Kolangal Serial Title Song Lyrics in Tamil

Kolangal Serial Title Song Lyrics in Tamil from Sun TV. Kolangal Serial Title Song Lyrics have been sung in Tamil by Harini. This song was composed by D Imman.

பாடல்:கோலங்கள் கோலங்கள்
நாடகம்:கோலங்கள்
வருடம்:2003
இசை:D இமான்
வரிகள்:
பாடகர்:ஹரிணி

Kolangal Serial Title Song Lyrics

கோலங்கள் கோலங்கள்
அழகான கோலங்கள்
கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்

பெண்ணே எழுது
புதுகோலம் எழுது
பெண்ணே எழுது
புதுகோலம் எழுது

ஆண் என்பதும் பெண் என்பதும்
ஆண்டவன் கோலங்களே
இன்பங்களும் துன்பங்களும்
அவன் வைத்த வண்ணங்களே

இருவிழிகளிலே தீபங்கள்
சுடர்விடும் அழகே வா
அலையலையாய் தோன்றுதே
புது கனவுகள் புது நினைவுகள்
புது கவிதைகள் அடடா

கோலங்கள் கோலங்கள்
அழகான கோலங்கள்
கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்

சில பெண்கள் பூக்கோலம்
மனதில் எல்லாமும்
இன்பம் இன்பம்
சில பெண்கள் நீர்க்கோலம்
விழியில் எப்போதும்
சோகம் சோகம்

சில கோலங்கள் வாசல் நின்று
வீட்டுக்குள் வர துடிக்கும்
சில கோலங்கள் வீட்டை விட்டு
வெளியேறி நிலைத்திருக்கும்

சில கோலம் புரியாது
சில கோலம் அழியாது
பல புள்ளிகளை ஒன்றாக
இணைப்பது கோலம்
சில மிளிர்கின்ற நேரத்தை
உரிப்பது கோலம்

கோலங்கள் கோலங்கள்
அழகான கோலங்கள்
கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்

பெண்ணே எழுது
புதுகோலம் எழுது
பெண்ணே எழுது
புதுகோலம் எழுது

ஆண் என்பதும் பெண் என்பதும்
ஆண்டவன் கோலங்களே
இன்பங்களும் துன்பங்களும்
அவன் வைத்த வண்ணங்களே

இருவிழிகளிலே தீபங்கள்
சுடர்விடும் அழகே வா
அலையலையாய் தோன்றுதே
புது கனவுகள் புது நினைவுகள்
புது கவிதைகள் அடடா

கோலங்கள் கோலங்கள்
அழகான கோலங்கள்
கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்

கோலங்கள் கோலங்கள்
அழகான கோலங்கள்
கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்

Kolangal Kolangal Song Lyrics

Kolangal Kolangal
Azhagana Kolangal
Kolangal Kolangal
Azhiyatha Kolangal

Penne Ezhuthu
Pudhu Kolam Ezhuthu
Penne Ezhuthu
Pudhu Kolam Ezhuthu

Aan Enbathum Penn Enbathum
Aandavan Kolangalae
Inbangalum Thunbangalum
Avan Vaitha Vannangalae

Iru Vizhigalilae Deepangal
Sudar Vidum Azhage Vaa
Alai Alaiyaai Thondruthae
Pudhu Kanavugal Pudhu Ninaivugal
Pudhu Kavithaigal Adadaa

Kolangal Kolangal
Azhagana Kolangal
Kolangal Kolangal
Azhiyatha Kolangal

Sila Pengal Poo Kolam
Manadhil Ellamum Inbam Inbam
Sila Pengal Neer Kolam
Vizhiyil Eppodhum Sogam Sogam

Sila Kolangal Vaasal Nindru
Veettukkul Vara Thudikkum
Sila Kolangal Veettai Vittu
Veliyeri Nilaithirukkum

Sila Kolam Puriyadhu
Sila Kolam Azhuthathu
Pala Pulligalai Ondraga
Inaippathu Kolam
Sila Milirkindra Nerathai
Urippathu Kolam

Kolangal Kolangal
Azhagana Kolangal
Kolangal Kolangal
Azhiyatha Kolangal

Penne Ezhuthu
Pudhu Kolam Ezhuthu
Penne Ezhuthu
Pudhu Kolam Ezhuthu

Aan Enbathum Penn Enbathum
Aandavan Kolangalae
Inbangalum Thunbangalum
Avan Vaitha Vannangalae

Iru Vizhigalilae Deepangal
Sudar Vidum Azhage Vaa
Alai Alaiyaai Thondruthae
Pudhu Kanavugal Pudhu Ninaivugal
Pudhu Kavithaigal Adadaa

Kolangal Kolangal
Azhagana Kolangal
Kolangal Kolangal
Azhiyatha Kolangal

Kolangal Kolangal
Azhagana Kolangal
Kolangal Kolangal
Azhiyatha Kolangal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *