Iceboy Song Lyrics in Tamil | Asal Kolaar Album Songs

Iceboy Song Lyrics in Tamil from Independent Album Songs. Iceboy or Ice Boy Song Lyrics have been penned in Tamil by Asal Kolaar and also performed by him.

பாடல்:ஆ ஆஹான் காலைல
படம்:
வருடம்:2026
இசை:அசல் கோலார்
வரிகள்:அசல் கோலார்
பாடகர்:அசல் கோலார்

Iceboy Lyrics in Tamil

ஆ ஆஹான் காலைல
படுத்துட்ன்னு இருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நான் இல்ல
இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ ஆஹான் காலைல
படுத்துட்ன்னு இருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நான் இல்ல
இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ ஆஹான்
நான் எதிர வந்தா
உச்சா போற பையன்லாம்
என்ன எதிரின்னு சொல்லி
சுத்தினு இருக்காங்களாம்

கொஞ்சோம் காமெடி பண்ணா
பழைய வில்லன்றத
இவனுங்க மறந்துடுறாங்கோ
இன்னா பண்றது

குடுப்பேன் டெம்பொரரி- ஆ
எலும்புல எஃகு போல்ட்-யா
பக்கெட்ட தூக்கிட உட்டு
ஆக்கிடுவேன்பா அல்டி-யா

உன்ன இவ்ளோ
உட்டது பால்ட்டி-யா
இனி தொல்லையா
தருவோம் குவால்டியா

என் தம்பிங்க பாத்த
கொட்டிருவானுங்க
ரெடியா இருடா பொடி பையா

நான் லேசா பீல் ஆய்ட்டா
லாவ்சூட் பைல் ஆவும்
வேஸ்ட்-ஆ உன் சோல்லு
க்ஹோஸ்ட்டா போவும்

நீ மூணு சீட் முத்து
என் கேஸ் காரன் பாத்து
நான் பேசாம கண் ஆட்டுனா
கம்மான்ட்க்கே ரிமாண்ட் ஆவும்

நான் லேசா பீல் ஆய்ட்டா
லாவ்சூட் பைல் ஆவும்
வேஸ்ட்-ஆ உன் சோல்லு
க்ஹோஸ்ட்டா போவும்

நீ மூணு சீட் முத்து
என் கேஸ் காரன் பாத்து
நான் பேசாம கண் ஆட்டுனா
கம்மான்ட்க்கே ரிமாண்ட் ஆவும்

நான் லேசா பீல் ஆய்ட்டா
லாவ்சூட் பைல் ஆவும்
நான் பேசாம கண் ஆட்டுனா
கம்மான்ட்க்கே ரிமாண்ட் ஆவும்

ஆ ஆஹான் காலைல
படுத்துன்னு இருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நான் இல்ல
இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ ஆஹான் காலைல
படுத்துன்னு இருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நான் இல்ல
இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ ஆஹான்
நான் ஆட்டம் ஆடி
அலமாரில அடிக்கிட்டேன் கப்பா
ஒரு பாட்ட உட்டா
பத்திக்கும் எப்பா ஒரு ஒரு கிளப்பா

நான் பதுங்கி இருக்கேன்னு
என்ன புடிக்க நீ வந்தா
பீச கைல ஐஸ்பாய்
அடிச்சிடுவேன் டப்பா

ஆ ஆஹான்
என்ன புடிக்கலானாலும்
புடிச்ச மாதிரி பேசு டா நட்பா
இல்ல வீட்டுக்கு போனா
யாருன்னு உன்ன கேப்பார் உங்கப்பா

உன் கவுரவத்துக்கு
என்ட்ட பவர்ர காட்டுனா
பூயூஸ் கயிற புடிங்கி
ஆகிடுவான் சோப்பா

டேய் ஒன் டு ஒன் வந்தா
அழிஞ்சிடும் உன் டேட்டா எல்லாம்
கத்து குடுத்தா வாத்தியாருக்கு
காட்ட கூடாது சேட்டை எல்லாம்

அளவோட இருந்துக்குனா
அடிபடாம காத்துக்கலாம்
கொரங்கு கைல கொல்லி கட்ட
கொழுதிடுமே காட்டை எல்லாம்

காட்டிகாலம்
யாருவேனா கெத்துனு
ஜித்துங்களாம்
பிட்டுங்களா பாத்து சொல்லும்
ஆஹான் நடத்து நடத்துன்னு

வெளிய வராம
வீட்டு புள்ளையா படுத்துன்னு
வெளிய இருந்து வரதுங்களா
திருத்த முடியுமா எப்ப ஒருத்தனா

நீங்க கட்டி வெச்சத உருவுறோம்
எங்க நிறுவனத்த நிறுவுறோம்
கொஞ்சோம் கெடுவ
குடுத்தோம் இவ்ளோ காலம்
அடிப்போம் இனிமே எவன் வந்தாலும்

உடல மூஞ்சில கரபட
நாங்க மறந்துட்டோம்டா பயபட
உட்டதெல்லாம் திருப்பி எடுக்க
தயார இருக்கு தரை படை

நான் லேசா பீல் ஆய்ட்டா
லாவ்சூட் பைல் ஆவும்
நான் பேசாம கண் ஆட்டுனா
கம்மான்ட்க்கே ரிமாண்ட் ஆவும்

நான் லேசா பீல் ஆய்ட்டா
லாவ்சூட் பைல் ஆவும்
வேஸ்ட்-ஆ உன் சோல்லு
க்ஹோஸ்ட்டா போவும்

அடி மூணு சீட் முத்து
என் கேஸ் காரன் பாத்து
நான் பேசாம கண் ஆட்டுனா
கம்மான்ட்க்கே ரிமாண்ட் ஆவும்

நான் லேசா பீல் ஆய்ட்டா
லாவ்சூட் பைல் ஆவும்
வேஸ்ட்-ஆ உன் சோல்லு
க்ஹோஸ்ட்டா போவும்

அடி மூணு சீட் முத்து
என் கேஸ் காரன் பாத்து
நான் பேசாம கண் ஆட்டுனா
கம்மான்ட்க்கே ரிமாண்ட் ஆவும்

ஆ ஆஹான் காலைல
படுத்துன்னு இருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நான் இல்ல
இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ ஆஹான் காலைல
படுத்துன்னு இருப்பேன் பாயில
நீ நெனைக்குறது நான் இல்ல
இந்தா வாங்கிக்கோ வாயில

ஆ ஆஹான்…

Asal Kolaar Ice Boy Song Lyrics

Aah Aahaan Kaalaila
Padthunu Iruppaen Paayila
Nee Nenaikkuradhu Naan Illa
Indhaa Vaangiko Vaayila

Aah Aahaan Kaalaila
Padthunu Iruppaen Paayila
Nee Nenaikkuradhu Naan Illa
Indhaa Vaangiko Vaayila

Aah Aahaan
Naan Edhira Vandhaa
Uchchaa Poara Paiyanlaam
Enna Edhirinu Solli
Suthinu Irukkangalaam

Konjom Comedy Pannaa
Pazhaiya Villaindradhu
Ivanunga Marandhuduraango
Inna Panradhu

Kuduppaen Temporary-Ah
Elumbula Steel Bolt-Ya
Bucket-Ah Thookida Uttu
Aakiduvenpaa Alti-Ya

Unna Ivlo Uttadhu Fault-Ya
Ini Thollaiya Tharuvoam Quality-Ah
En Thambinga Paatha
Kottiruvanungo Ready-Ah
Irudaa Podi Paiya

Naan Lesa Feel Aaitaa
Lawsuit File Aavum
Waste-Ah Un Soul-Uh
Ghost-Ah Povum

Nee Moonu Seat Muthu
En Case Kaaran Pathu
Naan Paesama Kan Aatunaa
Command-Ke Remand Aavum

Naan Lesa Feel Aaitaa
Lawsuit File Aavum
Waste-Ah Un Soul-Uh
Ghost-Ah Povum

Nee Moonu Seat Muthu
En Case Kaaran Pathu
Naan Paesama Kan Aatunaa
Command-Ke Remand Aavum

Naan Lesa Feel Aaitaa
Lawsuit File Aavum
Naan Paesama Kan Aatunaa
Command-Ke Remand Aavum

Aah Aahaan Kaalaila
Padthunu Iruppaen Paayila
Nee Nenaikkuradhu Naan Illa
Indhaa Vaangiko Vaayila

Aah Aahaan Kaalaila
Padthunu Iruppaen Paayila
Nee Nenaikkuradhu Naan Illa
Indhaa Vaangiko Vaayila

Aah Aahaan
Naan Attom Aadi Alamaarila
Adikkitten Cup-Ah
Oru Paatta Utta Pathikkum
Eppa Oru Oru Club-Ah

Naan Padhungi Irukken- Uh
Enna Pudikka Nee Vandhaa
Peesa Kaila Iceboy
Adichiduven Dabbaa

Aah Aahaan
Enna Pudikkalanaalum
Pudicha Mathiri Paesu Da Natpaa
Illa Veetukku Pona Yaarunu
Unna Keppar Ungoppaa

Un Gavuravathukku
Enta Power-Ah Kaatunaa
Fuse Kayira Pudingi
Aakiduvaen Choppa

Dei One to One Vandhaa
Alinjidum Un Data Ellaam
Kathu Kudtha Vaathiyarukku
Kaatta Koodathu Settai Ellaam

Alavoda Irundhukkunaa
Adipadaama Kaathukkalaam
Korangu Kaila Kolli Katta
Koluthidume Kaattai Ellaam

Kaattikalam Yaaruvaena Gethu-Nu
Jithungalaam Bittungala Paathu
Sollum Aah Nadathu Nadathunu
Veliya Varaama Veetu Ullaiye Padthunu
Veliya Irundhu Varadhungala
Thirutha Mudiyumaa Eppa Oruthana

Neenga Katti Vechadha Uruvurom
Enga Niruvanatha Niruvurom
Konjom Keduva Kudthom Ivlo Kaalam
Adippoam Inimae Evan Vandhaalum

Udala Moonjila Karapada
Naanga Marandhutom Da Bayapada
Uttadhellam Thiruppi Edukka
Thayaaraa Irukku Tharai Padai

Naan Lesa Feel Aaitaa
Lawsuit File Aavum
Naan Paesama Kan Aatunaa
Command-Ke Remand Aavum

Naan Lesa Feel Aaitaa
Lawsuit File Aavum
Waste-Ah Un Soul-Uh
Ghost-Ah Povum

Adi Moonu Seat Muthu
En Case Kaaran Pathu
Naan Paesama Kan Aatunaa
Command-Ke Remand Aavum

Naan Lesa Feel Aaitaa
Lawsuit File Aavum
Waste-Ah Un Soul-Uh
Ghost-Ah Povum

Adi Moonu Seat Muthu
En Case Kaaran Pathu
Naan Paesama Kan Aatunaa
Command-Ke Remand Aavum

Naan Lesa Feel Aaitaa
Lawsuit File Aavum
Naan Paesama Kan Aatunaa
Command-Ke Remand Aavum

Aah Aahaan Kaalaila
Padthunu Iruppaen Paayila
Nee Nenaikkuradhu Naan Illa
Indhaa Vaangiko Vaayila

Aah Aahaan Kaalaila
Padthunu Iruppaen Paayila
Nee Nenaikkuradhu Naan Illa
Indhaa Vaangiko Vaayila

Aah Aahaan…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *