நோக்கம்:

தமிழ் பீட்ஸ் லிரிக்ஸ்-ன் நோக்கமானது தமிழ் திரையுலகம் மற்றும் தமிழ் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் மக்கள் மனதை வென்ற அனைத்து பாடல்களின் வரிகளை மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இனிய எளிய உரைநடையில் தமிழில் மொழியில் பெயர்ப்பதேயாகும்.

இங்கு பாடல் அனைத்தும் அவற்றின் பாடல் வரிகளுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன காதல் பாடல்கள், காதல் தோல்வி பாடல்கள், கடவுள் பாடல்கள், சிறப்பு பாடல்கள் மற்றும் கவர்ச்சி பாடல்கள்.

மேலும், இவற்றில் பாடல் உருவான விதமும், பாடலை பற்றிய தகவல்களும், பாடலின் காணொளி காட்சியும் மற்றும் பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படத்தின் தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வலைப்பதிப்பில் வெளியிடப்படும் பாடல் வரிகளில் ஏதேனும் பிழைகள், தவறுகள் இருந்தால் அதனை திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம். அத்தவறினை கமெண்டில் பதிவிடவும்.

இவ்வலைப்பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

எங்களை தொடர்பு கொள்ள,

முகநூல் பக்கம்: Tamil Beats Lyrics
மின்னஞ்சல்: tamilbeatslyricsoffl@gmail.com

பதிப்புரிமை:

அனைத்து பாடல் வரிகளும் அந்தந்த உரிமையாளர்களுக்கு பதிப்புரிமை பெற்றவை. இங்கே அனைத்து பாடல் வரிகளும் கல்வி நோக்கங்களுக்காகவும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் மட்டுமே வழங்கப்படுகின்றன.

நாங்கள் எந்த பாடலையும் எம்பி 3 ஆடியோ டிராக்குகளை வழங்கவில்லை, பதிப்புரிமை இல்லாமல் இது சட்டவிரோதமானது. எனவே பார்வையாளர்கள், நீங்கள் பாடல் வரிகளை விரும்பினால், அந்தந்த ஆடியோ டிராக் நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ரெகோடிங் ஸ்டுடியோவிலிருந்து ஆடியோ டிராக்குகளை வாங்கவும்.

நீங்கள் பாடலின் சட்ட உரிமையாளராக இருந்தால், எங்கள் தளத்திலிருந்து பாடல் வரிகளை நீக்க நினைத்தால், சரியான ஆவணத்துடன் எங்களுக்கு (tamilbeatslyricsoffl@gmail.com)மின்னஞ்சல் அனுப்புங்கள்.