Aracha Santhanam Song Lyrics in Tamil | Chinna Thambi Movie

Aracha Santhanam Song Lyrics in Tamil from Chinna Thambi Movie. Aracha Santhanam Song Lyrics written in Tamil by Gangai Amaran. This Song sung by SP Balasubrahmanyam and Music Composed by Ilaiyaraja.

பாடல்:அரைச்ச சந்தனம்
படம்:சின்ன தம்பி
வருடம்:1991
இசை:இளையராஜா
வரிகள்:கங்கை அமரன்
பாடகர்:SP பாலசுப்ரமணியம்

Aracha Santhanam Lyrics in Tamil

பெண்கள்: செம்பவள முத்துக்கள
சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வள வைர வள
போட்டிருக்கும் முத்தினமே

பெண்கள்: வாய் மலர்ந்து நீ சிரிச்சா
பார்த்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்து பார்த்திருந்தா
தோத்துவிடும் இத்தனையும்

ஆண்: அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

ஆண்: முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

ஆண்: அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

ஆண்: பூவடி அவ பொன்னடி
அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி
அவ தேவலோக ராணி

ஆண்: தாழம்பூவு வாசம்
வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம்
பார்த்திராத தேவியோ

ஆண்: ரத்தினம் கட்டின பூந்தேரு
உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ

ஆண்: அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

ஆண்: முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

ஆண்: அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

ஆண்: மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நினைப்பு சிதறும்

ஆண்: ஏலப்பூவு கோலம்
போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு
ஆடப் போகும் ராசிதான்

ஆண்: மொட்டுக்கள்
இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ

ஆண்: அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

ஆண்: முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

ஆண்: அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

Araicha Sandhanam Song Lyrics

Chorus: Sembavala Muthukkala
Serthu Vacha Sithirame
Thanga Vala Vaira Vala
Pottirukkum Muthiname

Chorus: Vaai Malarnthu Nee Siricha
Paarthirukkum Athanaiyum
Nee Valarnthu Paarthiruntha
Thothuvidum Ithanaiyum

Male: Aracha Sandhanam
Manakkum Kungumam
Azhaghu Nethiyilae
Oru Azhagu Pettagam
Pudhiya Puththagam
Sirikkum Pandhalilae

Male: Muzhu Chandhiran Vandhadhupol
Oru Sundari Vandhadhenna
Oru Mandhiram Senjadhapol
Pala Maayangal Thanthadhenna
Idhu Poovoo Poondhero

Male: Aracha Sandhanam
Manakkum Kungumam
Azhaghu Nethiyilae
Oru Azhagu Pettagam
Pudhiya Puththagam
Sirikkum Pandhalilae

Male: Poovadi Ava Ponnadi
Adha Thedi Pogum Thaeni
Thaenadi Andha Thiruvadi
Ava Devaloga Raani

Male: Thaazhampoovu Vaasam
Veesum Meniyoo
Andha Ezhu Logam
Paarththiraadha Deviyoo

Male: Rathinam Kattina Poondheru
Ungala Padaichadhaaru
Ennikkum Vayasu Moovaaru
En Sollu Palikkum Paaru
Idhu Poovoo Poondhero

Male: Aracha Sandhanam
Manakkum Kungumam
Azhaghu Nethiyilae
Oru Azhagu Pettagam
Pudhiya Puththagam
Sirikkum Pandhalilae

Male: Muzhu Chandhiran Vandhadhupol
Oru Sundari Vandhadhenna
Oru Mandhiram Senjadhapol
Pala Maayangal Thanthadhenna
Idhu Poovoo Poondhero

Male: Aracha Sandhanam
Manakkum Kungumam
Azhaghu Nethiyilae
Oru Azhagu Pettagam
Pudhiya Puththagam
Sirikkum Pandhalilae

Male: Maan Vizhi Oru Thaenmozhi
Nalla Magizhamboovu Adharam
Poo Niram Ava Ponniram
Ava Sirikka Nenappu Sedharum

Male: Aelaa Poovu
Kolam Podum Naasi Thaan
Pala Jaalathodu
Aada Pogum Raasidhaan

Male: Mottukkal Innikku Poovaachu
Chithiram Pennena Aachu
Katturen Katturen Naan Paattu
Kaigala Thattunga Kettu
Idhu Poovoo Poondhero

Male: Aracha Sandhanam
Manakkum Kungumam
Azhaghu Nethiyilae
Oru Azhagu Pettagam
Pudhiya Puththagam
Sirikkum Pandhalilae

Male: Muzhu Chandhiran Vandhadhupol
Oru Sundari Vandhadhenna
Oru Mandhiram Senjadhapol
Pala Maayangal Thanthadhenna
Idhu Poovoo Poondhero

Male: Aracha Sandhanam
Manakkum Kungumam
Azhaghu Nethiyilae
Oru Azhagu Pettagam
Pudhiya Puththagam
Sirikkum Pandhalilae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *