Engadi Porandha Song Lyrics in Tamil from Vanakkam Chennai Movie. Engadi Porandha Song Lyrics were written in Tamil by Vignesh Shivan. This Song was sung by Anirudh Ravichandher and Andrea Jeremiah. Music Composed by Aniurdh.
| பாடல்: | எங்கடி பொறந்த |
|---|---|
| படம்: | வணக்கம் சென்னை |
| வருடம்: | 2013 |
| இசை: | அனிருத் ரவிச்சந்தர் |
| வரிகள்: | விக்னேஷ் சிவன் |
| பாடகர்: | அனிருத் ரவிச்சந்தர், ஆண்ட்ரியா ஜெரமையா |
Engadi Porandha Lyrics in Tamil
ஆண்: ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த எப்படி எப்படி
ஆண்: ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த எப்படி எப்படி
பெண்: மண்டே நீ முண்டம்
ஆண்: டூயூஸ்டே நீ தண்டம்
பெண்: வெனஸ்டே தேடி
ஆண்: வந்த கண்டம்
பெண்: தர்ஸ்டே நீ மொக்க
ஆண்: ப்ரைடே நீ பொக்க
பெண்: ஸாடர்டே சண்டை
ஆண்: போட்டு தீர்க்க
பெண்: ஸ்ட்ரீட் டாகு நீதான்
ஆண்: பெரிய கல்லு நான்தான்
பெண்: கீரிப்புள்ள நீதான்
ஆண்: ஸ்நேக் நான்தான்
பெண்: அக்தர் நீதான்
ஆண்: சச்சின் நான்தான்
பெண்: ஆண்டனி நீதான்
ஆண்: பாட்ஷா நான்தான்
ஆண்: பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
ஆண்: பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
ஆண்: ஏய் எங்கடி ஏ எங்கடி
ஏய் எங்கடி ஐயோ எங்கடி
எங்கடி எங்கடி எங்கடி
ஏய் எங்கடி ஐயோ எங்கடி
எங்கடி எங்கடி எங்கடி
ஆண்: உன்னை பார்த்தாலே பிபி ஏறும்
என் ஹேப்பி லைப் சேடா மாறும்
நீ ஒசாமானா நான் நான் ஒபாமா டி
அட உன் டெத்து என் கையிலடி
பெண்: உன் பேஷ நான் பார்த்தா போதும்
என் பேட் டைம்மு ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராதடா மூஞ்சி காட்டாதடா
என் கோவத்த தூண்டாதடா
ஆண்: வா மா வா வாய கொஞ்சம் மூடு
ப்ரி அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு
பெண்: வாடா வா கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு
ஆண்: ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த எப்படி எப்படி
ஆண்: ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த எப்படி எப்படி
பெண்: மண்டே நீ முண்டம்
ஆண்: டூயூஸ்டே நீ தண்டம்
பெண்: வெனஸ்டே தேடி
ஆண்: வந்த கண்டம்
பெண்: தர்ஸ்டே நீ மொக்க
ஆண்: ப்ரைடே நீ பொக்க
பெண்: ஸாடர்டே சண்டை
ஆண்: போட்டு தீர்க்க
பெண்: ஸ்ட்ரீட் டாகு நீதான்
ஆண்: பெரிய கல்லு நான்தான்
பெண்: கீரிப்புள்ள நீதான்
ஆண்: ஸ்நேக் நான்தான்
பெண்: அக்தர் நீதான்
ஆண்: சச்சின் நான்தான்
பெண்: ஆண்டனி நீதான்
ஆண்: பாட்ஷா நான்தான்
ஆண்: பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
ஆண்: பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான்
ஆண்: ஏய் எங்கடி ஐயோ எங்கடி
எங்கடி எங்கடி எங்கடி
ஏய் எங்கடி ஐயோ எங்கடி
எங்கடி எங்கடி எங்கடி
Monday Nee Mundam Lyrics
Male: Aei Engadi Porantha
Engadi Valantha Engadi Engadi
Aei Eppadi Porantha
Eppadi Valantha Eppadi Eppadi
Male: Aei Engadi Porantha
Engadi Valantha Engadi Engadi
Aei Eppadi Porantha
Eppadi Valantha Eppadi Eppadi
Female: Monday Nee Mundam
Male: Tuesday Nee Thendam
Female: Wednesday Thedi
Male: Vantha Kandam
Female: Thursday Nee Mokka
Male: Friday Nee Bouquet
Female: Saturday Sandai
Male: Pottu Theerkka
Female: Street Dog Neethaan
Male: Periya Kallan Naan Thaan
Female: Keerippulla Neethaan
Male: Snake Naan Thaan
Female: Akthar Neethaan
Male: Sachin Naan Thaan
Female: Antony Neethaan
Male: Baasha Naan Thaan
Male: Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Male: Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Male: Aei Engada Aei Engadi
Aei Engadi Aiyyo Engadi
Engadi Engadi Engadi
Aei Engadi Aiyyo Engadi
Engadi Engadi Engadi
Male: Unna Pathaalae Bp Yerum
En Happy Life Sad-ah Maarum
Nee Osama Naa Naan Obama Di
Ada Un Death Enn Kaila Di
Female: Un Face-Ah Naa Paatha Pothum
En Bad Time Start-uh Aagum
Munna Varathae Da Munji Kattathae Da
En Kovatha Thoondaathae Da
Male: Vaa Maa Vaa Vaaya Konjam Moodu
Free Advice Veetta Vittu Odu
Female: Vaada Vaa Gramathu Aadu
Bali Agaama Oora Vittu Odu
Male: Aei Engadi Porantha
Engadi Valantha Engadi Engadi
Aei Eppadi Porantha
Eppadi Valantha Eppadi Eppadi
Male: Aei Engadi Porantha
Engadi Valantha Engadi Engadi
Aei Eppadi Porantha
Eppadi Valantha Eppadi Eppadi
Female: Monday Nee Mundam
Male: Tuesday Nee Thendam
Female: Wednesday Thedi
Male: Vantha Kandam
Female: Thursday Nee Mokka
Male: Friday Nee Bouquet
Female: Saturday Sandai
Male: Pottu Theerkka
Female: Street Dog Neethaan
Male: Periya Kallan Naan Thaan
Female: Keerippulla Neethaan
Male: Snake Naan Thaan
Female: Akthar Neethaan
Male: Sachin Naan Thaan
Female: Antony Neethaan
Male: Baasha Naan Thaan
Male: Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Male: Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Baasha Naan Thaan
Male: Aei Engadi Aiyyo Engadi
Engadi Engadi Engadi
Aei Engadi Aiyyo Engadi
Engadi Engadi Engadi
