Manasa Yendi Norukura Song Lyrics in Tamil from Album Songs. Manasa Yendi Norukura Song Lyrics were written in Tamil by Rajesh Kannan. This Song was sung by Dhinesh Dhanush, and the music was composed by Vicky.
Manasa Yendi Norukura Lyrics in Tamil
மனச ஏன்டி நொறுக்குற
வார்த்தையால எரிக்குற
கானல் நீரா துடிக்கிறேன்
மீனபோல…
உயிரே உன்னை மறக்குமோ
கண்ணீர் என்னை சிதைக்குமோ
பிரிவே நம்ம வெறுக்குமோ
வேஷம்தானோ…
மலரே நீ சென்ற பின்பும்
உன் முகம் பூ முகம்
மறையாம என்றும்
என்னில் வாழும்
தனியே உன் மூச்சு காற்று
சென்றாலும் சென்றாலும்
பிரியாம என்றும் என்னில் வீசும்
நேத்தே உன்னை பாத்ததுமே
உடனே உன்னை காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பானு
உன் மேல நான் ஆச வச்சேன்
அழகா அழகா படம் வரைஞ்சு
அதுல உன் பேர் எழுதி வச்சேன்
நீ நீ என்னை பாத்ததால
நான் நான் மறைஞ்சேன்
காதலி உன் முகம்
பளிச்சிடும் வெண்ணிலா
உன்னையே என்
கண்கள் தேடிடுமே
காதலி உன் தேகம்
வானத்தின் நட்சத்திரம்
உன்னையே என்றென்றும்
எண்ணிடுவேன்
வாடுறேன் உன்னால நான்
இப்போ தாங்குறேன்
உன்னை நெஞ்சோட
ஏங்குறேன் உன்கூட நான் சேர
சாகுறேன் இப்போ உன்னால
நெஞ்சுக்குள்ள போன புள்ள
நேசம் வச்ச என் தேவதை
போதையில சுத்துற நான்
உண்மையான ஆம்பளை
தூங்கும் போது தூக்கத்த கெடுத்த
நெஜத்துல வந்து உயிரை எடுத்த
நண்பன் வந்தா அவனையும் தொரத்தி
தன்னந்தனியே தவிக்கவிட்ட
மனச ஏன்டி நொறுக்குற
வார்த்தையால எரிக்குற
கானல் நீரா துடிக்கிறேன்
மீனபோல…
உயிரே உன்னை மறக்குமோ
கண்ணீர் என்னை சிதைக்குமோ
பிரிவே நம்ம வெறுக்குமோ
வேஷம்தானோ…
நேத்தே நேத்தே உன்ன உன்ன
நேத்தே உன்னை பாத்ததுமே
உடனே உன்னை காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பானு
உன் மேல நான் ஆச வச்சேன்
அழகா அழகா படம் வரைஞ்சு
அதுல உன் பேர் எழுதி வச்சேன்
நீ நீ என்னை பாத்ததால
நான் நான் மறைஞ்சேன்
Tamil Album Song Lyrics
Manasa Yendi Norukkura
Vaarthaiyala Erikkura
Kaanal Neera Thudikkuren
Meena Pola…
Uyire Unnai Marakkumo
Kanneer Enai Sidhaikkumo
Pirive Namma Verukkumo
Vesham Thaano..
Malare Nee Sendra Pinbum
Un Mugam Poo Mugam
Maraiyaama Endrum
Ennil Vaazhum
Thaniye En Moochu Kaattru
Sendraalum Sendraalum
Piriyaama Endrum Ennil Veesum
Nethe Unnai Paathathume
Udane Unnai Kadhalichen
Enakke Enakke Iruppaanu
Un Mela Naan Aasai Vachen
Azhaga Azhaga Padam Varainchu
Adhula Un Per Ezhuthi Vachen
Nee Nee Ennai Paathathaala
Naan Naan Marainchen
Kadhali Un Mugam Palichidum Vennilaa
Unnaiye En Kangal Thedidume
Kadhali Un Dhegam Vaanin Natchathiram
Unnaiye Endrendrum Enniduven
Vaaduren Unnala Naan
Ippo Thaanguren Unnai Nenjoda
Yenguren Un Kooda Naan Sera
Saagyren Ippo Unnala
Nenjukkula Pona Pulla
Nesam Vacha En Devathai
Bodhaiyila Suthura Naan
Unmaiyaana Ambalai
Thoongum Podhu Thookkatha Kedutha
Nejathula Vandhu Uyirai Edutha
Namban Vandha Avanaiyum Thorathi
Thannanthaniye Thavikka Vitta
Manasa Yendi Norukkura
Vaarthaiyala Erikkura
Kaanal Neera Thudikkuren
Meena Pola…
Uyire Unnai Marakkumo
Kanneer Enai Sidhaikkumo
Pirive Namma Verukkumo
Vesham Thaano..
Nethe Nethe Unna Unna
Nethe Unnai Paathathume
Udane Unnai Kadhalichen
Enakke Enakke Iruppaanu
Un Mela Naan Aasai Vachen
Azhaga Azhaga Padam Varainchu
Adhula Un Per Ezhuthi Vachen
Nee Nee Ennai Paathathaala
Naan Naan Marainchen
