Love U Love U Kaatteri Song Lyrics in Tamil from Immortal Movie. Love U Love U Kaatteri Song Lyrics has written in Tamil by Shalli C. This song was sung by Sam CS and Reshma Shyam. Music Composed by Sam CS.
| பாடல்: | காட்டு மல்லி சென்டா நீ |
|---|---|
| படம்: | Immortal |
| வருடம்: | 2026 |
| இசை: | சாம் CS |
| வரிகள்: | ஷாலி C |
| பாடகர்: | சாம் CS, ரேஷ்மா ஷ்யாம் |
Love U Love U Kaatteri Lyrics
ஆண்: காட்டு மல்லி சென்டா நீ
கலர் கலரு வண்டா நீ
காதலால மனச
அறுக்குற ரெண்டா நீ
ஆண்: பாலால செஞ்ச ஒரு
மேலோக பெண்ணா நீ
பூலோகம் பாக்காத
ஏஞ்சல் நீ
ஆண்: லவ்-உ லவ்-உ காட்டேரி
லவ்-வுல நான் விழுந்தேன்டி
கொல்லுறியே கொல்லாம
லவ் பேபி
ஆண்: பசக்கு பசக்கு முத்தத்த
பக்குவமா தந்தாலே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
க்யூட் பேபி
ஆண்: அழகா பூக்குற
க்ரோட்டன்ஸ்-உ மொட்டா நீ
தொட்டாலே இனிக்கிற
கல்கண்டு மிட்டாய் நீ
ஆண்: உயிர கொல்லுற
சைனேயிட் டப்பா நீ
என்ன இழுத்து கொல்லுற
லவ் காட்டேரியா நீ
ஆண்: காட்டு மல்லி சென்டா நீ
கலர் கலரு வண்டா நீ
காதலால மனச
அறுக்குற ரெண்டா நீ
ஆண்: பாலால செஞ்ச ஒரு
மேலோக பெண்ணா நீ
பூலோகம் பாக்காத
ஏஞ்சல் நீ
ஆண்: லவ்-உ லவ்-உ காட்டேரி
லவ்-வுல நான் விழுந்தேன்டி
கொல்லுறியே கொல்லாம
லவ் பேபி
ஆண்: பசக்கு பசக்கு முத்தத்த
பக்குவமா தந்தாலே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
க்யூட் பேபி
பெண்: ஹோ அவன் எந்தன் கனவுல ஒலி
அவன நெனச்சு நெனைச்சு நெஞ்சுல வலி
என்னுடைய வாழ்க்கையில நீதான் ஸேரி
நீ இருந்தா போதும் எனக்கு நோ வொரி
ஆண்: ஹே உயிர உருட்டி விட்டு
விளையாடாதடி பெண்ணே
மனச மயக்கிப்புட்டு
மறையாதடி என் பெண்ணே
ஆண்: என் உலகம் சுழலுறதே
உன்னால் தானடி பெண்ணே
என் ஹார்ட் பீட்-ஆ
நீ வா என் ஸ்வீட்-ஆ
ஆண்: காட்டு மல்லி சென்டா நீ
கலர் கலரு வண்டா நீ
காதலால மனச
அறுக்குற ரெண்டா நீ
ஆண்: பாலால செஞ்ச ஒரு
மேலோக பெண்ணா நீ
பூலோகம் பாக்காத
ஏஞ்சல் நீ
ஆண்: லவ்-உ லவ்-உ காட்டேரி
லவ்-வுல நான் விழுந்தேன்டி
கொல்லுறியே கொல்லாம
லவ் பேபி
ஆண்: பசக்கு பசக்கு முத்தத்த
பக்குவமா தந்தாலே
மனசு கொஞ்சம் பஞ்சாகும்
க்யூட் பேபி
Immortal Movie Song Lyrics
Male: Kaattu Malli Scent-ah Nee
Color Color-uh Vandaa Nee
Kadhalala Manasa
Arukkura Rendaa Nee
Male: Paalaala Senja Oru
Meloga Pennaa Nee
Boologam Paakkadha
Angel Nee
Male: Love-uh Love-uh Kaatteri
Love-la Naan Vizhundhaendi
Kolluriye Kollaama
Love Baby
Male: Pachaku Pachaku Muthatha
Pakkuvama Thandhaalae
Manasu Konjam Panjaagum
Cute Baby
Male: Azhaga Pookkura
Crotans-uh Mottaa Nee
Thottalae Inikkira
Kalkandu Mittaai Nee
Male: Uyira Kollura
Cyanide Dappa Nee
Enna Izhuthu Kollura
Love Kaatteriyaa Nee
Male: Kaattu Malli Scent-ah Nee
Color Color-uh Vandaa Nee
Kadhalala Manasa
Arukkura Rendaa Nee
Male: Paalaala Senja Oru
Meloga Pennaa Nee
Boologam Paakkadha
Angel Nee
Male: Love-uh Love-uh Kaatteri
Love-la Naan Vizhundhaendi
Kolluriye Kollaama
Love Baby
Male: Pachaku Pachaku Muthatha
Pakkuvama Thandhaalae
Manasu Konjam Panjaagum
Cute Baby
Female: Ho… Avan Endhan Kanavula Oli
Avana Nenachu Nenachu Nenjula Vali
Ennudaiya Vazhkaiyila Nee Dhaan Cherry
Nee Irundha Podhum Enakku No Worry
Male: Hey Uyira Urutti Vittu
Vilaiyaadadhaedi Pennae
Manasa Mayakkiputtu
Maraiyaadhadi En Pennae
Male: En Ulagam Suzhaluradhae
Unnaal Dhaanadi Pennae
En Heart Beat-ah
Nee Vaa En Sweet-ah
Male: Kaattu Malli Scent-ah Nee
Color Color-uh Vandaa Nee
Kadhalala Manasa
Arukkura Rendaa Nee
Male: Paalaala Senja Oru
Meloga Pennaa Nee
Boologam Paakkadha
Angel Nee
Male: Love-uh Love-uh Kaatteri
Love-la Naan Vizhundhaendi
Kolluriye Kollaama
Love Baby
Male: Pachaku Pachaku Muthatha
Pakkuvama Thandhaalae
Manasu Konjam Panjaagum
Cute Baby
