Ettupatti Rasa Unga Katha Song Lyrics in Tamil from Ettupatti Rasa Movie. Ettupatti Rasa Unga Katha Song Lyrics were written in Tamil by Kasthuri Raja. This Song was sung by Napoleon and Swarnalatha. Music Composed by Deva.
| பாடல்: | எட்டுப்பட்டி ராசா |
|---|---|
| படம்: | எட்டுப்பட்டி ராசா |
| வருடம்: | 1997 |
| இசை: | தேவா |
| வரிகள்: | கஸ்தூரி ராஜா |
| பாடகர்: | நெப்போலியன், ஸ்வர்ணலதா |
Ettupatti Rasa Unga Katha Lyrics
பெண்: எட்டு பட்டி ராசா கொஞ்சம்
காத குடுங்க லேசா
ஏ எட்டு பட்டி ராசா கொஞ்சம்
காத குடுங்க லேசா
கட்டுன புருஷன் நடக்கும் முறைய
சொல்லி தரேன் ரோசா
ஆண்: நீ கட்டளையிடு
பெண்: ஹான்…
ஆண்: நான் கட்டுப்படுவேன்
பெண்: ஹான்…
ஆண்: அட உத்தரவிடு
பெண்: ஓ…
ஆண்: நான் காத்துகெடக்கேன்
பெண்: ஹான்…
ஆண்: கட்டிலுமேல உன் தயவு வேணும்
சொன்னபடி செய்யுறேன்
பெண்: சரிதான்…
பெண்: ஏ எட்டு பட்டி ராசா கொஞ்சம்
காத குடுங்க லேசா
கட்டுன புருஷன் நடக்கும் முறைய
சொல்லி தரேன் ரோசா
பெண்: ஆறு மணிக்கு
விளக்கு வச்சா வீட்டுக்கு வந்திரனும்
ஆண்: சரிங்க…
பெண்: ஏழு மணிக்கு
குளிக்க வச்சு முதுகு தேச்சிடனும்
ஆண்: சரிங்க…
பெண்: எட்டு மணி ஆனாக்கா
என்னோட கையாள சாப்பிடனும்
ஆண்: ஆஹா…
பெண்: திண்ணையில உக்காந்து
வெற்றிலை மடிச்சு போட்டுக்கனும்
பெண்: ஒன்பது மணி அடிச்சா
பாய் விரிச்சு கதவு அடைக்கனும்
பத்து மணிக்கு
விளக்கு அணைச்சு பக்கத்துல வரனும்
ஆண்: அடேங்கப்பா…
பெண்: எட்டு பட்டி ராசா கொஞ்சம்
காத குடுங்க லேசா
கட்டுன புருஷன் நடக்கும் முறைய
சொல்லி தரேன் ரோசா
ஆண்: ஹ்ம்ம்…
பெண்: அடுப்பு பக்கம் அப்பப்போ
வந்து இடுப்ப கில்லிடனும்
ஆண்: சரிங்க…
பெண்: தொவைக்கிறப்போ பக்கமா
வந்து கட்டி பிடிச்சுடனும்
ஆண்: சரிங்க…
பெண்: சைக்கிள்லில உக்காந்து
ஆண்: ம்ம்ம்ம்…
பெண்: சினிமாவுக்கு போய் வரனும்
ஆண்: அடடா…
பெண்: ஜோடி நல்ல ஜோடியுனு
ஊரு மெச்சி பேசிடனும்
பெண்: கை காலு பிடிச்சு விட்டு
கதை கதையா பேசிடனும்
ரா பகலா என் மடியில
படுத்து கிடக்கணும்
ஆண்: அப்படிப்போடு
பெண்: ஏ எட்டு பட்டி ராசா கொஞ்சம்
காத குடுங்க லேசா
கட்டுன புருஷன் நடக்கும் முறைய
சொல்லி தரேன் ரோசா
நான் சொல்லி தரேன் ராசா
நான் சொல்லி தரேன் ராசா
Ettupatti Raasa Song Lyrics
Female: Ettu Patti Rasa Konjam
Kaatha Kodunga Lesa
Ae Ettu Patti Rasa Konjam
Kaatha Kodunga Lesa
Kattuna Purushan Nadakkum
Muraiya Solli Thaaren Rosa
Male: Nee Kattalai Idu
Female: Haan…
Male: Naan Kattu Paduven
Female: Haan…
Male: Ada Utharavidu
Female: Oh…
Male: Naan Kaathu Kedakken
Female: Haan…
Male: Kattilu Mela Un Thayavu Venum
Sonna Padi Seiyuren
Female: Sari Thaan…
Female: Ae Ettu Patti Rasa Konjam
Kaatha Kodunga Lesa
Kattuna Purushan Nadakkum
Muraiya Solli Thaaren Rosa
Female: Aaru Manikku
Vilakku Vacha Veettukku Vanthiranum
Male: Saringa…
Female: Ezhu Manikku Kulikka Vachu
Mudhugu Theichidanum
Male: Saringa…
Female: Ettu Mani Aanakka
Ennoda Kaiyaala Sappidanum
Male: Aahaa…
Female: Thinnaiyila Ukkanthu
Vettrilai Madichu Pottukkanum
Female: Onbathu Mani Adicha
Baai Virichu Kadhava Adaikkanum
Pathu Manikku Vilakku Anaichu
Pakkathula Varanum
Male: Adengappaa…
Female: Ettu Patti Rasa Konjam
Kaatha Kodunga Lesa
Kattuna Purushan Nadakkum
Muraiya Solli Thaaren Rosa
Male: Mmm…
Female: Aduppu Pakka Appappo
Vandhu Iduppa Killidanum
Male: Saringa…
Female: Thovaikkirappo Pakkama
Vandhu Katti Pudichudanum
Male: Saringa…
Female: Cycle-La Ukkandhu
Male: Mmm…
Female: Cinema-Kku Poi Varanum
Male: Adadaa…
Female: Jodi Nalla Jodi-Nu
Ooru Mechi Pesidanum
Female: Kai Kaalu Pudichu Vittu
Kadhai Kadhaiyaa Pesidanum
Raa Pagalaa En Madiyila
Paduthu Kidakkanum
Male: Appadi Podu…
Female: Ae Ettu Patti Rasa Konjam
Kaatha Kodunga Lesa
Kattuna Purushan Nadakkum
Muraiya Solli Thaaren Rosa
Naan Solli Tharen Rasa
Naan Solli Tharen Rasa
