Rasagulla Song Lyrics in Tamil | Hi Movie (2026)

Rasagulla Song Lyrics in Tamil from Hi Movie. Rasagulla Song Lyrics were written in Tamil by Vishnu Edavan. This Song was sung by Anirudh Ravichander, and the music was composed by Jen Martin.

பாடல்:ரசகுல்லா
படம்:Hi
வருடம்:2026
இசை:ஜென் மார்ட்டின்
வரிகள்:விஷ்ணு எடவன்
பாடகர்:அனிருத் ரவிச்சந்தர்

Rasagulla Lyrics in Tamil

நீ என்ன கடவுளா கடவுளா
ரசகுல்லா ரசகுல்லா
கோல்டுல ஊஞ்சலா ஊஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
தெரு ஏஞ்சலா ஏஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
எனக்கு நீ பார்சலா

என் நாடி எல்லாம்
உன் பேராச்சு காதல் சாமி நீ
உன் வாசம் தொட்டு
கன்ட்ரோல் போச்சு தேவதையா நீ

இங்கு ஒன் சைட் ரொமன்ஸ்
டெய்லி இம்ஸை ஆனதே
என் ஹார்மோன்கள் எல்லாமே
தகதிமி எக்ஸைட் ஆகுதே

நீ என்னை பார்க்கா நேரம் கூட
உன்னை பார்ப்பேனே
நான் உன்னை பார்க்க நேரம்
கடனாய் எக்ஸ்ட்ரா கேட்பேனே

அடடட பாவி மனசுல ரச ரசகுல்லா
ஆல்வேஸ் நெனப்புல ரச ரசகுல்லா
சாமி அனுப்புன ரச ரசகுல்லா
நன்றி அரோகரா பார் மை நயன்தாரா

நீ என்ன கடவுளா கடவுளா
ரசகுல்லா ரசகுல்லா
கோல்டுல ஊஞ்சலா ஊஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
தெரு ஏஞ்சலா ஏஞ்சலா
ரசகுல்லா ரசகுல்லா
எனக்கு நீ பார்சலா

இந்திரலோகத்தின் சுந்தரி நீயடி
தேடியே வந்தவன் சுந்தரன் நானடி

அட கண்ணம் தாண்டி இவன்
உன் பாதியில் சேரும் சிவன்
எந்தன் கண்மணி
அன்புடன் காதலன் நான்

ஹே ராஜா ராணி ரெடி
செவ்வானம் எங்கும் வெடி
இரவுடன் வெண்ணிலாதான்
பால்வெளி சுற்றுலாதான்

அடடட பாவி மனசுல ரச ரசகுல்லா
ஆல்வேஸ் நெனப்புல ரச ரசகுல்லா
சாமி அனுப்புன ரச ரசகுல்லா
நன்றி அரோகரா பார் மை நயன்தாரா

ஓ… ஓஹோ… ரசகுல்லா ரசகுல்லா
ஓ… ஓஹோ… ரசகுல்லா ரசகுல்லா
ஓ… ஓஹோ… ரசகுல்லா ரசகுல்லா
நன்றி அரோகரா பார் மை நயன்தாரா

Hi Movie Song Lyrics

Nee Enna Kadavula Kadavula
Rasagulla Rasagulla
Gold-La Oonjala Oonjala
Rasagulla Rasagulla
Theruvula Angel-Ah Angel-Ah
Rasagulla Rasagulla
Enakku Nee Parcel-Ah

En Naadi Ellam
Un Perachu Kadhal Saami Nee
Un Vaasam Thottu
Control Pochu Devathaiya Nee

Ingu One Side Romance
Daily Imsai Aanathe
En Hormone-Kal Ellame
Thagathimi Excite Aaguthe

Nee Ennai Paarkka Neram Kooda
Unnai Paarppene
Naan Unnai Parkka Neram
Kadanaai Extra Ketppene

Adadada Paavi Manasula Rasa Rasagulla
Always Nenappula Rasa Rasagulla
Saami Anuppuna Rasa Rasagulla
Nandri Arogara for My Nayanthara

Nee Enna Kadavula Kadavula
Rasagulla Rasagulla
Gold-La Oonjala Oonjala
Rasagulla Rasagulla
Theruvula Angel-Ah Angel-Ah
Rasagulla Rasagulla
Enakku Nee Parcel-Ah

Indhira Logathin Sundari Neeyadi
Thediye Vanthavan Sundaran Naanadi

Ada Kannam Thaandi Ivan
Un Paathiyil Serum Shivan
Enthan Kanmani
Anbudan Kadhalan Naan

Hey Raja Rani Ready
Sevvaanam Engum Vedi
Iravudan Vennila Thaan
Paalveli Suttrula Thaan

Adadada Paavi Manasula Rasa Rasagulla
Always Nenappula Rasa Rasagulla
Saami Anuppuna Rasa Rasagulla
Nadri Arogara for My Nayanthara

Oh… Oh Ho… Rasa Rasagulla
Oh… Oh Ho… Rasa Rasagulla
Oh… Oh Ho… Rasa Rasagulla
Nandri Arogara for My Nayanthara

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *