Deivamagal Serial Song Lyrics in Tamil from Sun TV. The music for the Kaalai Ezhunthathum or Deivamagal Serial Song has been composed by Kiran. Actress Vani Bhojan plays the lead role in this Serial.
| பாடல்: | காலை எழுந்ததும் |
|---|---|
| நாடகம்: | தெய்வமகள் |
| வருடம்: | 2013 |
| இசை: | கிரண் |
| வரிகள்: | – |
| பாடகர்: | – |
Deivamagal Serial Song Lyrics
காலை எழுந்ததும்
வேலை தொடங்கிடும்
பாவை அதிசயம்
வரும் மாலை பொழுதிலும்
கூட தொடர்ந்திடும்
சேவை அதிசயம்
அடங்கிய பெண்ணே
அறிவுதனை பெற்று
இயங்கிடுகின்றாள்
நம் புவியிலே…
விளங்குகள் எல்லாம்
நொறுக்கிடுது இன்று
உயர்கிறாள்
வானம்போல வானம்போல
காலை எழுந்ததும்
வேலை தொடங்கிடும்
பாவை அதிசயம்
வரும் மாலை பொழுதிலும்
கூட தொடர்ந்திடும்
சேவை அதிசயம்
ஆண்மை என்றாலே
வீரம் என்பார்கள்
அதனையும் பெண் மறுக்கிறாள்
வீரம் தன்னோடும்
வாழும் என்றேதான்
திரைகளை பெண் கிழிக்கிறாள்
தன்னை தானே செதுக்கும்
சிற்பியாக துணிந்தால்
பழையதை தள்ளி
புதுமையை எண்ணி
தன்னை தானே
ஈன்றாள் வென்றாள்
காலை எழுந்ததும்
வேலை தொடங்கிடும்
பாவை அதிசயம்
வரும் மாலை பொழுதிலும்
கூட தொடர்ந்திடும்
சேவை அதிசயம்
அடங்கிய பெண்ணே
அறிவுதனை பெற்று
இயங்கிடுகின்றாள்
நம் புவியிலே…
விளங்குகள் எல்லாம்
நொறுக்கிடுது இன்று
உயர்கிறாள்
வானம்போல வானம்போல
காலை எழுந்ததும்
வேலை தொடங்கிடும்
பாவை அதிசயம்
வரும் மாலை பொழுதிலும்
கூட தொடர்ந்திடும்
சேவை அதிசயம்
Kaalai Ezhunthathum Song Lyrics
Kaalai Ezhunthathum
Velai Thodangidum
Paavai Adhisayam
Varum Maalai Pozhuthilum
Kooda Thodarnthidum
Sevai Adhisayam
Adangiya Penne
Arivuthanai Pettru
Iyangidukindraal
Nam Bhuviyile…
Vilangukal Ellam
Norungiduthu Indru
Uyarkindraal
Vaanam Pola Vaanam Pola
Kaalai Ezhunthathum
Velai Thodangidum
Paavai Adhisayam
Varum Maalai Pozhuthilum
Kooda Thodarnthidum
Sevai Adhisayam
Aanmai Endraale
Veeram Enbaargal
Athanaiyum Penn Marukkiraal
Veeran Thannodum
Vaazhum Endre Thaan
Thiraigalai Penn Kizhikkiraal
Thannai Thaane Sedhukkum
Sirpiyaaga Thunindhaal
Pazhaiyathai Thalli
Pudhumaiyai Enni
Thannai Thaane
Eendraal Vendraal
Kaalai Ezhunthathum
Velai Thodangidum
Paavai Adhisayam
Varum Maalai Pozhuthilum
Kooda Thodarnthidum
Sevai Adhisayam
Adangiya Penne
Arivuthanai Pettru
Iyangidukindraal
Nam Bhuviyile…
Vilangukal Ellam
Norungiduthu Indru
Uyarkindraal
Vaanam Pola Vaanam Pola
Kaalai Ezhunthathum
Velai Thodangidum
Paavai Adhisayam
Varum Maalai Pozhuthilum
Kooda Thodarnthidum
Sevai Adhisayam
