Kannakuzhiya Song Lyrics in Tamil | Hi Movie (2026)

Kannakuzhiya Song Lyrics in Tamil from Hi Movie 2026. Kannakuzhiya or Kannu Kuzhiya Song Lyrics were written in Tamil by Vishnu Edavan. This Song was sung by GV Prakash Kumar and composed by Jen Martin.

பாடல்:கண்ணக்குழியா
படம்:Hi
வருடம்:2026
இசை:ஜென் மார்ட்டின்
வரிகள்:விஷ்ணு எடவன்
பாடகர்:GV பிரகாஷ் குமார்

Kannakuzhiya Lyrics in Tamil

ஆண்: கண்ணக்குழியா
பொதைக்குழியா கொழப்புறியே
கண்ணு வழியா
உள்ளுக்குள்ள நீ நுழைறியே

ஆண்: கருப்பட்டியா
உனக்குள் என்னை கரைக்கிறியே
சந்து பொந்தெல்லாம்
சண்ட கோழிய தொரத்துறியே

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
சக்கரம் சக்கரமா

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
குழு: சக்கரம் சக்கரம்மா

குழு: ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா
ஹா ஆ ஆஹா பொதைக்குழியா
ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா
ஹா ஆ ஆஹா பொதைக்குழியா

ஆண்: ஏய் இழுக்குற சுண்டி இழுக்குற
ரெண்டு புருவத்தில் ரெக்க விரிக்கிற
உன் நினைப்புல சீண்டி எரியுறேனே நான்டி
மொறைக்குற முகம் சுழிக்குற
கோவத்திலும் உன்ன பார்த்து ரசிக்கிறேன்
உலக அழகிகள் கோடி உன்போல் வருமாடி

ஆண்: உயிர் எழுத்தும் நீதான்மா
மெய் எழுத்தும் நீதான்மா
என் கை எழுத்தும் தலை எழுத்தும்
உன் கண் அசைவுல தான்

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
சக்கரம் சக்கரமா

ஆண்: நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
குழு: சக்கரம் சக்கரம்மா

குழு: ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா
ஹா ஆ ஆஹா பொதைக்குழியா
ஹா ஆ ஆஹா கண்ணக்குழியா
ஹா ஆ ஆஹா பொதைக்குழியா

Kanna Kuzhiya Song Lyrics

Male: Kanna Kuzhiya
Podhai Kuzhiya Kolappuriye
Kannu Vazhiya
Ullukkulla Nee Nuzhairiye

Male: Karupattiya
Unakkul Enna Karaikkiriye
Sandhu Bondhellaam
Sanda Kozhiya Thorathuriye

Male: Ninna Edathula Enna Suzhattura
Bambaram Bambarama
Usuru Uruluthu Unnoda Madiyil
Sakkaram Sakkarama

Male: Ninna Edathula Enna Suzhattura
Bambaram Bambarama
Usuru Uruluthu Unnoda Madiyil
Chorus: Sakkaram Sakkarama

Chorus: Ha Aah Aahaa Kanna Kuzhiya
Ha Aah Aaha Podhai Kuzhiya
Ha Aah Aahaa Kanna Kuzhiya
Ha Aah Aaha Podhai Kuzhiya

Male: Hey Izhukkura Sundi Izhukkura
Rendu Puruvathil Rekka Virikkira
Un Nenappula Seendi Eriyurenae Naan Di
Moraikkura Mugam Suzhikura
Kovathilum Unna Paarthu Rasikkiren
Olaga Azhagikal Kodi Unpol Varumaadi

Male: Uyir Ezhuthum Needhaan Maa
Mei Ezhuthum Needhaan Maa
En Kai Ezhuthum Thalai Ezhuthum
Un Kan Asaivula Dhaan

Male: Ninna Edathula Enna Suzhattura
Bambaram Bambarama
Usuru Uruluthu Unnoda Madiyil
Sakkaram Sakkarama

Male: Ninna Edathula Enna Suzhattura
Bambaram Bambarama
Usuru Uruluthu Unnoda Madiyil
Chorus: Sakkaram Sakkarama

Chorus: Ha Aah Aahaa Kanna Kuzhiya
Ha Aah Aaha Podhai Kuzhiya
Ha Aah Aahaa Kanna Kuzhiya
Ha Aah Aaha Podhai Kuzhiya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *