Mella Sirithai En Ullam Song Lyrics in Tamil from Kalyana Samayal Saadham Movie. Mella Sirithai En Ullam Song Lyrics were written in Tamil by Sakthi and Muthamizh. This Song was sung by Haricharan and Chinmayi. Music composed by Arrora.
| பாடல்: | மெல்ல சிரித்தாய் என் உள்ளம் சரித்தாய் |
|---|---|
| படம்: | கல்யாண சமையல் சாதம் |
| வருடம்: | 2013 |
| இசை: | அரோரா |
| வரிகள்: | சக்தி, முத்தமிழ் |
| பாடகர்: | ஹரிச்சரண், சின்மயி |
Mella Sirithai En Ullam Lyrics in Tamil
குழு: காற்றில் பூங்சிறகாய்
மனதை கட்டித் தூக்கிச்
செல்வது போல பறக்கிறதே
குழு: வானில் முழுநிலவாய்
நம்மை மட்டும் ஏந்திக்
கொள்வது போல தெரிகிறதே
ஆண்: மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்
பெண்: மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
உயிரோடு என் உயிர் கோர்க்கிறாய்
ஆண்: தேகம் எங்கும் ஒரு கோடி
மின்னல் பாயும் நாளும்
பெண்: ஓ மீண்டும் மீண்டும் உன்னை
காண வேண்டும் என்றே தோன்றும்
இருவரும்: காதலில்…
இருவரும்: மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்
ஆண்: இமைகளும் சேராமல்
நீயும் நானும்
பெண்: இமைகளும் சேராமல்
கதைகள் பேச
இரவுகள் கரை சேர்ந்ததே
ஓ உறவுகள் உரையானதே
ஆண்: புதிதாக சிறு சிறுவென
என்னை சுற்றும் மோகம்
இருவரும்: ஓ இதழில் சுகமாய்
கவிதைகள் நாம் பாடலாம்
ஆண்: மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்
குழு: காற்றில் பூஞ்சிறகாய்
மனதை கட்டித் தூக்கிச்
செல்வது போல பறக்கிறதே
குழு: வானில் முழுநிலவாய்
நம்மை மட்டும் ஏந்திக்
கொள்வது போல தெரிகிறதே
ஆண்: மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்
பெண்: மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
உயிரோடு என் உயிர் கோர்க்கிறாய்
ஆண்: தேகம் எங்கும் ஒரு கோடி
மின்னல் பாயும் நாளும்
ஓ மீண்டும் மீண்டும் உன்னை
காண வேண்டும் என்றே தோன்றும்
இருவரும்: காதலில்
இருவரும்: மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்
Kalyana Samayal Saadham Song Lyrics
Chorus: Kaatril Poongsiragaai
Manathai Katti Thookki
Selvathu Pola Parakkirathe
Chorus: Vaanil Muzhu Nilavaai
Nammai Mattum Yendhi
Kolvathu Pola Therikirathe
Male: Mella Sirithaai
En Ullam Sarithaai
Vizhiyaale Nee Enai Theendinaai
Female: Mella Sirithaai
En Ullam Sarithaai
Uyirodu En Uyir Korkkiraai
Male: Dhegam Engum Oru Kodi
Minnal Paayum Naalum
Female: Oh Meendum Meendum Unnai
Kaana Vendum Endre Thondrum
Both: Kadhalil…
Both: Mella Sirithaai
En Ullam Sarithaai
Vizhiyaale Nee Enai Theendinaai
Male: Imaigalum Seraamal
Neeyum Naanum
Female: Imaigalum Seraamal
Kadhaigal Pesa
Iravugal Karai Sernthathe
Oh Uravugal Uraiyaanathe
Male: Puthithaga Siru Siruvena
Ennai Sutrum Mogam
Both: Oh Idhazhil Sugamaai
Kavithaigal Naam Paadalaam
Male: Mella Sirithaai
En Ullam Sarithaai
Vizhiyaale Nee Enai Theendinaai
Chorus: Kaatril Poongsiragaai
Manathai Katti Thookki
Selvathu Pola Parakkirathe
Chorus: Vaanil Muzhu Nilavaai
Nammai Mattum Yendhi
Kolvathu Pola Therikirathe
Male: Mella Sirithaai
En Ullam Sarithaai
Vizhiyaale Nee Enai Theendinaai
Female: Mella Sirithaai
En Ullam Sarithaai
Uyirodu En Uyir Korkkiraai
Male: Dhegam Engum Oru Kodi
Minnal Paayum Naalum
Female: Oh Meendum Meendum Unnai
Kaana Vendum Endre Thondrum
Both: Kadhalil…
Both: Mella Sirithaai
En Ullam Sarithaai
Vizhiyaale Nee Enai Theendinaai
