Thatti Utta Song Lyrics in Tamil from Independent Album Songs. Thatti Utta Song Lyrics were written in Tamil by Sachu Madrasi. This Song was also sung by Him. Composed by Marshall Robinson and Sachu Madrasi.
Thatti Utta Lyrics in Tamil
நீ பொன்வண்டு சோப்பு
தொறந்துவுட்டான் டாப்பு
நம்ம ஓலை கொட்டான் டாக்டரு
தொறக்க போறேன் சேப்டரு
உன் மடியில படுத்து
சேர் பண்ண கவலை பத்தலையே
அடகு வச்சது
வெள்ளி குடமில்ல தவல பித்தளையே
உன் மடியில படுத்து
சேர் பண்ண கவலை பத்தலையே
அடகு வச்சது
வெள்ளி குடமில்ல தவல பித்தளையே
தட்டி வுட்டா வடை
உருட்டி வுட்டா போண்டா
கம்முனு நீ கெட
நான் ஆயிடுவேன் காண்டா
தட்டி வுட்டா வடை
உருட்டி வுட்டா போண்டா
கம்முனு நீ கெட
நான் ஆயிடுவேன் காண்டா
பெப்சி பல பேண்டா
பாம்பு பட்டாசு ஸ்பண்டா
தொட்டுக்கு பொட்டுக்கு
சிட்டுக்கு கொத்துக்கு
மாங்கா பூச்சு கச்சுக்கு
அவன் குடிமி குசுமி
வத்தலு தொத்தலு
பந்தலு கட்டுவேன் மைல்-உ
என் காதல் கப்பல் ஷைலு
ஓட்டுவேன் நடுகடலுல படகு
ஆ எனக்கு புடிச்ச ஸ்வீட்-உ
உன்னோடகோரலு
நான் தொவையல்
அறைப்பேன் ஒரலு
தட்டி வுட்டா வடை
உருட்டி வுட்டா போண்டா
கம்முனு நீ கெட
நான் ஆயிடுவேன் காண்டா
ஒரலு ஒரலு ஒரலு ஒரலு
சித்துக்கு குத்துக்கு
சித்துக்கு குத்துக்கு
சித்துக்கு குத்துக்கு
படிச்சி முடிச்சி எழுதி கிழிச்சு
எட்டுத்தரம் பெயில்
என் தூக்கத்துல வர கனவுல
கூட எழுதுவேன் உன் பேரு
நீ சிக்கு புக்குனு நடந்து வந்தா
தடம் புரளும் ரயிலு
*****************
காய வச்சி டெயிலியும் கட்டுவேன் தயிர்
தட்டி வுட்டா வடை
உருட்டி வுட்டா போண்டா
கம்முனு நீ கெட
நான் ஆயிடுவேன் காண்டா
ஒரலு ஒரலு ஒரலு ஒரலு
நீ பொன்வண்டு சோப்பு
தொறந்துவுட்டான் டாப்பு
நம்ம ஓலை கொட்டான் டாக்டரு
தொறக்க போறேன் சேப்டரு
உன் மடியில படுத்து
சேர் பண்ண கவலை பத்தலையே
அடகு வச்சது
வெள்ளி குடமில்ல தவல பித்தளையே
உன் மடியில படுத்து
சேர் பண்ண கவலை பத்தலையே
அடகு வச்சது
வெள்ளி குடமில்ல தவல பித்தளையே
அட்சி வுட்டா மட்ட
சேர்சி வுட்டா மொட்ட
அட்சி வுட்டா மட்ட
சேர்சி வுட்டா மொட்ட
அட்சி வுட்டா மட்ட
சேர்சி வுட்டா…
Tamil Album Songs Lyrics
Nee Ponvandu Soap-uh
Thorandhu Uttaan Top-uh
Namma Olai Kottan Doctor-uh
Thorakka Poren Chapter-uh
Un Madiyila Paduthu
Share Panna Kavalai Pathalaiye
Adagu Vachadhu
Velli Kodamilla Thavala Pithalaiye
Un Madiyila Paduthu
Share Panna Kavalai Pathalaiye
Adagu Vachadhu
Velli Kodamilla Thavala Pithalaiye
Thatti Utta Vada
Urutti Utta Bonda
Kammunu Nee Keda
Naan Aaiduven Gaanda
Thatti Utta Vada
Urutti Utta Bonda
Kammunu Nee Keda
Naan Aaiduven Gaanda
Pepsi Pala Fanta
Paambu Pattas panda
Thottukku Pottukku
Chittukku Kottukku
Maanga Poochu Kachukku
Avan Kudimi Kusumi
vathalu Thothalu
Bandhalu Kattuven Mile-uh
En Kadhal Kappalu Sailu
Ottuvan Nadu Kadalula Padagu
Aah Enakku Pidicha
Sweet-uh Unnoda Koralu
Naan Thovaiyil Arappen Oralu
Thatti Utta Vada
Urutti Potta Bonda
Kammunu Nee Keda
Naan Aayiduven Gaanda
Oralu Oralu Oralu Oralu
Chithukku kuthukku
Chithukku kuthukku
Chithukku kuthukku
Padichi Mudichi Ezhuthi Kizhichu
ettu tharam fail-uh
En Thookkathula Vara Kanavula
Kooda Ezhuthura Un Peru
Nee Chikku Bhukkunu Nadandhu
Vandha Thada Porulum Rail-uh
Un Aravarala Thayam Vachi
Thayam Vachi Daily Kattuven Thayir
Thatti Utta Vada Oralu
Urutti Potta Bonda Oralu
Kammunu Nee Keda Oralu
Naan Aayiduven Gaanda
Oralu Oralu Oralu Oralu
Nee Ponvandu Soap-uh
Thorandhu Uttaan Top-uh
Namma Olai Kottan Doctor-uh
Thorakka Poren Chapter-uh
Un Madiyila Paduthu
Share Panna Kavalai Pathalaiye
Adagu Vachadhu
Velli Kodamilla Thavala Pithalaiye
Un Madiyila Paduthu
Share Panna Kavalai Pathalaiye
Adagu Vachadhu
Velli Kodamilla Thavala Pithalaiye
Atchi Utta Matta
Serchi Utta Motta
Atchi Utta Matta
Serchi Utta Motta
Atchi Utta Matta
Serchi Utta…
