En Soga Kathaya Kelu Song Lyrics in Tamil | Thooral Ninnu Pochu

En Soga Kathaya Kelu Song Lyrics in Tamil from Thooral Ninnu Pochu Movie. En Soga Kathaya Kelu Song Lyrics were written in Tamil by Gangai Amaran. This Song was sung by Malaysia Vasudevan and Krishnamoorthi.

பாடல்:என் சோக கதைய கேளு
படம்:தூரல் நின்னு போச்சு
வருடம்:1982
இசை:இளையராஜா
வரிகள்:கங்கை அமரன்
பாடகர்:மலேசியா வாசுதேவன், கிருஷ்ண மூர்த்தி

En Soga Kathaya Kelu Lyrics in Tamil

ஆண்: என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: நம்ம தாய்க்குலமே
குழு: நம்ம தாய்க்குலமே

ஆண்: அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
குழு: ஆமாம் உங்க மனமே
ஆண்: ஆமாம் உங்க மனமே

ஆண்: இந்த ஊரு பொண்ண நம்பி
என் மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து வந்தேன்

ஆண்: என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: நம்ம தாய்க்குலமே

ஆண்: ஆத்தங்கரை தோப்புக்குள்ள
ஓடி விளையாண்டதும்
யாருமில்லா சமயத்துல
ஜாடையில சிரிச்சதும்

ஆண்: தோட்டத்துல வரப்புக்குள்ள
தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீன சுட்டு
ரெண்டு பேரும் கடிச்சதும்

ஆண்: அத்தனையும் மறந்து புட்டு
இவன் நெஞ்ச வதைக்கிறா
அப்பனோட பேச்ச மட்டும்
பெருசாக நினைக்கிறா

ஆண்: ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ
அம்போனு முழிக்கிறான்
குழு: ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ
அம்போனு முழிக்கிறான்

ஆண்: என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: நம்ம தாய்க்குலமே
குழு: நம்ம தாய்க்குலமே

ஆண்: அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
குழு: ஆமாம் உங்க மனமே
ஆண்: ஆமாம் உங்க மனமே

ஆண்: ஆசை வச்ச ஆம்பள நான்
ஆண்டியா அலையுறேன்
அல்லும் பகல் உன்னை எண்ணி
தெருவுல திரியுறேன்

ஆண்: நேத்து வர நடந்த எல்லாம்
தெய்வம் செஞ்ச சோதனை
நீ மட்டும் மனசு வச்சா
தீர்ந்துவிடும் வேதனை

ஆண்: நான் மட்டும் இல்லையினா
சன்யாசம் வாங்கிருப்பான்
காசி முதல் ராமேஸ்வரம்
காவி கட்டி போயிருப்பான்

ஆண்: மங்களத்த பெத்தவனே
உன் மனச மாத்திக்கடா
குழு: மங்களத்த பெத்தவனே
உன் மனச மாத்திக்கடா

ஆண்: என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: நம்ம தாய்க்குலமே
குழு: நம்ம தாய்க்குலமே

ஆண்: அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
குழு: ஆமாம் உங்க மனமே
ஆண்: ஆமாம் உங்க மனமே

ஆண்: இந்த ஊரு பொண்ண நம்பி
என் மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து வந்தேன்

குழு: என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே

குழு: அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே

Thooral Ninnu Pochu Song Lyrics

Male: En Soga Kathaya
Kelu Thaaikulamae
Chorus: Aamaam Thaaikulamae
Male: Namma Thaaikulamae
Chorus: Namma Thaaikulamae

Male: Atha Ketta Thaan
Thaangathamma Unga Manamae
Chorus: Aamaam Unga Manamae
Male: Aamaam Unga Manamae

Male: Intha Ooru Ponna Nambi
En Manasa Thoranthu Vachen
Sontha Ooru Saadhi Sanam
Athanaiyum Maranthu Vanthen

Male: En Soga Kathaya
Kelu Thaaikulamae
Chorus: Aamaam Thaaikulamae
Male: Namma Thaaikulamae

Male: Aathangarai Thoppukkulla
Odi Vilayaandathum
Yaarumilla Samayathula
Jaadayila Sirichathum

Male: Thottathula Varapukkulla
Thottu Thottu Pudichathum
Thoondil Pottu Meena Suttu
Rendu Perum Kadichathum

Male: Athanaiyum Maranthu Puttu
Ivan Nenja Vathaikiraa
Appanoda Pecha Mattum
Perusaaga Nenaikiraa

Male: Aasaipatta Mappilaiyo
Ambonu Muzhikkiraan
Chorus: Aasaipatta Mappilaiyo
Ambonu Muzhikkiraan

Male: En Soga Kathaya
Kelu Thaaikulamae
Chorus: Aamaam Thaaikulamae
Male: Namma Thaaikulamae
Chorus: Namma Thaaikulamae

Male: Atha Ketta Thaan
Thaangathamma Unga Manamae
Chorus: Aamaam Unga Manamae
Male: Aamaam Unga Manamae

Male: Aasai Vacha Aambala Naan
Aandiyaa Alaiyuren
Allum Pagal Unna Enni
Theruvula Thiriyuren

Male: Nethuvara Nadantha Ellaam
Deivam Senja Sothanai
Nee Mattum Manasu Vacha
Theernthuvidum Vethanai

Male: Naan Mattum Illaiyinaa
Sanyaasam Vangirupaan
Kaasi Mudhal Rameshwaram
Kaavi Katti Poyirupaan

Male: Mangalatha Pethavanae
Un Manasa Maathikada
Chorus: Mangalatha Pethavanae
Un Manasa Maathikada

Male: En Soga Kathaya
Kelu Thaaikulamae
Chorus: Aamaam Thaaikulamae
Male: Namma Thaaikulamae
Chorus: Namma Thaaikulamae

Male: Atha Ketta Thaan
Thaangathamma Unga Manamae
Chorus: Aamaam Unga Manamae
Male: Aamaam Unga Manamae

Male: Intha Ooru Ponna Nambi
En Manasa Thoranthu Vachen
Sontha Ooru Saadhi Sanam
Athanaiyum Maranthu Vanthen

Chorus En Soga Kathaya
Kelu Thaaikulamae
Aamaam Thaaikulamae
Namma Thaaikulamae

Chorus: Atha Ketta Thaan
Thaangathamma Unga Manamae
Aamaam Unga Manamae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *