள
உன்னாண்ட வந்து ப்ரபோஸ் பண்ணா
பாத்துன்னு இருக்கமாட்டேன்
நானும் மொக்கையா
ஓர கண்ணால நீ
வாட்சாவ என்னை பாத்தா
காத்துல பறக்குறேன்டி
ரெக்கை இல்லம்மா
சைக்கோவா ஆக்குற என்னை
உஷாரு பண்ணுவேன் உன்னை
ஏன்டி நீ சுத்தல விடுற
லவ்-அ சொல்லாமா
டாக்கிங் டாமு
இந்த வாங்கித்தரேன் ஜிம் ஜாமு
இன்ஸ்டால ஸ்டோரிய போட்டு
வுடுவேன் ஹார்டின்னு
செல்லமா கூப்டுவேன்
உன்னை பொண்டாட்டின்னு
இன்ஸ்டால ஸ்டோரிய போட்டு
வுடுவேன் ஹார்டின்னு
செல்லமா கூப்டுவேன்
உன்னை பொண்டாட்டின்னு
கண்ணால கண்ணவுட்டா
பின்னால சுத்தவுட்டா
வாட்சாவா ஹார்ட்-அ தொட்டா
ஆயிட்டேன் சிக்கம்யா
வேற ஒரு கோவிந்த புள்ள
உன்னாண்ட வந்து ப்ரபோஸ் பண்ணா
பாத்துன்னு இருக்கமாட்டேன்
நானும் மொக்கையா
Oorukulla Ketu Paaru Lyrics
Kannala Kanna Utta
Pinnala Sutha Utta
Watcha-Va Heart-Ah Thotta
Aayitten Sikkamyaa
Vera Oru Goindha Pulla
Unnaanda Vanthu Propose Panna
Paathunnu Irukka Maatten
Naanum Mokkaiyaa
Ora Kannala Nee
Watcha-va Ennai Paatha
Kaathula Parakkurendi
Rekkai Illaamaa
Psycho-va Aakkura Ennai
Usharu Pannuven Unnai
Aendi Nee Suthala Viruda
Love-ah Sollaama
Talking Tom-uh
Intha Vaangi Tharen Jim Jam-uh
Insta-la Story-ah Pottu
Vuduven Heartin-uh
Chellama Koopduven
Unnai Pondatti-nu
Insta-la Story-ah Pottu
Vuduven Heartin-uh
Chellama Koopduven
Unnai Pondatti-nu
Kannala Kanna Utta
Pinnala Sutha Utta
Watcha-va Heart-ah Thotta
Aayitten Sikkamyaa
Vera Oru Goindha Pulla
Unnaanda Vanthu Propose Panna
Paathunnu Irukka Maatten
Naanum Mokkaiyaa
I Love You-nu Sollu
Kettukiren Kaathaala
OK Sonna Kuthichiruven
Kadhal Kothaavula
Unakkum Enakkum
Emma Ethinai Irukkum Matching-uh
En Heart-ah Pannittadi
Neeyum Snatching-uh
Uldappu Adikkaladi
Kathaiya Kodukkaladi
Unmaiyaa Solla Pona
Neethaan Like-uh Di
Unna Naan Katti Kitta
Varathadchanai Edhuvum Venaam
Koduthaa Koda Kammunu
Vaangippen Battery Bike-uh Di
Ooru Ulla Kettu Paaru
Maama Oda Mavusa
Vandhena Suthi Kaattuven
Olaikottai House-ah
Ooru Ulla Kettu Paaru
Maama Oda Mavusa
Vandhena Suthi Kaattuven
Platform House-ah
Kannala Kanna Utta
Pinnala Sutha Utta
Watcha-va Heart-ah Thotta
Aayitten Sikkamyaa
Vera Oru Goindha Pulla
Unnaanda Vanthu Propose Panna
Paathunnu Irukka Maatten
Naanum Mokkaiyaa
Azhagula Nee Sila
Nayanthara Oda Saayalu
Suthi Paakka Polaam
Vaadi Heart-uh Koyilu
Neeye Solludi
Neen Unnai Kazhattividuvenaa
Unnoda Permission Illaama
Unnai Thoduvenaa
Pethukkalaam Pulla Onnu
Neethaen En Chella Ponnu
Paathathum Kaali Pannuthu
Unnoda Kannu
Ennoda Manasukulla
Nee Mattum Thaan Irukka Ulla
Sikkatha Kodukkiraan
Un Chithappa Pulla
Watcha-va Pesi
Ennai Bodhai Edhura
Romance-ah Kitta Vandha
Kandukka Maattura
Watcha-va Pesi
Ennai Bodhai Edhura
Romance-ah Kitta Vandha
Etti Othaikkura
Kannala Kanna Utta
Pinnala Sutha Utta
Watcha-va Heart-ah Thotta
Aayitten Sikkamyaa
Vera Oru Goindha Pulla
Unnaanda Vanthu Propose Panna
Paathunnu Irukka Maatten
Naanum Mokkaiyaa
Ora Kannala Nee
Watcha-va Ennai Paatha
Kaathula Parakkurendi
Rekkai Illaamaa
Psycho-va Aakkura Ennai
Usharu Pannuven Unnai
Aendi Nee Suthala Viruda
Love-ah Sollaama
Talking Tom-uh
Intha Vaangi Tharen Jim Jam-uh
Insta-la Story-ah Pottu
Vuduven Heartin-uh
Chellama Koopduven
Unnai Pondatti-nu
Insta-la Story-ah Pottu
Vuduven Heartin-uh
Chellama Koopduven
Unnai Pondatti-nu
Kannala Kanna Utta
Pinnala Sutha Utta
Watcha-va Heart-ah Thotta
Aayitten Sikkamyaa
Vera Oru Goindha Pulla
Unnaanda Vanthu Propose Panna
Paathunnu Irukka Maatten
Naanum Mokkaiyaa
