Kallellam Karpuram Song Lyrics in Tamil from Amman Devotional Songs. Kallellam Karpuram Song Lyrics were written in Tamil by Pushpavanam Kuppusamy. Also, This Song was sung by Him.
Kallellam Karpuram Lyrics in Tamil
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்ப மரம்
பூ பூத்த நந்தவனம்
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்ப மரம்
பூ பூத்த நந்தவனம்
கருமாரி தாயே
கண்ணார உன்னை
கண்டாலே தெய்வீகம்
திருவேற்காட்டு கோவில்
வாசல் வந்தோர்க்கு
தேவையில்லை பஞ்சாங்கம்
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்ப மரம்
பூ பூத்த நந்தவனம்
முத்து முத்துமாரி
முத்தழகு மாரி
சிங்காரம் ஏறி வந்தா
சத்தியத்து தேரில்
செம்பருத்தி பூவாய்
புன்னகையை ஏந்தி வந்தா
முத்து முத்துமாரி
முத்தழகு மாரி
சிங்காரம் ஏறி வந்தா
சத்தியத்து தேரில்
செம்பருத்தி பூவாய்
புன்னகையை ஏந்தி வந்தா
கருநாகம் பந்தல் நெய்ய
எங்க கருமாரி ஆடி வந்தா
கரும்பு ஒன்னு கையில் ஆட
உள்ளம் தித்திக்கும் சேதி தந்தா
தாயே கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்ப மரம்
பூ பூத்த நந்தவனம்
கத்தும் கடல் ஆடும்
கான குழல் ஓரம்
தங்க நிலா தாங்கி வந்தா
நற்றிவரும் வினைகள்
குத்து பட்டு மாய
கத்தி விழி வீசி வந்தா
கத்தும் கடல் ஆடும்
கான குழல் ஓரம்
தங்க நிலா தாங்கி வந்தா
நற்றிவரும் வினைகள்
குத்து பட்டு மாய
கத்தி விழி வீசி வந்தா
புத்தோரம் பால் ஊற்றினால்
அவள் பூ மனசு குளிருதம்மா
நித்தம் சுத்தி வந்து நீ வேண்டினால்
வாழ்வில் புண்ணியங்கள் படருதம்மா
ஆமா கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்ப மரம்
பூ பூத்த நந்தவனம்
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்ப மரம்
பூ பூத்த நந்தவனம்
கருமாரி தாயே
கண்ணார உன்னை
கண்டாலே தெய்வீகம்
திருவேற்காட்டு கோவில்
வாசல் வந்தோர்க்கு
தேவையில்லை பஞ்சாங்கம்
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்ப மரம்
பூ பூத்த நந்தவனம்
Pushpavanam Kuppusamy Amman Songs
Kallellam Karpuram
Mannellam Sendhuram
Kaadellam Veppa Maram
Poo Pookkum Nandha Vanam
Kallellam Karpuram
Mannellam Sendhuram
Kaadellam Veppa Maram
Poo Pookkum Nandha Vanam
Karumaari Thaaye Kannara Unnai
Kandaale Deiveegam
Thiruverkaattu Kovil Vaasal Vandhorkku
Thevaiyillai Panjangam
Kallellam Karpuram
Mannellam Sendhuram
Kaadellam Veppa Maram
Poo Pookkum Nandha Vanam
Muthu Muthumaari Muthazhagu Maari
Singa Ratham Yeri Vanthaa
Sathiyathu Theril Sembaruthi Poovaai
Punnagaiyai Yendhi Vanthaa
Muthu Muthumaari Muthazhagu Maari
Singa Ratham Yeri Vanthaa
Sathiyathu Theril Sembaruthi Poovaai
Punnagaiyai Yendhi Vanthaa
Karu Naagam Panthal Neiyya
Enga Karumaari Aadi Vanthaa
Karumbu Onnu Kaiyil Aada
Ullam Thithikkum Seithi Thanthaa
Thaaye Kallellam Karpuram
Mannellam Sendhuram
Kaadellam Veppa Maram
Poo Pookkum Nandha Vanam
Kathum Kadal Aadum Kaana Kuzhal Oram
Thanga Nilaa Thaangi Vanthaa
Nattri Varum Vinaigal Kuthu Pattu Maaya
Kathi Vizhi Veesi Vanthaa
Kathum Kadal Aadum Kaana Kuzhal Oram
Thanga Nilaa Thaangi Vanthaa
Nattri Varum Vinaigal Kuthu Pattu Maaya
Kathi Vizhi Veesi Vanthaa
Puthoram Paal Ootrinaal
Aval Poo Manasu Kuliruthammaa
Nitham Suthi Vanthu Nee Vendinaal
Vazhvil Punniyangal Padaruthammaa
Aamaa Kallellam Karpuram
Mannellam Sendhuram
Kaadellam Veppa Maram
Poo Pookkum Nandha Vanam
Kallellam Karpuram
Mannellam Sendhuram
Kaadellam Veppa Maram
Poo Pookkum Nandha Vanam
Karumaari Thaaye Kannara Unnai
Kandaale Deiveegam
Thiruverkaattu Kovil Vaasal Vandhorkku
Thevaiyillai Panjangam
Kallellam Karpuram
Mannellam Sendhuram
Kaadellam Veppa Maram
Poo Pookkum Nandha Vanam
