Theni Kaathoda Song Lyrics in Tamil | Vanakkam Chennai Movie

Theni Kaathoda Song Lyrics in Tamil from Vanakkam Chennai Movie. Theni Kaathoda Song Lyrics were written in Tamil by Karky. This Song was sung by Anirudh Ravichandher and Pragathi. Music composed by Anirudh.

பாடல்:தேனீ காத்தோட
படம்:வணக்கம் சென்னை
வருடம்:2013
இசை:அனிருத் ரவிச்சந்தர்
வரிகள்:மதன் கார்கி
பாடகர்:அனிருத் ரவிச்சந்தர், பிரகதி குருபிரசாத்

Theni Kaathoda Lyrics in Tamil

ஆண்: தேனீ காத்தோட
தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக
நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா

ஆண்: யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஆண்: ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதகத்தான்
வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கிபுட்டா

ஆண்: ஹே ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கை வீசி பேசி வந்தா
தேம்சு தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா

ஆண்: இந்த வயகாட்டு மத்தியில
ஓ இந்த வயக்காட்டு மத்தியில
முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ

ஆண்: யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேட்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஆண்: ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதகத்தான்
வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கிபுட்டா

பெண்: ஹே கண்ண தொறந்தாலும்
கலையவில்ல
கனவா நனவானு
புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல

பெண்: என் கண் பார்க்கும் தூரம் வர
என் கண் பார்க்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணிய போல
நா போனேனே

ஆண்: தேனீ காத்தோட
தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக
நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா

ஆண்: யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஆண்: ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதகத்தான்
வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்த
காத்தாடி ஆக்கிபுட்டா

Osaka Osaka Song Lyrics

Male: Theni Kaathoda
Thaena Thelichaalae
Thaelaaga En Nenja Kottiputtaa
Thaengaa Naaraaga
Nenja Urichaalae
Ullara Ennanu Kaatiputtaa

Male: Yegana Mogana Paakkama
Kavitha Paadi Kedakkenae
Therkaa Merkaa Ketkkaama
Rekka Katti Parandhenae

Male: Osaka Setha Osaka
Poyi Methakathaan
Vaan Yethi Vittu Puttaa
Osaka Sethaa Osakaa
Paavi Idhayatha
Kaathaadi Aakivitta

Male: Hey AC Rosaa Dhoosi Road-il
Veesi Kai Veesi Pesi Vandhaa
Thaemsu Thanni Paatha Meenu
Vaigha Aathoda Neendha Vandhaa

Male: Indha Vayakaatu Mathiyila
Indha Vayakaatu Mathiyila
Muyalonaa Thulikittu
Puyal Onna Nenjil Nattu Yen Ponaalo

Male: Yegana Mogana Paakkama
Kavitha Paadi Kedakkenae
Therkaa Merkaa Ketkkaama
Rekka Katti Parandhenae

Male: Osaka Setha Osaka
Poyi Methakathaan
Vaan Yethi Vittu Puttaa
Osaka Sethaa Osakaa
Paavi Idhayatha
Kaathaadi Aakivittaa

Female: Hey Kanna
Thorandhaalum Kalayavilla
Kanavaa Nenavaanu Puriyavilla
Poovin Madi Mela Thoongum Vandaa
Naanum Maarittaa Kavalayila

Female: En Kan Paarkkum Thooram Vara
En Kan Paarkkum Thooram Vara
Pacha Pullu Viricha Tharai
Adhumela Raniya Pola Naa Ponenae

Male: Theni Kaathoda
Thaena Thelichaalae
Thaelaaga En Nenja Kottiputtaa
Thaengaa Naaraaga
Nenja Urichaalae
Ullara Ennanu Kaatiputtaa

Male: Yegana Mogana Paakkama
Kavitha Paadi Kedakkenae
Therkaa Merkaa Ketkkaama
Rekka Katti Parandhenae

Male: Osaka Setha Osaka
Poyi Methakathaan
Vaan Yethi Vittu Puttaa
Osaka Sethaa Osakaa
Paavi Idhayatha
Kaathaadi Aakivittaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *