Nadhaswaram Serial Title Song Lyrics in Tamil

Nadhaswaram Serial Title Song Lyrics in Tamil from Sun TV. Nadhaswaram Serial Title Song Lyrics were written in Tamil by Vairamuthu. Sirkazhi G Sivachidambaram and Sangeetha Rajeshwaran sang this song. Music composed by Sanjeev Rathan.

பாடல்:மச்சானின் மனசு நாதஸ்வரம்
நாடகம்:நாதஸ்வரம்
வருடம்:2010
இசை:சஞ்சீவ் ரதன்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:சீர்காழி G சிவசிதம்பரம், சங்கீதா ராஜேஸ்வரன்

Nadhaswaram Serial Song Lyrics

பெண்: நாதஸ்வரம் பிபீபி பிபீபி
மேள சத்தம் டும்டும்டும் டும்டும்டும்
எந்நாளுமே நாதஸ்வரம் கேட்கும்போது
வீடு கூட கோயில் ஆகுமே

சிறுவர்கள்: பூம் சிக்கும் சிக்கும்
சிக்கும் சிக்கும் பூம் பூம்
பூம் சிக்கும் சிக்கும்
சிக்கும் சிக்கும் பூம் பூம்

பெண்: மச்சானின் மனசு நாதஸ்வரம்
அதை கொஞ்சாமே சாமி வரும்
தப்பாம இருந்தா நாதம் வரும்
சுதி விட்டாலே பேதம் வரும்

பெண்: கூட்டான் சோறு
கொளத்து மீனு கம்மங்கூலு
வாசம் போல எங்க வாழ்க்கையே
ஒ ஓ ஓ… தா னா னா… அ ஆ ஆ…

பெண்: மச்சானின் மனசு நாதஸ்வரம்
அதை கொஞ்சாமே சாமி வரும்
ஆண்: ஆமா தப்பாம இருந்தா நாதம் வரும்
சுதி விட்டாலே பேதம் வரும்

ஆண்: சபசப சபசப சபசப சபசப ஹே
காட்டு புலி கூட்டம் நாங்க
பெண்: டுன்டுன் டுன்டுன்
டுன்டுன் டுன்டுன் னா
வீட்டுக்குள்ள பூனை நீங்க

ஆண்: சபசப சபசப சபசப சபசப ஹே
ஜல்லிக்கட்டு காலை நாங்க
பெண்: தும்தரிகட தும்தரிகட
தும்தரிகட தும்தா
சாணிய போட்டு ஓடி போங்க

பெண்: புல்லாலதான் செஞ்ச கூடு
சிட்டுக்குருவிக்கு அதுதாங்க வீடு
ஆண்: அட வீடுன்னு குறைகள் உண்டு
விட்டு கொடுத்தாலே இன்பங்கள் உண்டு

குழு: தானேனானே
நானேனன்னே தன்னே
தானேனானே நானேனன்னே

பெண்: தீயில் வாட்டி சுட்ட பின்னும்
காதில் தேனை சொட்டும் நாதஸ்வரம்
ஆண்: குத்தம் குறைய தாங்கிக்கிட்டா
நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும்

பெண்: ஒத்தோத ஒரு ஆளு வேணும்
தவில் சத்தம்தான் துணையாக சேரும்
ஆண்: நம்ம வாழ்க்கைக்கும் எது வேணுங்க
சேர்ந்து வாழ்ந்தாலே அதுபோதும் வாங்க

பெண்: நாதஸ்வரமாய் நாளும் நாமே
இருந்தால் என்றும் சந்தோசமே
குழு: அட தந்தானானே தந்தானானே
தந்தனன தந்தனன தந்தனன

பெண்: மச்சானின் மனசு நாதஸ்வரம்
அதை கொஞ்சாமே சாமி வரும்
ஆண்: ஆமா தப்பாம இருந்தா நாதம் வரும்
சுதி விட்டாலே பேதம் வரும்

பெண்: கூட்டான் சோறு
கொளத்து மீனு கம்மங்கூலு
வாசம் போல எங்க வாழ்க்கையே
எந்நாளும் சுதியோடு சேர்வோமே

பெண்: நாதஸ்வரம் பிபீபி பிபீபி
மேள சத்தம் டும்டும்டும் டும்டும்டும்
எந்நாளுமே நாதஸ்வரம் கேட்கும்போது
வீடு கூட கோயில் ஆகுமே

Tamil Serial Songs Lyrics

Female: Nadhaswarm Peepeepee Peepeepee
Mela Satham Dumdumdum Dumdumdum
Ennalume Nadhaswaram Ketkukum Podhu
Veedu Kooda Kovil Aagume

Children: Boom Sikkum Sikkum
Sikkum Sikkum Boom Boom
Boom Sikkum Sikkum
Sikkum Sikkum Boom Boom

Female: Machanin Manasu Nadhaswaram
Adhai Konjame Saami Varum
Thappama Irunthaa Naatham Varum
Suthi Vittale Petham Varum

Female: Koottan Soru Kolathu Meenu
Kammang Koolu
Vaasam Pola Enga Vazhkkaiye
Oh Oh Oh… Thaa Naa Naa… Ah Aah Aah…

Female: Machanin Manasu Nadhaswaram
Adhai Konjame Saami Varum
Male: Aama Thappama Iruntha Naatham Varum
Suthi Vittale Petham Varum

Male: Saba Saba Saba Saba Hey
Kaattu Puli Koottam Naanga
Female: Dundun Dundun
Dundun Dundun Naa
Veettukkula Poonai Neenga

Male: Saba Saba Saba Saba Hey
Jallikkattu Kaalai Naanga
Female: Dhumtharigada Dhumtharigada
Dhumtharigada Dhumthaa
Saaniya Pottu Odi Ponga

Female: Pullaala Thaan Senja Koodu
Chittu Kuruvikku Adhu Thaanga Veedu
Male: Ada Veeduna Kuraigal Undu
Vittu Koduthaale Inbangal Undu

Chorus: Thaanenaane
Naanenanne Thanne
Thaanenaane Naanenanne

Female: Theeyil Vaatti Sutta Pinnum
Kaadhil Thenai Sottum Nadhaswaram
Male: Kutham Kuraiya Thaangi Kitta
Namma Kastam Ellam Theernthu Pogum

Female: Othotha Oru Aalu Venum
Thavil Satham Thaan Thunaiyaaga Serum
Male: Namma Vazhkaikkum Edhu Venunga
Sernthu Vazhnthaale Adhu Podhum Vaanga

Female: Nadhaswaramaai Naalum Naame
Irunthaal Endrum Santhosame
Chorus: Ada Thanthaanaane Thanthaanaane
Thanthanana Thanthanana Thanthanana

Female: Machanin Manasu Nadhaswaram
Adhai Konjame Saami Varum
Male: Aama Thappama Iruntha Naatham Varum
Suthi Vittale Petham Varum

Female: Koottan Soru Kolathu Meenu
Kammang Koolu
Vaasam Pola Enga Vazhkkaiye
Ennaalum Suthiyodu Servome

Female: Nadhaswarm Peepeepee Peepeepee
Mela Satham Dumdumdum Dumdumdum
Ennalume Nadhaswaram Ketkukum Podhu
Veedu Kooda Kovil Aagume

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *