TVK Election Campaign Song Lyrics in Tamil from Tamilaga Vettri Kazhagam. The 2026 Tamil Naadu Election TVK Campaign Song Lyrics was sung in Tamil by Thalapathy Vijay.
TVK Election Campaign Song Lyrics
கடைசி நம்பிக்கை
மக்களை தேடி வருது
அதை இறுக்கி புடிச்சு
ஒரு வரலாறு எழுது
பொறி தெறிக்க வாரானே
புலி அடிக்க வாரானே
நடை வெடிக்க வாரானே
முடிவெடுக்க வாரானே
விழி துடைக்க வாரானே
மக்கள வெல்ல வச்சாதான்
தனி ஒருத்தன்
வெடிச்சு வரான்
விசிலு ஒன்னு
அடிச்சு வாரான்
தடைய வச்சா
உடைச்சு வரான் தளபதி
ஏ தப்பு நடந்தா
உருமும் சின்னம்
வெற்றி அடைந்தா
ஒலிக்கும் சின்னம்
தளபதிக்கே பொறந்த
சின்னம் விசிலடி
பணத்த சேர்க்கும்
இந்த அரசியல தேடி
சனத்த காக்கும்
ஒரு தலைவன் வரானே
காச வாங்கி உன்ன
வித்துடாம வா நீ
ஆசப்பட்ட
தமிழ்நாட்ட தராதே
தமிழ் ஓங்காமலே
விழி தூங்காதுடா
இந்த வேங்கை
பின் வாங்காதுடா
எத்தன மன்னன
ஒத்திக்க வச்சவன்டா
நான் தன்னந்தனி ஆளு
நீ ஏளனமா பாரு
கொஞ்சம் நவுந்தேனா
இங்க எட்டு கோடி பேரு
மெரள போகுது ஸ்டேட்டு
எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ
நீ விசிலுக்கடி ஓட்டு
தனி ஒருத்தன்
வெடிச்சு வரான்
விசிலு ஒன்னு
அடிச்சு வாரான்
தடைய வச்சா
உடைச்சு வரான் தளபதி
ஏ தப்பு நடந்தா
உருமும் சின்னம்
வெற்றி அடைந்தா
ஒலிக்கும் சின்னம்
தளபதிக்கே பொறந்த
சின்னம் விசிலடி
எல்லாமே இழந்து வரானே
மக்களுக்காக எழுந்து வரானே
பொல்லாத உலகத்துக்குள்ள
மக்களுக்காக நடந்து வரானே
மதங்களை கடந்து பல
மனங்களையும் இணைக்க வரானே
சாதியை கடந்த ஒரு
சமூகத்தை படைக்க வரானே
விசிலே அலையாக
மக்களே மலையாக
நம்பி ஒரு நண்பன் வரானே
விசிலே அலையாக
மக்களே மலையாக
நம்பி ஒரு நண்பன் வரானே
நண்பண் வரானே
நண்பண் வரானே
நம்பி வரானே
நம்பி வரானே
காவலன் கையில்
எங்க விசில் சேரும்
திருடங்க கையில்
சேர்ந்திருக்காது
யார் அடிச்சாலும்
கொண்டாட்ட சத்தமாகும்
தப்ப செஞ்ச நெஞ்ச தூங்கவிடாது
திரை ஆள வந்தவனின்
நடை மாறுது
அடி வாங்கும் மக்களுக்கு
குடை ஆகுது
விசில் கேட்டே வாழ்ந்தவனின்
கதை தான் இது
தமிழ்நாடே விசில் அடிக்க
ரெடியாகுது
தமிழ் ஓங்காமலே
விழி தூங்காதுடா
இந்த வேங்கை
பின் வாங்காதுடா
எத்தன மன்னன
ஒத்திக்க வச்சவன்டா
நான் தன்னந்தனி ஆளு
நீ ஏளனமா பாரு
கொஞ்சம் நவுந்தேனா
இங்க எட்டு கோடி பேரு
மெரள போகுது ஸ்டேட்டு
எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ
நீ விசிலுக்கடி ஓட்டு
பொறி தெறிக்க வாரானே
புலி அடிக்க வாரானே
நடை வெடிக்க வாரானே
நகரு நகரு நகரு நகரு
முடிவெடுக்க வாரானே
விழி துடைக்க வாரானே
மக்கள வெல்ல வச்சாதான்
பவரு பவரு பவரு பவரு
கருப்பெடுத்து வச்சோமே
நெருப்பெடுத்து வச்சோமே
அடக்குமுறையை தீயக்கும்
வெரலு வெரலு வெரலு வெரலு
மீண்டும் மீண்டும் ஏமாத்தும்
அரசியலை நீ மாத்தும்
வாய்ப்பு வந்தா நீ போடு
விசிலு விசிலு விசிலு
நான் தன்னந்தனி ஆளு
நீ ஏளனமா பாரு
கொஞ்சம் நவுந்தேனா
இங்க எட்டு கோடி பேரு
மெரள போகுது ஸ்டேட்டு
எங்க விசிலு சத்தம் கேட்டு
நல்லவங்க வாழ
நீ விசிலுக்கடி ஓட்டு
Tamilaga Vettri Kazhagam Song Lyrics
Kadaisi Nambikai
Makkalai Thedi Varuthu
Athai Irukki Pudichu
Oru Varalaaru Ezhuthu
Pori Therikka Vaarane
Puli Adikka Vaarane
Nadai Vedikka Vaarane
Mudivedukka Vaarane
Vizhi Thudaikka Vaarane
Makkala Vella Vachathaan
Thani Iruvan Vedichu Vaaran
Visilu Onnu Adichu Vaaran
Thadaiya Vacha Odaichu Vaaran
Thalapathy
Ae Thappu Nadantha Urumum Chinnam
Vetri Adaintha Olikkum Chinnam
Thalapathy-Ke Porandha Chinnam
Visiladi
Panatha Serkkum Intha Arasiyala Thedi
Janatha Kaakkum Oru Thalaivan Vaarane
Kaasa Vaangi Unna Vithidama Vaa Nee
Asaipatta Tamilnattai Tharaathe
Tamil Ongamale Vizhi Thungathudaa
Intha Vengai Pin Vaangathudaa
Ethana Mannana Othikka Vachavan Daa
Naan Thannanthani Aalu
Nee Elanamaa Paaru
Konjam Navunthenaa
Inga Ettu Kodi Peru
Merala Poguthu State-Uh
Enga Visil Satham Kettu
Nallavanga Vaazha
Nee Visilukkadi Vote-Uh
Thani Iruvan Vedichu Vaaran
Visilu Onnu Adichu Vaaran
Thadaiya Vacha Odaichu Vaaran
Thalapathy
Ae Thappu Nadantha Urumum Chinnam
Vetri Adaintha Olikkum Chinnam
Thalapathy-Ke Porandha Chinnam
Visiladi
Ellame Izhanthu Vaarane
Makkalukkaga Ezhunthu Vaarane
Pollatha Ulagathukkulla
Makkalukkaga Nadanthu Vaarane
Mathangalai Kadanthu Pala
Manangalai Inaikka Vaarane
Saathiyai Kadnathu Oru
Samugathai Padaikka Vaarane
Visilae Alaiyaaga
Makkalae Malaiyaaga
Nambi Oru Nanban Vaarane
Visilae Alaiyaaga
Makkalae Malaiyaaga
Nambi Oru Nanban Vaarane
Nanban Vaarane
Nanban Vaarane
Nambi Vaarane
Nambi Vaarane
Kavalan Kaiyil Engal Visil Serum
Thirudanga Kaiyil Sernthirukkathu
Yaar Adichaalum Kondatta Sathamaagum
Thappu Senja Nenja Thoonga Vidaathu
Thirai Aala Vanthavanin Nadai Maaruthu
Adi Vaangum Makkalukku Kudai Aaguthu
Visil Kette Vazhnaalin Kathaithaan Idhu
Tamil Naadae Visil Adikka Ready Aaguthu
Tamil Ongamale Vizhi Thungathudaa
Intha Vengai Pin Vaangathudaa
Ethana Mannana Othikka Vachavan Daa
Naan Thannanthani Aalu
Nee Elanamaa Paaru
Konjam Navunthenaa
Inga Ettu Kodi Peru
Merala Poguthu State-Uh
Enga Visil Satham Kettu
Nallavanga Vaazha
Nee Visilukkadi Vote-Uh
Pori Therikka Vaarane
Puli Adikka Vaarane
Nadai Vedikka Vaarane
Nagaru Nagaru Nagaru Nagaru
Mudivedukka Vaarane
Vizhi Thudaikka Vaarane
Makkala Vella Vachathaan
Power-Uh Power-Uh Power-Uh Power-Uh
Karuppeduthu Vachomae
Neruppeduthu Vachomae
Adakku Muraiyai Theeyaakkum
Veralu Veralu Veralu Veralu
Meendum Meendum Yemaathum
Arasiyalai Nee Maathum
Vaaippu Vanthaa Nee Podu
Visilu Visilu Visilu Visilu
Naan Thannanthani Aalu
Nee Elanamaa Paaru
Konjam Navunthenaa
Inga Ettu Kodi Peru
Merala Poguthu State-Uh
Enga Visil Satham Kettu
Nallavanga Vaazha
Nee Visilukkadi Vote-Uh
