Imaye Song Lyrics in Tamil | Vizhi Poo Thotta Song Lyrics

Imaye Song Lyrics in Tamil from Must Date the Playboy Album. Imaye or Vizhi Poo Thotta Song Lyrics were written in Tamil by Shabir Sulthan. This song is sung in Tamil by Shabir Sulthan, Srinisha Jayaseelan, and Roshan Jamrock.

பாடல்:விழி பூ தொட்டால்
படம்:Must Date the Playboy
வருடம்:2026
இசை:ஷபீர் சுல்தான்
வரிகள்:ஷபீர் சுல்தான்
பாடகர்:ஷபீர் சுல்தான், ஸ்ரீனிஷா ஜெயசீலன், ரோஷன் ஜம்ராக்

Imaye Lyrics in Tamil

ஆண்: விழி பூ தொட்டால்
உன் பிம்பம் நீங்கிடுமா
பட்டால் உன் எண்ணம் போய் விடுமா
சுட்டால் என் உள்ளம் தாங்கிடுமா
அழர்க்கதிரே…

ஆண்: தீ இட்டால்
உறைந்த மனம் கரைந்திடுமா
இந்நாளில் ஆண் மனம் சரிந்திடுமா
உன் சொல்லில் ஆறடி பணிந்திடுமா
பனிமலரே…

ஆண்: காதல் வேண்டாம் என்று
சொன்ன என்னை கொஞ்சம்
மாற்றி மாயம் செய்த
உன்னை சந்தித்தேன்

ஆண்: இமையே இமையே
இனிமேல் இருளாதே
உயிரின் உயிரே
தனிமை இனி வீணே

பெண்: யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
டு க்நொவ் தட் லவ்
இஸ் நாட் ஜஸ்ட் எ கேம்

பெண் : யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
டு க்நொவ் தட் லவ்
இஸ் நாட் ஜஸ்ட் எ கேம்

ஆண்: யூ அண்ட் ஐ வேர் 6, 7
ஜஸ்ட் தி அதர் மினிட்
லைப் த்ரேவ் எ கர்வ்பால்
நவ் வி கேட்சின் பீலிங்க்ஸ்

ஆண்: கூ வுட் எவர் திங் எ
போன்னாபைட் பிளைய
கெட் வாட் ஐ வான்னா
ஹார்ட்பிரேக்கர்
உட் எவர் கெனக்
செக்மேட் டேம்ன்

ஆண்: ஐ காட் எ பீலிங்
திஸ் சிட்டுவேஷன் சிப்
இஸ் கொன்ன பிலிப் தி ஸ்கிரிப்ட்
அண்ட் டேக் அஸ் ஆன் எ ட்ரிப்
அட்வென்சர் அவைட்ஸ்
அண்ட் லவ் இஸ் நாட் எ கேம்
பட் தி ஒன்லி வே டு இட் பேபி
இஸ் இப் யூ ப்ளை

ஆண்: யு மஸ்ட் பி எ பிளேயர்
பிளேயர் பிளேயர் பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
பிளேயர் பிளேயர் பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
டு க்நொவ் தட் லவ்
இஸ் நாட் ஜஸ்ட் எ கேம்
பெண்: யு மஸ்ட் பி எ பிளேயர்

பெண்: விழி பூ தொட்டால்
உன் பிம்பம் நீங்கிடுமா
பட்டால் உன் எண்ணம் போய் விடுமா
சுட்டால் என் உள்ளம் தாங்கிடுமா
அழர்க்கதிரே…

பெண்: தீ இட்டால்
உறைந்த மனம் கரைந்திடுமா
இந்நாளில் பெண் மனம் சரிந்திடுமா
உன் சொல்லில் ஆணவம் பணிந்திடுமா
மழைமுகிலே…

பெண்: காதல் வேண்டாம் என்று
சொன்ன என்னை கொஞ்சம்
மாற்றி மாயம் செய்த
உன்னை சந்தித்தேன்

பெண்: இமையே இமையே
இனிமேல் இருளாதே
உயிரின் உயிரே
தனிமை இனி வீணே

பெண்: யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
டு க்நொவ் தட் லவ்
இஸ் நாட் ஜஸ்ட் எ கேம்

பெண்: யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
யு மஸ்ட் பி எ பிளேயர்
டு க்நொவ் தட் லவ்
இஸ் நாட் ஜஸ்ட் எ கேம்

பெண்: யு மஸ்ட் பி எ பிளேயர்
ஆண்: யு மஸ்ட் பி எ பிளேயர்
டு க்நொவ் தட் லவ்
இஸ் நாட் ஜஸ்ட் எ கேம்

Vizhi Poo Thotta Song Lyrics

Male: Vizhi Poo Thottaal
Un Bimbam Neengidumaa
Pattaal Un ennam Poi Vidumaa
Suttaal En Ullam Thaangidumaa
Azharkathirae…

Male: Thee Ittaal
Uraintha Manam Karainthidumaa
Inaalil Aan Manam Sarinthidumaa
Un Sollil Aaradi Paninthidumaa
Panimalare…

Male: Kadhal Vendaam Endru
Sonna Ennai Konjam
Maattri Maayam Seidha
Unnai Sandhithen

Male: Imaye Imaye
Inimael Irulaathe
Uyirin Uyire
Thanimai Ini Veenae

Female: You Must Be a Player
You Must Be a Player
You Must Be a Player
To Know That Love
Is Not Just a Game

Female: You Must Be a Player
You Must Be a Player
You Must Be a Player
To Know That Love
Is Not Just a Game

Male: You and I Were 6, 7
Just the Other Minute
Life Threw a Curveball
Now We Catchin Feelings
Who’d Ever Think a
Bonafide Playa
Get What I Wanna
Heartbreaker
Would Ever Kenak
Checkmate Damn

Male: I Got a Feeling
This Situationship
Is Gonna Flip the Script
and Take Us on a Trip
Adventure Awaits
And Love Is Not a Game
But the Only Way
To Win It Baby
Is If You Play Bet

Male: You Must Be a Player
Player Player Player
You Must Be a Player
Player Player Player
You Must Be a Player
To Know That Love
Is Not Just a Game
Female: You Must Be a Player

Female: Vizhi Poo Thottaal
Un Bimbam Neengidumaa
Pattal Un Yennam Poi Vidumaa
Suttaal En Ullam Thaangidumaa
Azharkathire…

Female: Thee Ittaal
Uraintha Manam Karainthidumaa
Innalil Pen Manam Sarinthidumaa
Un Sollil Aanavam Paninthidumaa
Mazhaimugile…

Female: Kadhal Vendaam Endru
Sonna Ennai Konjam
Maattri Maayam Seidha
Unnai Sandhithen

Female: Imaiye Imaiye
Inimael Irulaathe
Uyirin Uyire
Thanimai Ini Veenae

Female: You Must Be a Player
You Must Be a Player
You Must Be a Player
To Know That Love
Is Not Just a Game

Female: You Must Be a Player
You Must Be a Player
You Must Be a Player
To Know That Love
Is Not Just a Game

Female: You Must Be a Player
Male: You Must Be a Player
To Know That Love
Is Not Just a Game

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *