Mundhanai Mudichu Serial Song Lyrics in Tamil

Mundhanai Mudichu Serial Song Lyrics in Tamil from Sun TV. Mundhanai Mudichu Serial Song Lyrics were written in Tamil by Vairamuthu. This Song was sung by Saindhavi and composed by Kumar and Pandiyan.

பாடல்:முந்தானை சேலை
மூனு மொளத்துக்குள்ள
நாடகம்:முந்தானை முடிச்சு
வருடம்:2010
இசை:குமார், பாண்டியன்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:சைந்தவி

Mundhanai Mudichu Serial Song Lyrics

முந்தானை சேலை
மூனு மொளத்துக்குள்ள
முன்னூறு கதை ஒழிஞ்சிருக்கு

முந்தானையில
போடும் முடிச்சுக்குள்ள
பொண்ணுக்கு நல்ல
பொழைப்பிருக்கு

ஆம்பளை ஒரு காரியம்
தொடங்கும் முன்னே
எப்போதும் அவன்
தன்னைத்தான் நினைப்பான்

பொம்பளை ஒரு காரியம்
தொடங்கும் முன்னே
எப்போதும் அவள்
பாதகத்த நினைப்பாள்

நன்மைகளால் தியாகங்களால்
பெண்மை உயருதம்மா
நார்த்திகரும் வணங்கிவரும்
தெய்வம் பெண்களம்மா

முந்தானை சேலை
மூனு மொளத்துக்குள்ள
முன்னூறு கதை ஒழிஞ்சிருக்கு

மாமரம் சுமக்கிற வேரோ
அது மண்ணுக்குள்
இருப்பது தெரிவதில்லை
குடும்பத்தை சுமக்கிற தியாகம்
ஒரு பெண்ணுக்குள்
இருக்குது அறிவதில்லை

அடுப்பையும் எரிக்கும்
அரசையும் எரிக்கும்
ஆகாயம் வளைக்கும்
தன்நலத்தை மறக்கும்
தாய்மைக்கு வணக்கம்
தாய் அன்பே நிலைக்கும்

அவள் குங்கும பொட்டில்
குடும்பம் இருக்கின்றதே

முந்தானை சேலை
மூனு மொளத்துக்குள்ள
முன்னூறு கதை ஒழிஞ்சிருக்கு

முந்தானையில
போடும் முடிச்சுக்குள்ள
பொண்ணுக்கு நல்ல
பொழைப்பிருக்கு

ஆம்பளை ஒரு காரியம்
தொடங்கும் முன்னே
எப்போதும் அவன்
தன்னைத்தான் நினைப்பான்

பொம்பளை ஒரு காரியம்
தொடங்கும் முன்னே
எப்போதும் அவள்
பாதகத்த நினைப்பாள்

நன்மைகளால் தியாகங்களால்
பெண்மை உயருதம்மா
நார்த்திகரும் வணங்கிவரும்
தெய்வம் பெண்களம்மா

முந்தானை சேலை
மூனு மொளத்துக்குள்ள
முன்னூறு கதை ஒழிஞ்சிருக்கு

Tamil Serial Song Lyrics

Mudhanai Selai Moonu Molathukkulla
Munnooru Kadhai Ozhinchirukku
Mudhanaiyila Podum Mudichukkulla
Ponnukku Nalla Pozhaippirukku

Ambalai Oru Kaariyam
Thodangum Munne
Eppodhum Avan
Thanna Thaan Nenaippaan

Pomabala Oru Kaariyam
Thodangum Munne
Eppodhum Aval
Paathakatha Nenaippaal

Nanmaigalaal Thiyagangalaal
Penmai Uyaruthamma
Naarthikarum Vanangi Varum
Deivam Pengalamma

Mudhanai Selai Moonu Molathukkulla
Munnooru Kadhai Ozhinchirukku

Maamaram Sumakkira Vero
Adhu Mannukkul Iruppathu Therivathillai
Kudumbathai Sumakkira Thiyagam
Oru Ponnukkul Irukkuthu Arivathillai

Aduppaiyum Erikkum
Arasaiyum Erikkum
Aagaayam Valaikkum
Thannalathai Marakkum
Thaaimaikku Vanakkam
Thaai Anbe Nilaikkum

Aval Kunguma Pottil
Kudumbam Irukkindrathe

Mudhanai Selai Moonu Molathukkulla
Munnooru Kadhai Ozhinchirukku
Mudhanaiyila Podum Mudichukkulla
Ponnukku Nalla Pozhaippirukku

Ambalai Oru Kaariyam
Thodangum Munne
Eppodhum Avan
Thanna Thaan Nenaippaan

Pomabala Oru Kaariyam
Thodangum Munne
Eppodhum Aval
Paathakatha Nenaippaal

Nanmaigalaal Thiyagangalaal
Penmai Uyaruthamma
Naarthikarum Vanangi Varum
Deivam Pengalamma

Mudhanai Selai Moonu Molathukkulla
Munnooru Kadhai Ozhinchirukku

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *