Karuppu Kooda Vaa Song Lyrics in Tamil from Karuppu Movie. Karuppu Kooda Vaa Song Lyrics has written in Tamil by Pa.Vijay. Karuppan Vaaran Daa Song sung by VM.Mahalingam and Composed by Sai Abhyankkar.
| பாடல்: | ஏய் கருப்பன் வாரான்டா |
|---|---|
| படம்: | கருப்பு |
| வருடம்: | 2026 |
| இசை: | சாய் அபயங்கர் |
| வரிகள்: | பா.விஜய் |
| பாடகர்: | VM மகாலிங்கம், சாய் அபயங்கர் |
Karuppu Kooda Vaa Lyrics in Tamil
ஏய் கருப்பன் வாரான்டா
ஏய் கருப்பன் வாரான்டா
ஏய் கருப்பன் வாரான்டா
ஏய் கருப்பன் வாரான்டா
ஏ நாலு படி ஏறி நின்னு
நாடி கொடி அறுத்துடுவான்
ஆறு படி ஏறி நின்று
ஆள தூக்கிடுவான்
எட்டு படி ஏறி நின்னு
ஏய்ச்சவன எரிச்சுருவான்
பத்து படி ஏறி நின்னு
பாவக்கரை தீர்த்துருவான்
அடி மேல் இடியா எறக்கி
ரக்கன அழிச்சுருவான்
பதினெட்டு அடி மேல் எழுந்து
பாரெங்கும் காத்து நிப்பான்
ஏய் அண்டமும் பிண்டமும்
அலற வக்கிறான்
அகண்ட கண்ணோட
வெகுண்டு நிக்கிறான்
ஏ கும்பியும் குடலும்
உருவ நிக்கிறான்
குருதி உறிஞ்சி
குடிக்க நிக்கிறான்
எத்தனை கொம்பனும்
அப்புற நில்லடா
கருப்பன் கண்ணுக்கு
தப்புனது இல்லடா
அவன் தண்டனை சத்தியம்டா
ஏய் கருப்பன் வாரான்டா
ஏய் கருப்பன் வாரான்டா
ஏய் கருப்பன் வாரான்டா
ஏய் கருப்பன் வாரான்டா
அய்யா கருப்பனே வாரும் ஐயா
எங்க கூடவே வாரும் ஐயா
அய்யா கருப்பனே வாரும் ஐயா
எங்க கூடவே வாரும் ஐயா
ஏ அறுக்க அறுக்க
வெட்டி தலையறுக்க
உரிக்க உரிக்க
பச்சை தோள் உரிக்க
செதைக்க செதைக்க
ஓடி செதரிக்க
வெறிக்க வெறிக்க
வாரான் ஒதுங்கிக்க
காவக்கார கோவக்காரன்
நாவதுருத்தும் வேட்டைக்காரன்
ஆடி வாரான் தேடி வாரான்
ஓடி வாரான் நாடி வாரான்
எங்க பாட்டன் கருப்பன் கிட்ட
நம்பி நின்னா நம்பி நின்னா
தப்பாம எதிர வந்து
நிப்பான் கருப்பன்
அட யாரும் தொனைக்கு இல்ல
நாதி இல்ல என்றழுதா
கூட தொணைக்கு வந்து
நிப்பான் கருப்பன்
தன்னை கேக்க
எவனும் இல்ல தப்பா நடந்தா
அவன் சங்க பிச்சு எடுத்து
கதற பதற செதற வெப்பான்
ஏய் பட்டம் பரிவட்டம் உச்சியில் ஏற
சந்தன காப்பும் சக்தியும் சேர
தொங்கும் சடை முடி ரத்தத்தில் ஆட
உருளும் முழியில் உக்கிரம் கூட
ஆளாள கருப்பனே
கருப்பா…
உயிர் வேட்டை நடத்திடவே
வெட்டு பலி இட்டு பறை
கோட்டை களம் இறங்கி
சாமி வருது
கொடும் தீய பதருகள
தீய வெச்சி தீ மிதிக்க
மாயோன் படை இறங்கி
மண்ணில் வருது
பகை ஆட்டம் அடைக்கிடவே
அள்ளி முடிச்சி
ஒரு தீர்ப்பு அடிச்சிழுத
கருப்பன் நெருப்பா
எறங்கி வந்தானே
அய்யா கருப்பனே வாரும் ஐயா
எங்க கூடவே வாரும் ஐயா
அய்யா கருப்பனே வாரும் ஐயா
