Panju Mittai Song Lyrics in Tamil from Ettupatti Rasa Movie. Panju Mittai Song Lyrics were written in Tamil by Kasthuri Raja. This Song was sung by Malaysia Vasudevan and S Janaki. Music composed by Deva.
| பாடல்: | பஞ்சு மிட்டாய் சீலை கட்டி |
|---|---|
| படம்: | எட்டுப்பட்டி ராசா |
| வருடம்: | 1997 |
| இசை: | தேவா |
| வரிகள்: | கஸ்தூரி ராஜா |
| பாடகர்: | மலேசியா வாசுதேவன், S ஜானகி |
Panju Mittai Lyrics in Tamil
ஆண்: பஞ்சு மிட்டாய் சீலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டு
அடி பஞ்சு மிட்டாய் சீலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா
பெண்: தும்ப பூவு மல்லு வேட்டி
ஆண்: ஆஹா
பெண்: தொட தெரிய ஏத்தி கட்டி
ஆண்: ஓஹோ
பெண்: வம்பு பண்ண வாரவுறே
வழி விடுங்க நேரமாச்சு
ஆண்: அப்படி போடு
ஆண்: ஏழை புத்திக்குள்ள
சுத்துது கிறுக்கு
உன் இடுப்பு கொசுவத்துல
சூட்சமும் இருக்கு
நீ நெழிஞ்சு போகையிலே
நெஞ்சுல சுளுக்கு
பெண்: வாட காத்தடிச்சு
வாட்டுது மாமா
என் கூட வந்து குச்சுக்குள்ள
ஒட்டிக்க மாமா
உன் ஊடலுக்கு சூடு கொஞ்சம்
ஏத்திக்க மாமா
ஆண்: உன் கண்ணு ரெண்டும்
நவா பழம் காச்சு இருக்கு
கொய்யா பழம் மூடி வைக்காதே
திங்காம வீணடிக்காதே
பெண்: அட புல் அறுக்க
போகையிலே புள்ள வரம்
கேட்க வந்தேன் தள்ளி நிக்காத
மனச கிள்ளி வைக்காத
ஆண்: அடியே பஞ்சு மிட்டாய் சீலை கட்டி
பெண்: ஹான்
ஆண்: பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள
ஆண்: ஓரஞ்சரம் பார்த்து
ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள
முங்கி குளிக்கணும் சுகமா
மெல்ல லவகமா உன் முதுக
தேய்க்கணும் இதமா
பெண்: மாமா பம்முறீயே
பொழுதுக்கு மேலே
நீ கம்மன்காட்டு மூலையிலே
கல்லணை போலே
நான் ஒத்தையில தான் வருவேன்
உன் நினைப்பால
ஆண்: அட மஞ்ச காட்டு ஓரத்திலே
மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா
தினமும் காத்திருக்கட்டா
பெண்: அட வெள்ளைச்சோள
சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா
உனக்கு ஊட்டி விடட்டா
ஆண்: ஏ புள்ள பஞ்சு மிட்டாய் சீலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா
பெண்: தும்ப பூவு மல்லு வேட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுறே
வழி விடுங்க நேரமாச்சு
Ettupatti Rasa Song Lyrics
Male: Panju Mittai Selai Katti
Pattuvanna Ravikkai Pottu
Adi Panju Mittai Selai Katti
Pattuvanna Ravikkai Pottu
Kanji Kondu Poravalae
Nenjukkulla Nee Vaariya
Female: Thumba Poovu Mallu Veti
Male: Aaha…
Female: Thoda Theriya Yethi Katti
Male: Oho…
Female: Vambu Panna Vaaravurae
Vazhi Vidunga Neramaachu
Male: Appadi Podu
Male: Ezhai Buthikkulla
Suthudhu Kirukku
Un Iduppu Kosuvathula
Sootchamum Irukku
Nee Nezhinju Pogayilae
Nenjula Sulukku
Female: Vaada Kaathadichu
Vaattudhu Mama
En Kooda Vanthu Kuchukulla
Ottikka Mama
Un Oodaluku Soodu Konjam
Yethikka Mama
Male: Un Kannu Rendum Navapazham
Kaachu Irukku Koiya Pazham
Moodi Vaikaadhae
Thingaama Veenadikadhae
Female: Ada Pularukka Pogayilae
Pulla Varam Ketka Vanthen
Thalli Nikaatha Manasa Killi Vaikaatha
Male: Adiyae Panju Mittai Selai Katti
Female: Haan…
Male: Pattuvanna Ravikkai Pottu
Kanji Kondu Poravalae
Nenjukulla Nee Vaariya Pulla
Male: Oranjaram Paarthu
Othunganum Pathamaa
Pinna Oda Thannikulla Mungi
Kulikkanum Sugama
Mella Lavagama Un Muthuga
Theikkanum Idhama
Female: Mama Pammureyae
Pozhuthuku Melae
Nee Kammankaattu Moolaiyilae
Kallanai Polae
Naan Othaiyila Thaan Varuven
Un Ninaippaala
Male: Ada Manja Kaattu Orathilae
Mathiyana Nerathila
Kathirukatta Dhinamum Kathirukkatta
Female: Ada Vellaichola Soru Vachu
Kaarapoova Ezharachu
Ootti Vidataa Unakku Ootti Vidataa
Male: Ae Pulla Panju Mittai Selai Katti
Pattuvanna Ravikkai Pottu
Kanji Kondu Poravalae
Nenjukkulla Nee Vaariya
Female: Thumba Poovu Mallu Veti
Thoda Theriya Yethi Katti
Vambu Panna Vaaravurae
Vazhi Vidunga Neramaachu
