Unga Vijay Song Lyrics in Tamil | TVK Party Song Lyrics

Unga Vijay Song Lyrics in Tamil from Tamilaga Vetri Kazhagam Party. Unga Vijay Na Varen or TVK Song Lyrics has sung in Tamil by Thalapathy Vijay.

Unga Vijay Lyrics in Tamil

மக்கள் மன்னனே
அன்பான அண்ணனே
விழா பூண்டனே
பெரியாறு பேரனே
அண்ணா அண்ணா
எங்கள் உரிமை காவலா

நம்ம அண்ணன் வந்து நின்னான்
இந்த நாட்ட வெல்ல
நம்ம அண்ணன் வந்து நின்னான்
இந்த கூட்டம் சொல்ல

நம்ம பக்கம் ஏற போறான்
இப்போ கோட்டையில
நம்ம மண்ண மாத்த போறான்
ஒரு சாட்டையில

நேத்து வரை தளபதி
இன்று முதல் மாறும் விதி
மக்கள் மன்னன்
ஆள வாரான் நெருப்பா

கோடி மக்கள் ஒசந்திட
கோடிகளை ஒதறிட்டு
அண்ணன் வாரான்
அதுவரை பொறுப்பா

வந்தாங்க சில பேரு
காலம் வெல்லும் புயலப்போல
வந்தாலே வரலாறு
அவங்கபோல இவனும் வெல்ல

விதி ஒன்னு உருவாகும்
இவன் பேரு உயிராகும்
இவனோட பெருங்கூட்டம்
உறவாக பயங்காட்டும்

தமிழ்நாடே ஆடிப்போகும்
ஆட்டம் போடும் தீர்ப்பு வரும்

உங்க விஜய் உங்க விஜய்
உயிரென வரேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்

உங்க விஜய் உங்க விஜய்
தனியாள் இல்ல கடல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்

உங்க விஜய் உங்க விஜய்
தனியாள் இல்ல கடல் நான்
மக்கள் தானே மன்னர்களே
உனக்கு காட்ட வரேன் நான்

மக்கள் மன்னனே
அன்பான அண்ணனே
விழா பூண்டனே
பெரியாறு பேரனே

அண்ணானு அன்போட
அழைச்சாலே வருவான்
கேக்காம குறையெல்லாம்
நெறையாக்கி தருவான்

தொண்டர்கள் தலைவர்கள்
ஆகத்தான் நினைப்பான்
சொல்லோட நிக்காத
செயல் வீரன் இவன்தான்

சாதி என்னும் சாக்கடை இங்க
ஆறா மாறி கெடக்குது புள்ள
போதாதுன்னு மதத்தை திணிக்கும்
மதவாதம் ஏறுது மெல்ல

சட்டையோட வாரானே
நாட்டை வெல்ல போறானே
சிங்கம் எங்கும்
வாலாட்டி கெடக்காதே

மண்ணில் வந்த எல்லாமே
ஒத்த உயிர் என்பானே
மேடை ஏறி கர்ஜிப்பான்
மறக்காதே

வேஷங்கள் தெரியாத
இயல்பான தலைவன்தான்
நேர்மைக்கும் நெருப்புக்கும்
உறவான தமிழன்தான்

தமிழ்நாடே ஆடிப்போகும்
தீர்ப்பு ஒன்னு நாளை வரும்

உங்க விஜய் உங்க விஜய்
உயிரென வரேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்

உங்க விஜய் உங்க விஜய்
தனியாள் இல்ல கடல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்

உங்க விஜய் உங்க விஜய்
தனியாள் இல்ல கடல் நான்
மக்கள் தானே மன்னர்களே
உனக்கு காட்ட வரேன் நான்

உங்க விஜய் உங்க விஜய்
உயிரென வரேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்

TVK Party Song Lyrics

Makkal Mannane
Anbaana Annane
Vizha Poondane
Periyaar Perane
Annaa Annaa
Engal Urimai Kavalaa

Namma Annan Vandhu Ninnan
Intha Naatta Vella
Namma Annaa Vanthu Ninnan
Intha Koottam Solla

Namma Pakkam Yera Poraan
Ippo Kottayila
Namma Manna Maatha Poraan
Oru Saattaiyila

Nethu Vara Thalapathy
Indru Mudhal Maarum Vidhi
Makkal Mannan
Aala Varaan Neruppaa

Kodi Makkal Osandhida
Kodigala Odharittu
Annan Varaan
Adhuvara Poruppaa

Vandhaanga Sila Peru
Kaalam Vellum Puyalappola
Vandhaale Varalaaru
Avangapola Ivanum Vella

Vidhi Onnu Uruvaagum
Ivan Peru Uyiraagum
Ivanoda Perunkoottam
Oravaaga Bayangaattum

Tamilnade Aadipogum
Aattam Podum Theerppu Varum

Unga Vijay Unga Vijay
Uyirena Varen Naan
Unga Vijay Unga Vijay
Eliyavan Kural Naan

Unga Vijay Unga Vijay
Thaniyaal Illa Kadal Naan
Unga Vijay Unga Vijay
Eiiyavan Kural Naan

Unga Vijay Unga Vijay
Thaniyaal Illa Kadal Naan
Makkal Dhaane Mannargale
Unakku Kaatta Varen Naan

Makkal Mannane
Anbaana Annane
Vizha Poondane
Periyaar Perane

Anna-Nu Anbodu
Azhaichale Varuvaan
Kekkama Kuraiyelllam
Nerayaakki Tharuvaan

Thondargal Thalaivargal
Aaga Thaan Nenaippaan
Solloda Nikkaadha
Seyal Veeran Ivan Thaan

Saadhi Ennum Sakkada Inga
Aaraa Maari Kedakkudhu Pulla
Pothadhunnu Madhatha Thinikkum
Madhavaadham Erudhu Mella

Saattaiyoda Vaarane
Naattai Vellaa Porane
Singam Engum
Vaalaatti Kedakkaadhe

Mannil Vandha Ellaame
Otha Uyir Enbaane
Medai Yeri Garjippaan
Marakkaadhe

Veshangal Theriyadha
Iyalbana Thalaivan Thaan
Nermaikkum Neruppukkum
Uruvaana Tamizhaan Thaan

TamilNaade Aadipogum
Theerppu Onnu Naalai Varum

Unga Vijay Unga Vijay
Uyirena Varen Naan
Unga Vijay Unga Vijay
Eliyavan Kural Naan

Unga Vijay Unga Vijay
Thaniyaal Illa Kadal Naan
Unga Vijay Unga Vijay
eliiyavan Kural Naan

Unga Vijay Unga Vijay
Thaniyaal Illa Kadal Naan
Makkal Dhaane Mannargale
Unakku Kaatta Varen Naan

Unga Vijay Unga Vijay
Uyirena Varen Naan
Unga Vijay Unga Vijay
Eliyavan Kural Naan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *