Sha La La Song Lyrics in Tamil | Ghilli Movie (2004)

Sha La La Song Lyrics in Tamil from Ghilli Movie. Sha La La Song Lyrics were written in Tamil by Pa Vijay. This Song was sung by Sunidhi Chauhan. Music was composed by Vidyasagar.

பாடல்:ஷா லா லா ஷா லா லா
படம்:கில்லி
வருடம்:2004
இசை:வித்யாசாகர்
வரிகள்:பா. விஜய்
பாடகர்:சுனிதி சவுஹான்

Sha La La Lyrics in Tamil

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண்
இந்த பூமியிலா

செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும்
நான் தானே முந்தி

கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன்
இங்கே வருவானோ

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண்
இந்த பூமியிலா

மரங்களே மரங்களே
ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா

நதிகளே நதிகளே
சத்தம் போட்டுதான் நடப்பதேன்
கால்களின் விரல்களே கொலுசா

பாரதி போல தலைப்பாகை
கட்டியதே தீக்குச்சி
நெருப்பில்லாமல் புகை வருதே
அதிசயமான நீர்வீழ்ச்சி

இடையை ஆட்டி நடையை ஆட்டி
ஓடும் ரயிலே சொல்
நாட்டியமா ஹேய் நாட்டியமா

தாய் முகம் பார்த்த நாள்
தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே

மழைத்துளி ரசித்ததும்
பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்

ஹைதர் கால வீரன்தான்
குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னைத்தான்
கடத்திக்கொண்டு போவானோ

கண்ணுக்குள் முதல்
நெஞ்சுக்குள் வரை
ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண்
இந்த பூமியிலா

கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன்
இங்கே வருவானோ

Hyder Kaala Veeran Lyrics

Sha La La Sha La La
Rettai Vaal Vennila
Ennai Pol Chutti Pen
Indha Bhoomiyilaa

Sae Sae Sae Sevandhi
En Thozhi Saamandhi
Vetrikku Eppothum
Naan Thaanae Mundhi

Kottum Aruvi Vi Vi
Ennai Thazhuvi Vi Vi
Alli Kolla Aasaikalvan
Ingae Varuvaano

Sha La La Sha La La
Rettai Vaal Vennila
Ennai Pol Chutti Pen
Indha Bhoomiyilaa

Marangalae Marangalae
Otrai Kaalil Iruppathen
Ennavo Ennavo Thavamaa

Nadhigalae Nadhigalae
Satham Pottu Thaan Nadappathen
Kaalgalin Viralgalae Kolusaa

Bharathi Pola Thalaipaagai
Kattiyathae Theekkuchi
Neruppillaamal Pugai Varuthe
Adhisayamaana Neer Veezhchi

Idaiyai Aatti Nadaiyai Aatti
Odum Rayile Sol
Naatiyamaa Hey Naatiyamaa

Thaai Mugam Paartha Naal
Thaavani Potta Naal
Marakkumaa Marakkumaa Nenje

Mazhai Thuli Rasithathum
Pani Thuli Rusithathum
Karaiyuma Karaiyuma Kannil

Hyder Kaala Veeranthaan
Kuthirai Yeri Varuvaano
Kaaval Thaandi Ennai Thaan
Kadathi Kondu Povaano

Kannukkul Mudhal
Nenjukkul Varai
Aasai Semikkiraen
Yaaravano Yaaravano

Sha La La Sha La La
Rettai Vaal Vennila
Ennai Pol Chutti Pen
Indha Bhoomiyilaa

Kottum Aruvi Vi Vi
Ennai Thazhuvi Vi Vi
Alli Kolla Aasaikalvan
Ingae Varuvaano

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *