Somberi Song Lyrics in Tamil | Padicha Mattum Than Lyrics

Somberi Song Lyrics in Tamil from Album Songs. Somberi or Padicha Mattum Than Song Lyrics were written and performed in Tamil by Havoc Madhan and Havoc Naveen.

Somberi Lyrics in Tamil

கஷ்டபட்டு மட்டும்
முன்னுக்கு வரனும்
உனக்கு தெரியனும்
இல்ல வெக்கம் மானம்
சூடு சொரணை
உனக்கு இருக்கனும்

இப்ப உனக்கு தெரியனும்
உனக்கு புரியனும்
கப்ப கத்தி பறக்கும் போது
உனக்கு தெரியனும் புரியனும்

கொறைச்சி எடை போட கூடாது
தமிழன் சோம்பேறி கிடையாது
கட்டு எறும்பு போல நாங்க
சோம்பேறி பேச்சுக்கு இடம் இல்லை

ஆனா சோம்பேறி பட்டாக்க
சோத்துக்கு வேலைக்கு போலனா
வீட்டுல இருக்கனும்
இவுங்கள பார்த்து நீ
கத்துக்கோ இந்த வச்சிக்கோ

ஊனமான கையு காலு உள்ளவங்களே
வேலைக்கு போகும் போது
உனக்கு என்ன குறைச்சல்

ஊனமான கையு காலு உள்ளவங்களே
வேலைக்கு போகும் போது
உனக்கு என்ன குறைச்சல்

அந்த காலத்துல கெட்டா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்லை
இந்த காலத்துல நாடு வளர்ந்திருச்சு
காசு நெறைஞ்சிருச்சு சோம்பேறி ஏன்டா

அந்த காலத்துல கெட்டா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்லை
இந்த காலத்துல நாடு வளர்ந்திருச்சு
காசு நெறைஞ்சிருச்சு சோம்பேறி ஏன்டா

மெழுகுவத்தி வச்சு படிச்சவன் இன்னைக்கு
டாக்டரு லாயரு இன்ஜினீரு டீச்சரு
வத்திக்குச்சி வச்சு படிச்சவன் இன்னைக்கு
டாக்டரு லாயரு இன்ஜினீரு டீச்சரு

எஸ்டேட்ல விளக்கு இல்ல
இருந்தாலும் படிச்சோம்
முன்னுக்கு வந்தோம்
ஒருவேளை சோத்துக்காக தவிச்சோம்
வயித்த கட்டி போட்டு படிச்சோம்

எனக்கு தெரியும் தமிழனால முடியும்
மாலஸ் மட்டும் தடுக்கும்
ராஜின் எங்கும் கை கொடுக்கும்
செஞ்சி பார் உனக்கு தெரியும்

பழைய கதைய
எல்லாத்தையும் மூட்ட கட்டு
இன்று குறைவா பேசி
நெறைய செஞ்சு காட்டு

அந்த காலத்துல கெட்டா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்லை
இந்த காலத்துல நாடு வளர்ந்திருச்சு
காசு நெறைஞ்சிருச்சு சோம்பேறி ஏன்டா

அந்த காலத்துல கெட்டா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்லை
இந்த காலத்துல நாடு வளர்ந்திருச்சு
காசு நெறைஞ்சிருச்சு சோம்பேறி ஏன்டா

கஷ்டபட்டு வந்தவன்டா நமது தமிழன்
தடைகளை ஒடைச்சிட்டு வந்தவன் தமிழன்
கஷ்டபட்டு வந்தவன்டா நமது தமிழன்
தடைகளை ஒடைச்சிட்டு வந்தவன் தமிழன்

படிச்சா மட்டும்தான் கிடைக்கும் சோறு
படிப்பு இல்லனா குடிப்ப கூலு
படிச்சா மட்டும்தான் கிடைக்கும் சோறு
படிப்பு இல்லனா இல்லனா இல்லனா

சொல்லு தமிழன் கேளு தமிழன்
ரேப் தமிழன் கருப்பு தமிழன்
நெருப்பு தமிழன் இரும்பு தமிழன்
உள்ள தமிழன் வெளிய தமிழன்
இரத்த தமிழன் நானும் தமிழன்
தமிழன் தமிழன்

படிச்ச தமிழன் கிறுக்கு தமிழன்
நல்ல தமிழன் கெட்ட தமிழன்
ஒசந்த தமிழன் பச்சை தமிழன்
வீர தமிழன் திமிரு தமிழன்
உயிரு தமிழன் ஆதி தமிழன்
த‌மிழ‌ன் தமிழன் ஹவோக் தமிழன் யோ

அந்த காலத்துல கெட்டா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்லை
இந்த காலத்துல நாடு வளர்ந்திருச்சு
காசு நெறைஞ்சிருச்சு சோம்பேறி ஏன்டா

அந்த காலத்துல கெட்டா தொப்புல
எஸ்டேட் ஓரத்துல சோம்பேறி இல்லை
இந்த காலத்துல நாடு வளர்ந்திருச்சு
காசு நெறைஞ்சிருச்சு சோம்பேறி ஏன்டா

தோல்வி கண்டதாலே
தூரம் விட்டு விலகுற
நீ ஆம்பளை…
நீ சாதிக்கும் வரை
முயற்சி கைவிட்டு விடாதே ஏ…

ஒருமுறை தோல்வி கண்டதாலே
தூரம் விட்டு விலகுற
நீ ஆம்பளை…
நீ சாதிக்கும் வரை
முயற்சி கைவிட்டு விடாதே ஏ…

Padicha Mattum Than Lyrics

Kasta Pattu Mattum Munnukku Varanum
Unakku Theriyanum
Illa Vekkam Maanam Soodu Soranai
Unakku Irukkanum

Ippa Unakku Theriyanum
Unakku Puriyanum
Kappa Kathi Parakkum Podhu
Unakkum Theriyanum Puriyanum

Koraichi Edai Poda Koodathu
Thamizhan Somberi Kidaiyathu
Kattu Erumbu Pola Naanga
Somberi Pechukku Idam Illai

Aana Somberi Pattakkaa
Sothukku Velaikku Polana
Veetula Irukkanum
Ivungala Paarthu
Nee Kathukko Intha Vachikko

Oonamana Kaiyu Kaalu Ullavangale
Velaikku Pogum Podhu
Unakku Enna Koraichal
Oonamana Kaiyu Kaalu Ullavangale
Velaikku Pogum Podhu
Unakku Enna Koraichal

Andha Kaalathula Getah Thoppula
Estate Orathula Somberi Illai
Indha Kaalathula Naadu Varnthiruchu
Kaasu Nerainchiruchu Somberi Yen Daa

Andha Kaalathula Getah Thoppula
Estate Orathula Somberi Illai
Indha Kaalathula Naadu Varnthiruchu
Kaasu Nerainchiruchu Somberi Yen Daa

Mezhugu Vathi Vachu Padichavan Inaikku
Doctor-Uh Lawyer-Uh Engineer-Uh Teacher-Uh
Vathikuchi Vachu Padichavan Inaikku
Doctor-Uh Lawyer-Uh Engineer-Uh Teacher-Uh

Estate-La Velakku Illai
Irunthaalum Padichom Munnukku Vanthom
Oruvelai Sothukkaka Thavichom
Vayitha Katti Pottu Padichom

Enakku Theriyum Thamizhanala Mudiyum
Malas Mattum Thadukkum
Raajin Engum Kai Kodukkum
Senji Paar Unakku Theriyum

Pazhaiya Kadhaiya
Ellathaiyum Mootta Kattu
Indru Kuraivaa Pesi
Neraiya Senju Kaattu

Andha Kaalathula Getah Thoppula
Estate Orathula Somberi Illai
Indha Kaalathula Naadu Varnthiruchu
Kaasu Nerainchiruchu Somberi Yen Daa

Andha Kaalathula Getah Thoppula
Estate Orathula Somberi Illai
Indha Kaalathula Naadu Varnthiruchu
Kaasu Nerainchiruchu Somberi Yen Daa

Kasta Pattu Vanthavan Daa Namathu Tamizhan
Thadaigalai Odaichittu Vanthavan Tamizhan
Kasta Pattu Vanthavan Daa Namathu Tamizhan
Thadaigalai Odaichittu Vanthavan Tamizhan

Padicha Mattum Thaan Kedaikkum Soru
Padippu Illainaa Kudippa Koolu
Padicha Mattum Thaan Kedaikkum Soru
Padippu Illainaa Illainaa Illainaa

Sollu Tamizhan Kelu Tamizhan
Rap Tamizhan Karuppu Tamizhan
Neruppu Tamizhan Irumbu Tamizhan
Ulla Tamizhan Veliya Tamizhan
Ratha Tamizhan Naanum Tamizhan
Tamizhan Tamizhan

Padicha Tamizhan Kirukku Tamizhan
Nalla Tamizhan Ketta Tamizhan
Osantha Tamizhan Pachai Tamizhan
Veera Tamizhan Thimiru Tamizhan
Uyiru Tamizhan Aadhi Tamizhan
Tamizhan Tamizhan Havoc Tamizhan Yo

Andha Kaalathula Getah Thoppula
Estate Orathula Somberi Illai
Indha Kaalathula Naadu Varnthiruchu
Kaasu Nerainchiruchu Somberi Yen Daa

Andha Kaalathula Getah Thoppula
Estate Orathula Somberi Illai
Indha Kaalathula Naadu Varnthiruchu
Kaasu Nerainchiruchu Somberi Yen Daa

Tholvi Kandathaale
Dhooram Vittu Vilagura
Nee Ambalai…
Nee Saathikkum Varai
Muyarchi Kai Vittu Vidaathe Ae…

Orumurai Tholvi Kandathaale
Dhooram Vittu Vilagura
Nee Ambalai…
Nee Saathikkum Varai
Muyarchi Kai Vittu Vidaathe Ae…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *