Enga Muthu Mariamma Song Lyrics in Tamil | Puthugai Manimaran

Enga Muthu Mariamma Song Lyrics in Tamil from Amman Songs. Enga Muthu Mariamma Song Lyrics are written in Tamil and sung by Puthugai Manimaran.

Enga Muthu Mariamma Lyrics in Tamil

எங்க முத்து மாரியம்மா
அவ தங்க முத்து மாரியம்மா
நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா

எங்க முத்து மாரியம்மா
அவ தங்க முத்து மாரியம்மா
நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா

அம்பாள் புகழ நாம் படுவோம்
ஆண்டுகள் தோறும் கொண்டாடுவோம்
அம்பாள் புகழ நாம் படுவோம்
ஆண்டுகள் தோறும் கொண்டாடுவோம்

காலில் சலங்கை கட்டிக்கிட்டு
கரகம் எடுத்து நாம் ஆடுவோம்
காலில் சலங்கை கட்டிக்கிட்டு
கரகம் எடுத்து நாம் ஆடுவோம்

எங்க முத்து மாரியம்மா
அவ தங்க முத்து மாரியம்மா
நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா

மஞ்சளும் குங்குமமும்
மகிமை அருள்பவளே
மஹாசக்தி என்று பேரு
கொண்டு வாழ்பவளே

மஞ்சளும் குங்குமமும்
மகிமை அருள்பவளே
மஹாசக்தி என்று பேரு
கொண்டு வாழ்பவளே

தீ இறங்கி ஆட்டம் ஆடி
திருப்பணிகள் செய்ய வந்தோம்
மாவிளக்கு போட்டு உந்தன்
மலரடியில் வணங்குகின்றோம்

தீ இறங்கி ஆட்டம் ஆடி
திருப்பணிகள் செய்ய வந்தோம்
மாவிளக்கு போட்டு உந்தன்
மலரடியில் வணங்குகின்றோம்

அம்மா ஊரு உன்ன நம்பி இருக்கு
எங்க உள்ளமும் குளிர்ந்து கெடக்கு
அம்மா ஊரு உன்ன நம்பி இருக்கு
எங்க உள்ளமும் குளிர்ந்து கெடக்கு

எங்க முத்து மாரியம்மா
அவ தங்க முத்து மாரியம்மா
நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா

அம்மனுக்கு பெருவிழா
ஆடி மாதம் திருவிழா
கோடி சனம் கூடி உந்தன்
கோவிலிலே வேண்டிடுவார்
குணமிகுந்த மாரி உன்ன
கொண்டாடி மகிழுவார்

அம்மனுக்கு பெருவிழா
ஆடி மாதம் திருவிழா
கோடி சனம் கூடி உந்தன்
கோவிலிலே வேண்டிடுவார்
குணமிகுந்த மாரி உன்ன
கொண்டாடி மகிழுவார்

நம்ம ஊரு மாரியம்மா
அவ நல்ல முத்து மாரியம்மா
ஊரு உன்ன நம்பி இருக்கு
எங்க உள்ளமும் குளிர்ந்து கெடக்கு
ஊரு உன்ன நம்பி இருக்கு
எங்க உள்ளமும் குளிர்ந்து கெடக்கு

எங்க முத்து மாரியம்மா
அவ தங்க முத்து மாரியம்மா
நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா

எங்க முத்து மாரியம்மா
அவ தங்க முத்து மாரியம்மா
நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா

அம்பாள் புகழ நாம் படுவோம்
ஆண்டுகள் தோறும் கொண்டாடுவோம்
அம்பாள் புகழ நாம் படுவோம்
ஆண்டுகள் தோறும் கொண்டாடுவோம்

காலில் சலங்கை கட்டிக்கிட்டு
கரகம் எடுத்து நாம் ஆடுவோம்
காலில் சலங்கை கட்டிக்கிட்டு
கரகம் எடுத்து நாம் ஆடுவோம்

நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா
நம்ம ஊரு மாரியம்மா
அவ நர்த்தமலை மாரியம்மா

Puthugai Manimaran Amman Songs Lyrics

Enga Muthu Maariyamma
Ava Thanga Muthu Maariyamma
Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma

Enga Muthu Maariyamma
Ava Thanga Muthu Maariyamma
Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma

Ambal Pugazhai Naam Paaduvom
Aandugal Thorum Kondaduvom
Ambal Pugazhai Naam Paaduvom
Aandugal Thorum Kondaduvom

Kaalil Salangai Kattikkittu
Karagam Eduthu Naam Aaduvom
Kaalil Salangai Kattikkittu
Karagam Eduthu Naam Aaduvom

Enga Muthu Maariyamma
Ava Thanga Muthu Maariyamma
Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma

Manjalum Kungumamum
Magimai Arulbavale
Mahasakthi Endru
Peru Kondu Vaazhbavale

Manjalum Kungumamum
Magimai Arulbavale
Mahasakthi Endru
Peru Kondu Vaazhbavale

Thee Irangi Aattam Aadi
Thiru Panigal Seiya Vandhom
Maavilakku Pottu Undhan
Malaradiyil Vanangukindrom

Thee Irangi Aattam Aadi
Thiru Panigal Seiya Vandhom
Maavilakku Pottu Undhan
Malaradiyil Vanangukindrom

Amma Ooru Unna Nambi Irukku
Enga Ullamum Kulirnthu Kedakku
Amma Ooru Unna Nambi Irukku
Enga Ullamum Kulirnthu Kedakku

Enga Muthu Maariyamma
Ava Thanga Muthu Maariyamma
Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma

Ammanukku Peruvizha
Aadi Maadham Thiruvizha
Kodi Sanam Koodi Undhan
Kovilile Vendiduvaar
Gunamuguntha Maari Unna
Kondaadi Magizhuvaar

Ammanukku Peruvizha
Aadi Maadham Thiruvizha
Kodi Sanam Koodi Undhan
Kovilile Vendiduvaar
Gunamuguntha Maari Unna
Kondaadi Magizhuvaar

Namma Ooru Maariyamma
Ava Nalla Muthu Maariyamma
Ooru Unna Nambi Irukku
Enga Ullamum Kulirnthu Kedakku
Ooru Unna Nambi Irukku
Enga Ullamum Kulirnthu Kedakku

Enga Muthu Maariyamma
Ava Thanga Muthu Maariyamma
Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma

Enga Muthu Maariyamma
Ava Thanga Muthu Maariyamma
Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma

Ambal Pugazhai Naam Paaduvom
Aandugal Thorum Kondaduvom
Ambal Pugazhai Naam Paaduvom
Aandugal Thorum Kondaduvom

Kaalil Salangai Kattikkittu
Karagam Eduthu Naam Aaduvom
Kaalil Salangai Kattikkittu
Karagam Eduthu Naam Aaduvom

Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma
Namma Ooru Maariyamma
Ava Narthamalai Maariyamma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *