Kattazhagi Song Lyrics in Tamil | Idhayam Murali Movie (2026)

Kattazhagi Song Lyrics in Tamil from Idhayam Murali Movie. Kattazhagi Song Lyrics were written in Tamil by Vivek. This song was sung and composed by Thaman S.

பாடல்:அடி கட்டழகி கட்டழகி
படம்:இதயம் முரளி
வருடம்:2026
இசை:தமன் S
வரிகள்:விவேக்
பாடகர்:தமன் S

Kattazhagi Lyrics in Tamil

கண்ணாடி கிளியே
அடி கண்ணாடி கிளியே
என் குட்டி நெஞ்சில் கூட கட்டின
நாக ரத்தினமே

என்னாடி சிலையே
அடி என்னாடி சிலையே
உன் லவ்வர்-னு ஊருக்குள்ள
பேர் எடுக்கனுமே

மூட் ஸ்விங் நாளில் உன் பக்கத்தில
நான் இருக்கனுமே
அந்த நாளில் அடி வெட்கத்தில
நீ இருக்கனுமே

பூ போட்டு என் நெஞ்சில்
நீ இருக்கனுமே
ஒரு பொயட்ரி நான் படிக்கனுமே

கட்டழகி கட்டழகி
ஏ கட்டழகி கட்டழகி
அடி கட்டழகி கட்டழகி
கண்ணா தொறந்தா
அந்த ஒத்த நொடி ஒத்த நொடி
உள்ள பறந்தா

மச்ச கன்னி மச்ச கன்னி
வெச்சா விருந்தா
இவ மச்ச கன்னி மச்ச கன்னி
மச்சான் கொழுந்தா

காதல் சொல்ல தயக்கமா
கண்ணா பின்னா மயக்கமா
பையன் கொண்ட கெறக்கமா
பொண்ணு சும்மா இருக்குமா

உன்ன பத்தி ஓரக்கமா
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்கை ஒன்னு கொடுத்தேனா
சொல்லுவேன்டி விளக்கமா

வா கொஞ்சம் பொறுத்துக்கமா
வத்திக்குச்சி ஏத்திக்கமா
வா கொஞ்சம் ஒத்துக்கம்மா
உங்க அப்பன் சொன்ன கத்துக்கமா

வா கொஞ்சம் புடிச்சுக்கமா
பிரெண்ட்ஸ்-கு எல்லாம் காட்டிக்குமா
வா கொஞ்சம் ஏத்துக்கம்மா
பேம்லி-குள்ள சேர்த்துக்கமா

கொத்து மலருல கட்டுன செண்டா
முத்துமணி வெச்ச ரத்தின துண்டா
சுத்தி வர செய்யும் சுந்தரம் கண்டு
சித்திர கொட்டிடும் சித்திரம் உண்டு

விண்ணிலும் உன்போல் ரதியும் உண்டு
மண்ணில் உன் மாட்டும் உண்மையும் உண்டு
என்ன சுகம் அந்த சொல்லுல இங்கு
எங்கடி உன்னோட பங்கு

பாத்துக்கோமா விட்டுக்கோமா
தித்திப்போமா திட்டிப்போமா
ஒத்து போக கத்துப்போமா
பத்து புள்ள பெத்துப்போமா

வாடி வாடி பொண்டாட்டி
வந்தேன் இப்போ வால் ஆட்டி
ப்ரஷர் புள்ளா ப்ரெசெர்வ் பண்ணேன்
காலம் போற உன்ன காப்பாத்தி

அடி கட்டழகி கட்டழகி
கண்ணா தொறந்தா
அந்த ஒத்த நொடி ஒத்த நொடி
உள்ள பறந்தா

மச்ச கன்னி மச்ச கன்னி
வெச்சா விருந்தா
இவ மச்ச கன்னி மச்ச கன்னி
மச்சான் கொழுந்தா

காதல் சொல்ல தயக்கமா
கண்ணா பின்னா மயக்கமா
பையன் கொண்ட கெறக்கமா
பொண்ணு சும்மா இருக்குமா

உன்ன பத்தி ஓரக்கமா
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்கை ஒன்னு கொடுத்தேனா
சொல்லுவேன்டி விளக்கமா

வா கொஞ்சம் பொறுத்துக்கமா
வத்திக்குச்சி ஏத்திக்கமா
வா கொஞ்சம் ஒத்துக்கம்மா
உங்க அப்பன் சொன்ன கத்துக்கமா

வா கொஞ்சம் புடிச்சுக்கமா
பிரெண்ட்ஸ்-கு எல்லாம் காட்டிக்குமா
வா கொஞ்சம் ஏத்துக்கம்மா
பேம்லி-குள்ள சேர்த்துக்கமா

Idhayam Murali Song Lyrics

Kannadi Kiliye
Adi Kannadi Kiliye
En Kutty Nenjil Kooda Kattina
Naaga Rathiname

Ennadi Silaiye
Adi Ennadi Silaiye
Un Lover-Nu Oorukkulla
Per Edukkanume

Mood Swing Naalil Un Pakkathila
Naan Irukkanume
Andha Naalil Adi Vekkathila
Nee Irukkanume

Poo Pottu En Nenjil
Nee Irukkanume
Oru Poetry Naan Padikkanume

Kattazhagi Kattazhagi
Ae Kattazhagi Kattazhagi
Adi Kattazhagi Kattazhagi
Kanna Thorandha
Andha Otha Nodi Otha Nodi
Ulla Parandha

Macha Kanni Macha Kanni
Vecha Virundha
Iva Macha Kanni Macha Kanni
Machan Koluntha

Kadhal Solla Thayakkamaa
Kanna Pinna Mayakkamaa
Paiyan Konda Kerakkamaa
Ponnu Summa Irukkumaa

Unna Pathi Orakkamaa
Ulla Irukku Nerukkamaa
Vazhkai Onnu Koduthenaa
Solluvendi Velakkamaa

Vaa Konjam Porthukkamaa
Vathikutchi Ethikkamaa
Vaa Konjam Othukkamaa
Unga Appan Sonna Kathukkamaa

Vaa Konjam Pudichukkamaa
Friends-Ku Ellam Kaattikkamaa
Vaa Konjam Ethukkamaa
Family Kulla Serthukkamaa

Kothu Malarula Kattuna Sendu
Muthumani Vecha Rathina Thundu
Suthi Vara Seiyum Sundaram Kandu
Chithira Kottidum Sithiram Undu

Vinnilum Unpol Rathiyum Undu
Mannil Unmattum Unmaiyum Undu
Enna Sugam Andha Sollula Ingu
Engadi Unnoda Pangu

Pathukkomaa Vittukkomaa
Thithippomaa Thittippomaa
Othu Poga Kathuppomaa
Pathu Pulla Pethuppomaa

Vadi Vadi Pondaatti
Vandhen Ippo Vaal Aatti
Pressure Full-Ah Preserve Pannen
Kaalam Poora Unna Kaapathi

Adi Kattazhagi Kattazhagi
Kanna Thorandha
Andha Otha Nodi Otha Nodi
Ulla Parandha

Macha Kanni Macha Kanni
Vecha Virundha
Iva Macha Kanni Macha Kanni
Machan Koluntha

Kadhal Solla Thayakkamaa
Kanna Pinna Mayakkamaa
Paiyan Konda Kerakkamaa
Ponnu Summa Irukkumaa

Unna Pathi Orakkamaa
Ulla Irukku Nerukkamaa
Vazhkai Onnu Koduthenaa
Solluvendi Velakkamaa

Vaa Konjam Porthukkama
Vathikutchi Ethikkamaa
Vaa Konjam Othukkamaa
Unga Appan Sonna Kathukkamaa

Vaa Konjam Pudichukkamaa
Friends-Ku Ellam Kaattikamaa
Vaa Konjam Ethukkamaa
Family Kulla Serthukkamaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *