Vengayo – Settai Song Lyrics in Tamil | Tamil Album Songs

Vengayo – Settai Song Lyrics in Tamil from Think Indie Album. Settai Album Song Lyrics were penned in Tamil by Vengayo. This Song was composed by Foxn.

Settai Song Lyrics in Tamil

இப்போ நம்ம சைடுல
அடிக்குது காத்து
பக்கத்து ஜன்னல கொஞ்சம்
டைட்டா சாத்து

பத்து மணி மேல
சன்டே அட்டி கூட கூத்து
சிக்கிளி சிக்கமா
இப்போ மாத்தி விடு ரூட்டு

சாமி ஊருவளம்
ஓட்டேரில சத்தம்
புள்ளைங்க எல்லாம்
மாடி மேல அட்டிவுட்டு கத்தும்

சாவு மோளம் அடிச்சோன
கொதிக்கும் என் ரத்தம்
எங்க ஏரியா பொண்ணு மட்டும்
என்னதான் பாக்கும்

ஆ ஆ என்னதான் பாக்கும்
ஏ என்னதான் பாக்கும்
எங்க ஏரியா பொண்ணு மட்டும்
என்னதான் பாக்கும்
டேய் டேய் டேய் டேய்
என்னதான் பாக்கும்

டேய் டேய் டேய் மாமு
ஒரு படம் ஒன்னு பாப்போமே டா
வாத்தியார்-து செட்டிங்-ஆ
இன்னா படம் அது

புதுசா பாத்த
பழைய புதுப்பேட்டை
எனக்கு நானே
கட்டுவேன் பெரிய கோட்டை

தொடங்க போறேன் நெறைய
பெரிய வேட்டை
கோளாறு குத்தேனா தலையில
உடைப்பேன் பேட்-அ

பெமஸ் ஆயிட்டு
ஏன்ட வேணாம் சேட்டை
இல்லைனா அப்றோம்
கீஞ்சி போய்டும் சட்டை

ஒழுங்கா போயிட்டு
வேண்டி அடிச்சிக்கோ மொட்ட
மாமா கையில மாட்டுனா
நைட்டு மட்ட

மாமா கையில மாட்டுனா
மா மா மாமா கையில மாட்டுனா
மட்ட
மாமா கையில மாட்டுனா
மா மா மாமா கையில மாட்டுனா

நா கொஞ்சம் பியூரியஸ்
பண்ண வேலைலாம்
புள்ளா மிஸ்ட்ரியஸ்
சோ சீரியஸ் சவுத் சைடுல
பாய்ஸ் எல்லாம் வாரியர்ஸ்
நோட்டோரியஸ்

பிக்கீ டு பக் பஸ்டா ரைம்ஸ்
இந்த மாறி ஓஜி பாட்டு
கேட்டு கத்துக்குனே ரைம்ஸ்

யூஸ் பண்ணு டைம்
இல்லனா முடிஞ்சிடும் உன் ப்ரைம்
இது உனக்கு இல்ல
எனக்கென எழுதுன லைன்

கடவுளு ஓட்டேரில வந்து
என்ன கலை எடுத்து
இப்போ மாத்திட்டாரு டோடல்-ஆ
என் தல எழுத்து

அது இதுக்கு இது எதுக்கு
எது உனக்கு பல கணக்கு
என் இலக்கு விதி விளக்கு
நாலு அடுக்கு தெருவிளக்கு

தேவை இல்லை
உங்களோட கதை எனக்கு
தேவை இல்லை
உங்களோட கதை எனக்கு
டேய் தேவை இல்லை
உங்களோட கதை எனக்கு

கென்ரிக்-உ லாமார்-உ
கொக்கினா குமாரு
சண்டைல பந்தையோ
செய்யுற செயலு
சிக்கோ குடுத்தேன்னா
நீ ஆய்டுவ ஓவர்-உ

என்கிட்ட வேணாம்
உன் சீன் எல்லாம் நவுரு
எனக்கு நான்தான்டா
பெரிய லவ்வரு
அட்டில இருப்பேன்
பன்னெண்டு ஹவரு

என்ன சுத்தி எல்லாம்
நடக்கும் தவறு
சத்தியமா எனக்கு
ரொம்பவே பவரு

பவுர்-உ பவுர்-உ
ஏய் போடே போடே போடே
மாமா கையில மாட்டுனா
மா மா மாமா கையில மாட்டுனா

Vengayo Song Lyrics

Ippo Namma Side-la
Adikkuthu Kaathu
Pakkathu Jannale Konjam
Tight-ah Saathu

Pathu Mani Mela
Sunday Atti Kkoda Koothu
Chikkili Chikkama
Ippo Maathi Vidu Route-uh

Saami Oorvalam
Otteri-la Satham
Pullainga Ellam
Maadi Mela Atti Vuttu Kathum

Saau Molam Adichona
Kothikkum En Ratham
Enga Area Ponnu Mattum
Enna Thaan Paakkum

Aah Aah Enna Thaan Paakkum
Ae Enna Thaan Paakkum
Enga Area Ponnu Mattum
Enna Thaan Paakkum
Dei Dei Dei Dei
Enna Thaan Paakkum

Dei Dei Dei Maamu
Oru Pdam Onnu Paappome Daa
Vaathiyaar-thu Setting-ah
Innaa Padam Athu

Pudhusa Paatha
Pazhaiya Pudhupettai
Enakku Naane
Kattuven Periya Kottai

Thodanga Poren Neraiya
Periya Vettai
Kolaru Kuthennaa Thalaiyila
Idaippen Bat-ah

Famous Aayittu
Enta Venaam Settai
Illainaa Apporom
Keenji Poidum Sattai

Ozhunga Poittu
Vendi Adichukko Motta
Mama Kaiyila Maattunaa
Night-uh Matta

Mama Kaiyila Maattunaa
Ma Ma Mama Kaiyila Maattunaa
Matta…
Mama Kaiyila Maattunaa
Ma Ma Mama Kaiyila Maattunaa

Naan Konjam Furious
Penna Velai Ellam
Full-ah Mysterious
So Serious South Side-la
Boys Ellam Warriors Notorious

Biggee Tu Pak Busta Rythmes
Intha Maari Og Paattu
Kettu Kathukkune Rythmes

Use Pannu Time
Illainaa Mudinchidum Un Prime
Idhu Unakku Illa
Enakkena Ezhuthuna Line

Kadavulu Otteri-la Vanthu
Enna Kalai Eduthu
Ippo Maathittaaru Total-ah
En Thala Ezhuthu

Adhu Idhukku Idhu Edhukku
Edhu Unakku Pala Kanakku
En Ilakku Vidhi Vilakku
Naalu Adukku Theru Vilakku

Thevai Illai
Ungaloda Kadhai Enakku
Thevai Illai
Ungaloda Kadhai Enakku
Dei Thevai Illai
Ungaloda Kadhai Enakku

Kentrick-uh Lamar-uh
Kokkinaa Kumaaru
Sandaila Pandhaiyo
Seiyura Seiyalu
Chikko Kuthenna
Nee Aayiduva Over-uh

Enkitta Venaam
Un Scene Ellam Navuru
Enakku Naan Thaan Daa
Periya Lover-uh
Attila Irupen
Pannendu Hour-uh

Enna Suthi Elam
Nadakkum Thavaru
Sathiyamaa Enakku
Rombave Power-uh

Power-uh Power-uh
Aei Podey Podey Podey Podey
Mama Kaiyila Maattunaa
Ma Ma Mama Kaiyila Maattunaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *