Thennamara Thoppukkulle Song Lyrics | Therku Theru Machan

Thennamara Thoppukkulle Song Lyrics in Tamil from Therku Theru Machan Movie. Thennamara Thoppukkulle Song Lyrics written in Tamil by Kalidasan. This Song sung by SPB and Janaki. Music composed by Deva.

பாடல்:தென்னமர தோப்புக்குள்ளே
படம்:தெற்கு தெரு மச்சான்
வருடம்:1992
இசை:தேவா
வரிகள்:காளிதாசன்
பாடகர்:SP பாலசுப்ரமணியம், S ஜானகி

Thennamara Thoppukkulle Lyrics in Tamil

பெண்: தென்னமர
தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து
சேதி சொன்ன குயிலே குயிலே

ஆண்: தென்னமர
தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து
சேதி சொன்ன குயிலே குயிலே

பெண்: தென்னமர
தோப்புக்குள்ளே குயிலே குயிலே

ஆண்: ஆத்தோரம் காத்து பட்டு
பறக்குதடி சேலை
ஆத்தாடி உன் அழகு
தேன் தூவும் சோலை

பெண்: புது முகமாக
அறிமுகம் ஆனேன்
அறிமுக நாளே
உன் அடைக்கலமானேன்
இனி பூஞ்சோல
குயிலபோல நான் பாடுவேன்

ஆண்: தென்னமர
தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து
சேதி சொன்ன குயிலே குயிலே

பெண்: தென்னமர
தோப்புக்குள்ளே குயிலே குயிலே

பெண்: மாமா உன் பேர சொன்னா
மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம்
காதோரம் கூசும்

பெண்: மாமா உன் பேர சொன்னா
மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம்
காதோரம் கூசும்

ஆண்: கனிமரம் போல
அடி குலுங்கிடும் மானே
கனவினில் நானே
தினம் உனை ரசித்தேனே
அடி பூவே உன் பூஜைக்காக
நான் ஏங்கினேன்

பெண்: தென்னமர
தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து
சேதி சொன்ன குயிலே குயிலே

ஆண்: தென்னமர
தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து
சேதி சொன்ன குயிலே குயிலே

பெண்: தென்னமர தோப்புக்குள்ளே
ஆண்: குயிலே குயிலே

Therku Theru Machan Song Lyrics

Female: Thennamara
Thoppukkulle Kuyile Kuyile
Ennai Thedi Vandhu
Sedhi Sonna Kuyile Kuyile

Male: Thennamara
Thoppukkulle Kuyile Kuyile
Ennai Thedi Vandhu
Sedhi Sonna Kuyile Kuyile

Female: Thennamara
Thoppukkulle Kuyile Kuyile

Male: Aathoram Kathu Pattu
Parakkuthadi Selai
Aaththaadi Un Azhagu
Then Thoovum Solai

Male: Aathoram Kathu Pattu
Parakkuthadi Selai
Aaththaadi Un Azhagu
Then Thoovum Solai

Female: Pudhumugamaaga
Arimugam Aanaen
Arimuga Naalae
Un Adaikalam Aanaen
Ini Poonjolai Kuyila Pola
Naan Paaduven

Male: Thennamara
Thoppukkulle Kuyile Kuyile
Ennai Thedi Vandhu
Sedhi Sonna Kuyile Kuyile

Female: Thennamara
Thoppukkulle Kuyile Kuyile

Female: Maamaa Un Pera Sonna
Marikkozhundhu Vaasam
Aalaana Ponnukkellaam
Kaathoram Koosum

Female: Maamaa Un Pera Sonna
Marikkozhundhu Vaasam
Aalaana Ponnukkellaam
Kaathoram Koosum

Male: Kanimaram Pola
Adi Kulungidum Maanae
Kanavinil Naanae
Dhinam Unai Rasithenae
Adi Poove Un Poojaikkaga
Naan Yenginen

Female: Thennamara
Thoppukkulle Kuyile Kuyile
Ennai Thedi Vandhu
Sedhi Sonna Kuyile Kuyile

Male: Thennamara
Thoppukkulle Kuyile Kuyile
Ennai Thedi Vandhu
Sedhi Sonna Kuyile Kuyile

Female: Thennamara Thoppukkulle
Male: Kuyile Kuyile

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *