Erikarai Poongatre Song Lyrics in Tamil from Thooral Ninnu Pochu Movie. Erikarai Poongatre Song Lyrics were written in Tamil by Chidambaranathan. This Song was sung by KJ Yesudas and composed by Ilayaraja.
| பாடல்: | ஏரிக்கரை பூங்காற்றே |
|---|---|
| படம்: | தூரல் நின்னு போச்சு |
| வருடம்: | 1982 |
| இசை: | இளையராஜா |
| வரிகள்: | சிதம்பரநாதன் |
| பாடகர்: | KJ இயேசுதாஸ் |
Erikarai Poongatre Lyrics in Tamil
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே…
பாத மலர் நோகுமுன்னு
நடக்கும் பாத வழி
பூ விரிச்சேன் மயிலே
பாத மலர் நோகுமுன்னு
நடக்கும் பாத வழி
பூ விரிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால்
நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள்
கண்ணீரில் கரையுது
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே…
ஓடி செல்லும் வான் மேகம்
நிலவ மூடிக்கொள்ள
பார்க்குதடி அடியே
ஓடி செல்லும் வான் மேகம்
நிலவ மூடிக்கொள்ள
பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால்
மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை
ரோசாவே காத்திரு
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
Yerikkarai Poongatre Song Lyrics
Erikarai Poongatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoodhu Sollu
Erikarai Poongatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoodhu Sollu
Erikarai Poongatre…
Paadha Malar Nogumunnu
Nadakkum Paadha Vazhi
Poovirichen Mayilae
Paadha Malar Nogumunnu
Nadakkum Paadha Vazhi
Poovirichen Mayilae
Odam Pol Aaduthae Manasu
Koodi Thaan Ponadhae Vayasu
Kaalathin Kolathaal Nenjam Vaaduthu
Andha Ponnaana Ninaivugal
Kanneeril Karaiyudhu…
Erikarai Poongatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoodhu Sollu
Erikarai Poongatre…
Od Sellum Vaanmegham
Nilava Moodi Kolla
Paarkudhadi Adiyae
Odi Sellum Vaanmegham
Nilava Moodi Kolla
Paarkudhadi Adiyae
Jaamathil Paaduren Thaniyaa
Raagathil Seranum Thunaiyaa
Nerangal Koodinaal Maalai Soottuven
Andha Raasaangam Varum Varai
Rosavae Kaathiru…
Erikarai Poongatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
Ennai Thedi Vara Thoodhu Sollu
Erikarai Poongatre
Nee Pora Vazhi Thenkizhakko
Thenkizhakku Vaasamalli
