Metti Oli Serial Title Song Lyrics in Tamil

Metti Oli Serial Title Song Lyrics in Tamil from Sun TV. Famous Nostalgic Serial Song Ammi Ammi Ammi Mithithu Lyrics in Tamil. Metti Oli or Ammi Ammi Ammi Mithithu Song music was composed by Dhina.

பாடல்:அம்மி அம்மி அம்மி மிதித்து
நாடகம்:மெட்டி ஒலி
வருடம்:2002
இசை:சஞ்சீவ் ரதன்
வரிகள்:
பாடகர்:

Ammi Ammi Ammi Mithithu Lyrics

அம்மி அம்மி அம்மி மிதித்து
அருந்ததி முகம் பார்த்து
ஒரு குலமகள் வீட்டுக்குள்ள
கொண்டு வரும் சீதனம்
மெட்டி மெட்டி மெட்டி ஒலிதான்

தீம் த நக தின தீம் த நக தின
தீம் த நக தின தீம் த நக தின
தீம் த நக தின தீம் த நக தின
தீம் த நக தின தீம் த நக தின

அம்மி அம்மி அம்மி மிதித்து
அருந்ததி முகம் பார்த்து
ஒரு குலமகள் வீட்டுக்குள்ள
கொண்டு வரும் சீதனம்
மெட்டி மெட்டி மெட்டி ஒலிதான்

கெட்டி மேளம் முடிந்துவிடும்
நாதஸ்வஸ்ரம் அடங்கிவிடும்
ஒரு வாழ்வரசி வீட்டுக்குள்ள
வாழ்க்கை எல்லாம் ஒலிப்பது
மெட்டி மெட்டி மெட்டி ஒலிதான்

அது மனைவி மட்டும்
பாடும் சங்கீதம்
அது கணவன் மட்டும்
கேக்கும் சங்கீதம்

இருபதில் மோகம்
அறுபதில் பாசம்
அறிவிக்கும் திருநாதம்

மெட்டி ஒலிதான் ஓ…
மெட்டி ஒலிதான்
மெட்டி ஒலிதான் ஓ…
மெட்டி ஒலிதான்

அம்மி அம்மி அம்மி மிதித்து
அருந்ததி முகம் பார்த்து
ஒரு குலமகள் வீட்டுக்குள்ள
கொண்டு வரும் சீதனம்
மெட்டி மெட்டி மெட்டி ஒலிதான்

தமிழ்நாட்டு மெட்டி புதுமை
அது இல்லாத வீடு வெறுமை
நகை யாவும் தீரும் போதும்
இந்த மெட்டிக்கு இல்லை வறுமை

தீம் த நக தின தீம் த நக தின
தீம் த நக தின தீம் த நக தின

மொழி பேச கூசும் பெண்மை
மெட்டி ஒலியோட சொல்லும் உண்மை
சிறு மெட்டி போட்ட இனிமை
அது அரசாள வந்த உரிமை

ஆணும் பெண்ணும் தள்ளி படுக்கும்
ஆசை எழுப்பும் ஓசை எது
கணவன் மஎல்லை தாண்டும் போது
காதை திருகும் ஓசை எது

மெட்டி ஒலிதான் ஓ…
மெட்டி ஒலிதான்
மெட்டி ஒலிதான் ஓ…
மெட்டி ஒலிதான்

அம்மி அம்மி அம்மி மிதித்து
அருந்ததி முகம் பார்த்து
ஒரு குலமகள் வீட்டுக்குள்ள
கொண்டு வரும் சீதனம்
மெட்டி மெட்டி மெட்டி ஒலிதான்

அது மனைவி மட்டும்
பாடும் சங்கீதம்
அது கணவன் மட்டும்
கேக்கும் சங்கீதம்

இருபதில் மோகம்
அறுபதில் பாசம்
அறிவிக்கும் திருநாதம்

மெட்டி ஒலிதான் ஓ…
மெட்டி ஒலிதான் மெட்டி ஒலி
மெட்டி ஒலிதான் ஓ…
மெட்டி ஒலிதான் மெட்டி ஒலி

Metti Oli Serial Title Song Lyrics

Ammi Ammi Ammi Mithithu
Arundhathi Mugam Paarthu
Oru Kulamagal Veettukkula
Kondu Varum Seethanam
Metti Metti Metti Oli Thaan

Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina

Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina

Ammi Ammi Ammi Mithithu
Arundhathi Mugam Paarthu
Oru Kulamagal Veettukkula
Kondu Varum Seethanam
Metti Metti Metti Oli Thaan

Ketti Melam Mudinthu Vidum
Nathasvaram Adangi Vidum
Oru Vazhvarasi Veettukkula
Vazhkai Ellam Olippathu
Metti Metti Metti Oli Thaan

Adhu Manaivi Mattum
Paadum Sangeetham
Adhu Kanavan Mattum
Kekkum Sangeetham

Irubathil Mogam
Arubathil Paasam
Arivikkum Thirunatham

Metti Oli Thaan… Oh…
Metti Oli Thaan
Metti Oli Thaan… Oh…
Metti Oli Thaan

Ammi Ammi Ammi Mithithu
Arundhathi Mugam Paarthu
Oru Kulamagal Veettukkula
Kondu Varum Seethanam
Metti Metti Metti Oli Thaan

Tamil Naattu Metti Pudhumai
Adhu Illatha Veedu Verumai
Nagai Yaavum Theerum Podhum
Intha Mettikku Illai Varumai

Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina
Theem Tha Naga Thina

Mozhi Pesa Koosum Penmai
Metti Oliyodu Sollum Unmai
Siru Metti Potta Inimai
Athu Arasala Vantha Urimai

Aanum Penum Thalli Padukkum
Asai Ezhuppum Osai Edhu
Kanavan Ellai Thandum Pothu
Kaadhai Thirugum Osai Edhu

Metti Oli Thaan… Oh…
Metti Oli Thaan
Metti Oli Thaan… Oh…
Metti Oli Thaan

Ammi Ammi Ammi Mithithu
Arundhathi Mugam Paarthu
Oru Kulamagal Veettukkula
Kondu Varum Seethanam
Metti Metti Metti Oli Thaan

Adhu Manaivi Mattum
Paadum Sangeetham
Adhu Kanavan Mattum
Kekkum Sangeetham

Irubathil Mogam
Arubathil Paasam
Arivikkum Thirunatham

Metti Oli Thaan… Oh…
Metti Oli Thaan Metti Oli
Metti Oli Thaan… Oh…
Metti Oli Thaan Metti Oli

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *