Unga Appa Va Pathalum Song Lyrics in Tamil | Devathaiyai Kanden

Unga Appa Va Pathalum Song Lyrics in Tamil from Devathaiyai Kanden Movie. Unga Appa Va Pathalum Song Lyrics were written by Na Muthukumar. This song is sung by Ranjith and the music is composed by Deva.

பாடல்:உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
படம்:தேவதையை கண்டேன்
வருடம்:2005
இசை:தேவா
வரிகள்:நா முத்துக்குமார்
பாடகர்:ரஞ்சித்

Unga Appa Va Pathalum Lyrics in Tamil

ஆண்: மாமா பையா
ஹே மாமா பையா

ஆண்: உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

குழு: ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா

ஆண்: தெரு தெருவா அலையுறேன்டி
குழு: வாவ் வாவ்
ஆண்: செருப்பாக தேயுறேன்டி
குழு: வாவ் வாவ்
ஆண்: நெருப்பாக நீயும்
பார்த்தா நெஞ்சம் தாங்குமா

ஆண்: மாமா பையா
ஹே மாமா பையா

ஆண்: உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

குழு: இயாக்கு இயாக்கு இயாக்கு
யாயக்கு யாயக்கு
இயாக்கு இயாக்கு இயாக்கு
யாயக்கு யாயக்கு

ஆண்: கோவிலாண்ட வர
சொன்னியே வந்தேனே
குங்குமத்த தர
சொன்னியே தந்தேனே
புருஷனா நான் நெனச்சேன்
என்ன பூசாரி ஆக்கி புட்டியே

ஆண்: ஜீன்ஸ் கீச்சு போட
சொன்னியே போட்டனே
ஜிம்க்குத்தான் போக
சொன்னியே போனேனே
அஜித்-னு நான் நெனச்சேன்
எனக்கு ஹல்வாவ குடுத்து புட்டியே

ஆண்: ரிக்க்ஷா இழுத்தாலும்
ரிச்சா வாழ வைப்பேன்
மானே மஞ்சள் ஜாக்கெட்
போட்ட மயிலே

ஆண்: மொறப்புக்கு உங்கப்பன்
குழு: வாவ் வாவ்
ஆண்: மக்கருக்கு எங்கப்பன்
குழு: வாவ் வாவ்

ஆண்: டக்கருக்கு நீதான்டி
குழு: வாவ் வாவ்
ஆண்: டாவுக்கு நான் தான்டி
குழு: வாவ் வாவ்

ஆண்: உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

குழு: யாயா யாயியோ
யாயி யாயா யாயியோ
யாயி யாயா யாயி யாயா
யாயி யாயா யாயியோ

ஆண்: கிருதாவ வைக்க
சொன்னியே வெச்சேனே
மீசைய தான் எடுக்க
சொன்னியே எடுத்தேனே
பந்தான்னு நான் நெனச்சேன்
என்ன பாகவதர் ஆக்கி புட்டியே

ஆண்: புல்லட்டுல வர
சொன்னியே வந்தேனே
கைய விட்டு ஓட்ட சொன்னியே
செஞ்சேனே ஸ்டைல்ன்னு
நான் நெனச்சேன்
என்ன ஸ்ட்ரெச்சர்ல ஏத்தி புட்டியே

ஆண்: இஷ்ட பட்டு வாயேன்டி
இத்துக்குன்னு போறேன்டி
எங்கனா இட்லி கட
போட்டு பொழைக்கலாம்

ஆண்: தேங்கா உடச்சது போல்
குழு: வாவ் வாவ்
ஆண்: மனச சொல்லேன்டி
குழு: வாவ் வாவ்

ஆண்: மாங்கா தின்ன வைப்பேன்
குழு: வாவ் வாவ்
ஆண்: மச்சான் கில்லாடி
குழு: வாவ் வாவ்

ஆண்: மாமா பையா
குழு: மாமா பையா
ஆண்: ஹே மாமா பையா
குழு: பையா

ஆண்: உங்க அப்பாவ பாத்தாலும் பயம்
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம்
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்
குழு: வாவ்

ஆண்: தெரு தெருவா அலையுறேன்டி
குழு: வாவ் வாவ்
ஆண்: செருப்பாக தேயுறேன்டி
குழு: வாவ் வாவ்
ஆண்: நெருப்பாக நீயும்
பார்த்தா நெஞ்சம் தாங்குமா

குழு: ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா

குழு: ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா
ஜிங்கிர்ந்தாராத்தாரா

Maama Paiya Song Lyrics

Male: Maamaa Paiya
Hey Maamaa Paiya

Male: Unga Appava Paathalum Bayam
Unga Ammava Paathalum Bayam
Unn Annana Paathalum Bayam
Ennakku Eppo Kedaikum Intha Pazham

Chorus: Jingirntharaththara
Jingirntharaththara
Jingirntharaththara
Jingirntharaththara

Male: Theru Theruva Alaiyurendi
Chorus: Wow Wow
Male: Seruppaga Theyurandi
Chorus: Wow Wow
Male: Neruppaga Neeyum Paartha
Nenjam Thanguma

Male: Maamaa Paiya
Hey Maamaa Paiya

Male: Unga Appava Paathalum Bayam
Unga Ammava Paathalum Bayam
Unn Annana Paathalum Bayam
Ennakku Eppo Kedaikum Intha Pazham

Chorus: Iyaakku Iyaakku Iyaakku
Yaayakku Yaayakku
Iyaakku Iyaakku Iyaakku
Yaayakku Yaayakku

Male: Kovilaanda Vara
Sonniyae Vanthanae
Kunkumatha Thara
Sonnniyae Thanthanae
Purusana Naan Nenachen
Enna Poosari Aakki Puttiyae

Male: Jeans Keechu Poda
Sonniyae Pottanae
Gym-Ku Thaan Poga
Sonniyae Ponanae
Ajith-nu Naan Nenachen
Ennakku Hallwa-va Koduthu Puttiyae

Male: Rickshaw Izhuthalum
Rich-ah Vazhaveippen
Manae Manjal Jacket Potta Mayilae

Male: Morappukku Ungappan
Chorus: Wow Wow
Male: Makkarukku Engappan
Chorus: Wow Wow

Male: Takkarukku Neethaandi
Chorus: Wow Wow
Male: Daavukku Naanthaandi
Chorus: Wow Wow

Male: Unga Appava Paathalum Bayam
Unga Ammava Paathalum Bayam
Unn Annana Paathalum Bayam
Ennakku Eppo Kedaikum Intha Pazham

Chorus: Yaayaa Yaayeeyo
Yaayaa Yaayeeyo
Yaayee Yaayaa Yaayee Yaayaa
Yaayee Yaayaa Yaayeeyo

Male: Giruthava Vekka
Sonniyae Vechanae
Meesayathaan Edukka
Sonniyae Eduthanae
Bandhaanu Naan Nenachen
Enna Bagavathar Aakkiputtiyae

Male: Bullet-la Vara
Sonniyae Vanthanae
Kaiya Vittu Otta
Sonniyae Senchanae
Style-Nu Naan Nenachen
Enna Stretcher-la Yethiputtiyae

Male: Ishtta Pattu Vayendi
Ithukkinnu Porendi
Engaena Idli Kadai
Pottu Pozhaikkallaam

Male: Thenga Odachathupol
Chorus: Wow Wow
Male: Manasa Sollendi
Chorus: Wow Wow

Male: Manga Thinna Vaippen
Chorus: Wow Wow
Male: Machan Killaadi
Chorus: Wow Wow

Male: Maamaa Paiya
Chorus: Maamaa Paiya
Male: Hey Maamaa Paiya
Chorus: Paiyaa

Male: Unga Appava Paathalum Bayam
Unga Ammava Paathalum Bayam
Unn Annana Paathalum Bayam
Ennakku Eppo Kedaikum Intha Pazham
Chorus: Wow

Male: Theru Theruva Alaiyurendi
Chorus: Wow Wow
Male: Seruppaga Theyurandi
Chorus: Wow Wow
Male: Neruppaga Neeyum Paartha
Nenjam Thanguma

Chorus: Jingirntharaththara
Jingirntharaththara
Jingirntharaththara
Jingirntharaththara

Chorus: Jingirntharaththara
Jingirntharaththara
Jingirntharaththara
Jingirntharaththara

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *