Thirumathi Selvam Title Song Lyrics in Tamil

Thirumathi Selvam Title Song Lyrics in Tamil from Sun TV. Thirumathi Selvam Title Song Lyrics were written in Tamil by Yugabharathi. This song was sung by Shweta Mohan and composed by D Imman.

பாடல்:சூரியனே சந்திரனே
நாடகம்:திருமதி செல்வம்
வருடம்:2007
இசை:D இமான்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:ஸ்வேதா மோகன்

Thirumathi Selvam Title Song Lyrics

சூரியனே சந்திரனே தோன்றிடுமே
பெண்ணே உன்னால்
வானகமே வையகமே வாழ்ந்திடுமே
கண்ணே உன்னால்

திசைகளும் மலைமுகடும்
நதிகளும் மணல்வெளியும்
நாலும் இங்கே உன்வசமே
யாவும் இங்கே உன்வசமே
உன்வசமே…

சூரியனே சந்திரனே தோன்றிடுமே
பெண்ணே உன்னால்
வானகமே வையகமே வாழ்ந்திடுமே
கண்ணே உன்னால்

அன்பான சேவகியாய்
எந்நாளும் வாழுகிறாய்
திசை மாறும் பூமியிலே
நிஜமாக வாழுகிறாய்

அடி மனதில் நேசிக்கிறாய்
அனுதினமும் சாதிக்கிறாய்
விழியில் விழியில் நீர்த்துளிகள்
உன் வாழ்வை பேசுவதே

சூரியனே சந்திரனே தோன்றிடுமே
பெண்ணே உன்னால்
வானகமே வையகமே வாழ்ந்திடுமே
கண்ணே உன்னால்

வேதங்கள் நான்கு இல்லை
உன்னாலே ஐந்தாகும்
சுவை ஆறென்று பேசுவதோ
உன்னை சேர்த்து ஏழாகும்

அடிமனதில் தாயெனவே
பணிபுரியும் நாயகியே
சுமையை சுகமாய் பேசுகிறாய்
சொர்க்கத்தை ஈட்டுகிறாய்

சூரியனே சந்திரனே தோன்றிடுமே
பெண்ணே உன்னால்
வானகமே வையகமே வாழ்ந்திடுமே
கண்ணே உன்னால்

திசைகளும் மலைமுகடும்
நதிகளும் மணல்வெளியும்
நாலும் இங்கே உன்வசமே
யாவும் இங்கே உன்வசமே
உன்வசமே…

சூரியனே சந்திரனே தோன்றிடுமே
பெண்ணே உன்னால்

Sooriyane Chandirane Lyrics

Sooriyane Chandhirane
Thondridume Penne Unnaal
Vaanagame Vaiyagame
Vaazhnthidume Kanne Unnaal

Dhisaigalum Malai Mugadum
Nadhigalum Manal Veliyum
Naalum Inge Un Vasame
Yaavum Inge Un Vasame
Un Vasame…

Sooriyane Chandhirane
Thondridume Penne Unnaal
Vaanagame Vaiyagame
Vaazhnthidume Kanne Unnaal

Anbaana Sevagiyaai
Ennaalum Vaazhugiraai
Dhisai Maarum Bhoomiyile
Nijamaaga Vaazhugiraai

Adi Manadhil Nesikkiraai
Anidhunamum Sadhikkiraai
Vizhiyil Vizhiyil Neer Thuligal
Un Vaazhvai Pesuvathe

Sooriyane Chandhirane
Thondridume Penne Unnaal
Vaanagame Vaiyagame
Vaazhnthidume Kanne Unnaal

Vedhangal Naangu Illai
Unnale Ainthaagum
Suvai Aarendu Pesuvatho
Unnai Serthu Ezhaagum

Adi Manadhil Thaayenave
Pani Puriyum Naayagiye
Sumaiyai Sugamaai Pesukiraai
Sorkkathai Eettikiraai

Sooriyane Chandhirane
Thondridume Penne Unnaal
Vaanagame Vaiyagame
Vaazhnthidume Kanne Unnaal

Dhisaigalum Malai Mugadum
Nadhigalum Manal Veliyum
Naalum Inge Un Vasame
Yaavum Inge Un Vasame
Un Vasame…

Sooriyane Chandhirane
Thondridume Penne Unnaal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *