Kasthuri Tamil Serial Title Song Lyrics from Sun TV. Kasthuri Serial Title Song Lyrics were written in Tamil by Kabilan. This Song was sung by SP Balasubrahmanyam, and the music was composed by Vijaya Shankar.
| பாடல்: | கஸ்தூரி பெண்ணோட |
|---|---|
| நாடகம்: | கஸ்தூரி |
| வருடம்: | 2006 |
| இசை: | S விஜயசங்கர் |
| வரிகள்: | கபிலன் |
| பாடகர்: | SP பாலசுப்ரமணியம் |
Kasthuri Serial Song Lyrics
கஸ்தூரி ஓ…
கஸ்தூரி பெண்ணோட
கல்யாண கதை கேளு
தம்பிக்கும் தங்கைக்கும்
இவள்தான் தாய் பாலு
ஒரு கூந்தல் வெண்ணிலா
அழகின் மீது
கூற சேலைதான் மூடாதோ
விரல்கள் யாவுமே
இருவரின் தலைகளில்
மஞ்சள் அட்சதை போடாதோ
ஒரு காற்றை போலவே
துள்ளி குதித்தேன்
கல்யாண பெண்ணாய் ஆனாலே
ஏழு வண்ணத்தை எட்டி பறிக்க
வானத்தை தாண்டி போனாலே
மூடாமலே விழி மூடாமலே
திருமண கனவுகள் கண்டாலே
கஸ்தூரி ஓ… கஸ்தூரி ஓ…
கஸ்தூரி ஓ… கஸ்தூரி
பட்டாம் பட்டாம் பூச்சியை போல்
பூவின் மீது நடப்பவளே
மஞ்ச தாலி கண்ணில் ஒத்தி
நெஞ்சுக்குள்ளே மறைபவளே
கண்ணுக்குள் கனவலையை
பூட்டி வைத்து ரசித்திருப்பாள்
மாமனாரும் மாமியாரும்
தந்தை தாயாய் அரவணைப்பாள்
விடுகதையாய்
இதுவரையும் இருந்தவளே
மணவறையில்
தொடருகிற தொடர்கதையே
ஒரு பெண்ணுக்கு
உண்டான குணமெல்லாம்
அப்போதும் இப்போதும்
எப்போதும் கொண்டாலே
கஸ்தூரி ஓ… கஸ்தூரி
கஸ்தூரி ஓ… கஸ்தூரி
கஸ்தூரி ஓ… கஸ்தூரி
கஸ்தூரி ஓ… கஸ்தூரி கஸ்தூரி
Kasthuri Pennoda Song Lyrics
Kasthuri Oh…
Kasthuri Pennoda
Kalyana Kadhai Kelu
Thambikkum Thangaikkum
Ival Thaan Thaai Paalu
Oru Koonthal Vennila Azhagin Meethu
Koora Selai Thaan Moodaatho
Viralgal Yaavume Iruvarin Thalaigalil
Manjal Atchathai Podaatho
Oru Kaatrai Polave Thulli Kuthithen
Kalyana Pennaai Aanaale
Ezhu Vannathai Etti Parikka
Vaanathai Thaandi Ponaale
Moodamale Vizhi Moodamale
Thirumana Kanavugal Kandaale
Kasthuri Oh… Kasthuri Oh…
Kasthuri Oh… Kasthuri
Pattam Pattam Poochiyai Pol
Poovin Meethu Nadappavale
Manja Thaali Kannil Othi
Nenjukkulle Maraippavale
Kannukkul Kanavalaiyai
Pootti Vaithu Rasippavale
Maamanaarum Maamiyaarum
Thanthai Thaayaai Aravanaippaal
Vidukathaiyaai Ithuvaraiyum Irunthavale
Manavaraiyil Thodarukira Thodarkathaiye
Oru Pennu Undaana Kunamellam
Appodhum Ippodhum Eppodhum Kondaale
Kasthuri Oh… Kasthuri
Kasthuri Oh… Kasthuri
Kasthuri Oh… Kasthuri
Kasthuri Oh… Kasthuri Kasthuri