எங்க கூடவே வாரும் ஐயா
கருப்பா…
அய்யா கருப்பனே வாரும் ஐயா
எங்க கூடவே வாரும் ஐயா
அய்யா கருப்பனே வாரும் ஐயா
எங்க கூடவே வாரும் ஐயா
Karuppan Varan Da Song Lyrics
Aei Karuppan Vaaranda
Aei Karuppan Vaaranda
Aei Karuppan Vaaranda
Aei Karuppan Vaaranda
Aei Naalu Padi Yeri Ninnu
Naadi Kodi Aruthuduvaan
Aaru Padi Yeri Ninnu
Aala Thookiruvaan
Ettu Padi Yeri Ninnu
Yeichavana Erichuruvaan
Pathu Padi Yeri Ninnu
Paavakkara Theerthuruvaan
Adi Mel Idiya Erakki
Rakkana Azhichiruvaan
Pathinettu Adi Mel Ezhundhu
Paarengum Kaathu Nippaan
Aei Andamum Pindamum
Alara Vakkiraan
Aganda Kannoda
Vegundu Nikkiraan
Kumbiyum Kudalum
Uruvi Nikkiraan
Kuruthi Urunji
Kudikka Nikkiraan
Ethana Kombanum
Appura Nillada
Karuppan Kannukku
Thappunadhu Illada
Avan Dhandanai Sathiyam Da
Aei Karuppan Vaaranda
Aei Karuppan Vaaranda
Aei Karuppan Vaaranda
Aei Karuppan Vaaranda
Ayya Karuppane Vaarum Aiyya
Enga Koodave Vaarum Aiyya
Ayya Karuppane Vaarum Aiyya
Enga Koodave Vaarum Aiyya
Arukka Arukka Vetti Thalaarukka
Urikka Urikka Pacha Thol Urikka
Sedhaikka Sedhaikka Odi Sedharikka
Verikka Verikka Varaan Odhungikka
Kaavakkara Kovakkaran
Naava Thuruthum Vettaikaran
Adi Varaan Thedi Varaan
Odi Varaan Naadi Varaan
Enga Paattan Karuppan Kitta
Nambi Ninna Nambi Ninna
Thappaama Edhira Vandhu
Nippan Karuppen
Ada Yaarum Thonaikku Illa
Naadhi Illa Endru Azhutha
Kooda Thonaikku Vandhu
Nippan Karuppen
Thannai Kekka Yevanum Illa
Thappa Nadandha
Avan Sanga Pichu Eduthu
Kathara Pathara Sethara Veppaan
Aei Pattam Parivattam Uchiyil Yera
Sandhana Kaapum Sakthiyum Sera
Thongum Sadai Mudi Rathathil Aada
Urulum Muzhiyil Ukkiram Kooda
Aalaala Karuppanae
Karuppa…
Uyir Vetta Nadathidave
Vettu Pali Ittu Parai
Kotta Kalam Irangi Saami Varudhu
Kodum Theeya Padharugala
Theeya Vechi Thee Midhikka
Maayon Padai Erangi Mannil Varudhu
Pagai Attam Adakkidave Alli Mudichi
Oru Theerppu Adichezhudha
Karuppan Neruppaa Erangi Vandhaane
Ayya Karuppane Vaarum Ayya
Enga Koodave Vaarum Ayya
Ayya Karuppane Vaarum Ayya
Enga Koodave Vaarum Ayya
Karuppa…
Ayya Karuppane Vaarum Ayya
Enga Koodave Vaarum Ayya
Ayya Karuppane Vaarum Ayya
Enga Koodave Vaarum Ayya
