Ponna Poranthuputa Muthumari Song Lyrics in Tamil from Karpooram Devotional Album. Ponna Poranthuputa Muthumari Song Lyrics were written in Tamil by Kiruthiyaa. This song was sung by Anuradha Sriram and composed by Anand.
| பாடல்: | பொண்ணா பொறந்துபுட்டா |
|---|---|
| பாடல் தொகுப்பு: | கற்பூரம் |
| வருடம்: | 2001 |
| இசை: | ஆனந்த் |
| வரிகள்: | கிருதியா |
| பாடகர்: | அனுராதா ஸ்ரீராம் |
Ponna Poranthuputa Muthumari Lyrics
பெண்: பொண்ணா
பொறந்துபுட்டா முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உன் பொட்டுக்காக
ஏங்கவேணும் முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: செவ்வாய் கிழமை
எல்லாம் முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உன் செந்தூரம்
வாங்கவேணும் முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: கண்ணபுர
மஞ்சளுக்கு ஏங்குறோமே
குழு: அம்மா ஏங்குறோமே
பெண்: உன் காவேரி
கதம்பத்துக்கு ஏங்குறோமே
குழு: அம்மா ஏங்குறோமே
பெண்: மாவிளக்கு
மணிவிளக்கா ஆடுறோமே
குழு: அம்மா பொண்ணா
பொறந்துபுட்டா முத்துமாரி
பெண்: அடி முத்துமாரி
குழு: உன் பொட்டுக்காக
ஏங்கவேணும் முத்துமாரி
பெண்: அம்மா முத்துமாரி
பெண்: வெள்ளிக்கிழமை
எல்லாம் முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உன் விளக்கேத்த
கூடுறோமே முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: ஈர புடவையுடன்
முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உருள் தந்தம்
போடுறோமே முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: மாங்கல்யம்
உனதென்று சொல்கிறோமே
குழு: அம்மா முத்துமாரி
பெண்: மகமாயி உன்
பலத்தால் வாழுறோமே
குழு: அம்மா முத்துமாரி
பெண்: அரசோடு
வேம்பாக ஆடுறோமே
குழு: அம்மா பொண்ணா
பொறந்துபுட்டா முத்துமாரி
பெண்: அடி முத்துமாரி
குழு: உன் பொட்டுக்காக
ஏங்கவேணும் முத்துமாரி
பெண்: அம்மா முத்துமாரி
பெண்: குடகு மலை
பிறந்தாய் முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: கொல்லிடமாய்
ஓடுறியே முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: கனகமணி
வயிற்றில் முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: நல்ல கருவாகி
ஆடுறியே முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: மடிப்பிச்சை
கேட்டோமே முத்துமாரி
குழு: இவ முத்துமாரி
பெண்: மணிப்பிள்ளை
தந்தாயே பாசக்காரி
குழு: நல்ல முத்துமாரி
பெண்: உன் தயவாளே
பிள்ளை கனி பிடித்ததோடி
குழு: அம்மா பொண்ணா
பொறந்துபுட்டா முத்துமாரி
பெண்: அடி முத்துமாரி
குழு: உன் பொட்டுக்காக
ஏங்கவேணும் முத்துமாரி
பெண்: அம்மா முத்துமாரி
பெண்: தென்பட்ட
தடை போட்ட முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: தினம் உன் வீட்டை
தேடுதம்மா பொண்ணு ஜாதி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: பெண் புத்தி
பெரும் புத்தி முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: அது உன் பக்தி
கொள்ளுவதா முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: பாவையர பூவையரா
மாற்றும் தாயே
குழு: அம்மா முத்துமாரி
பெண்: அவர் புத்தியில
பக்தி ரசம் ஊட்டினாயே
குழு: அம்மா முத்துமாரி
பெண்: இல்லறத்தை
நல்லறமாய் செய்கிறாயே
பெண்: அம்மா பொண்ணா
பொறந்துபுட்டா முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உன் பொட்டுக்காக
ஏங்கவேணும் முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: செவ்வாய் கிழமை
எல்லாம் முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உன் செந்தூரம்
வாங்கவேணும் முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: கண்ணபுர
மஞ்சளுக்கு ஏங்குறோமே
குழு: அம்மா ஏங்குறோமே
பெண்: உன் காவேரி
கதம்பத்துக்கு ஏங்குறோமே
குழு: அம்மா ஏங்குறோமே
பெண்: மாவிளக்கு
மணிவிளக்கா ஆடுறோமே
குழு: அம்மா பொண்ணா
பொறந்துபுட்டா முத்துமாரி
பெண்: அடி முத்துமாரி
குழு: உன் பொட்டுக்காக
ஏங்கவேணும் முத்துமாரி
பெண்: அம்மா முத்துமாரி
பெண்: பொண்ணா
பொறந்துபுட்டா முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உன் பொட்டுக்காக
ஏங்கவேணும் முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
பெண்: செவ்வாய் கிழமை
எல்லாம் முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
பெண்: உன் செந்தூரம்
வாங்கவேணும் முத்துமாரி
குழு: அடி முத்துமாரி
குழு: அம்மா முத்துமாரி
எங்க முத்துமாரி
அம்மா முத்துமாரி
அடி முத்துமாரி
Muthumaari Amman Song Lyrics
Female: Ponna
Poranthuputta Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Un Pottukkaga
Yenga Venum Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Seivvaai Kizhamai
Ellam Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Un Sendhooram
Vaanga Venum Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Kannapura
Manjalukku Yengurome
Chorus: Amma Yengurome
Female: Un Kaaveri
Kathambathukku Yengurome
Chorus: Amma Yengurome
Female: Maavilakku
Manivilakka Aadurome
Chorus: Ponna
Poranthuputta Muthumaari
Female: Adi Muthumaari
Chorus: Un Pottukkaga
Yenga Venum Muthumaari
Female: Amma Muthumaari
Female: Velli Kizhami
Ellam Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Un Vilakketha
Koodurome Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Eera Pudavaiyudan
Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Urul Thantham
Podurome Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Mangalyam
Unathandru Solgirome
Chorus: Amma Muthumaari
Female: Mahamaayi Un
Balathaal Vazhurome
Chorus: Amma Muthumaari
Female: Arasodu
Vembaaga Aadurome
Chorus: Ponna
Poranthuputta Muthumaari
Female: Adi Muthumaari
Chorus: Un Pottukkaga
Yenga Venum Muthumaari
Female: Amma Muthumaari
Female: Kudagu Malai
Piranthaai Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Kollidamaai
Oduriye Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Kanga Mani
Vayittril Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Nalla Karuvaagi
Aaduraaye Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Madi Pichai
Kettome Muthumaari
Chorus: Iva Muthumaari
Female: Mani Pillai
Thanthaaye Pasakkaari
Chorus: Nalla Muthumaari
Female: Un Thayavaale
Pillai Pini Pidithathodi
Chorus: Ponna
Poranthuputta Muthumaari
Female: Adi Muthumaari
Chorus: Un Pottukkaga
Yenga Venum Muthumaari
Female: Amma Muthumaari
Female: Thenpatta
Thadai Potta Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Dhinam Un Veettai
Theduthamma Ponnu Jaathi
Chorus: Amma Muthumaari
Female: Penn Puthi
Perum Puthi Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Athu Un Bakthi
Kolluvathaa Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Paavayara
Poovayaraa Maattrum Thaaye
Chorus: Amma Muthumaari
Female: Avar Puthiyile
Bakthi Rasam Oottinaaye
Chorus: Amma Muthumaari
Female: Illarathai
Nallaramaai Seigiraaye
Female: Amma Ponna
Poranthuputta Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Un Pottukkaga
Yenga Venum Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Seivvaai Kizhamai
Ellam Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Un Sendhooram
Vaanga Venum Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Kannapura
Manjalukku Yengurome
Chorus: Amma Yengurome
Female: Un Kaaveri
Kathambathukku Yengurome
Chorus: Amma Yengurome
Female: Maavilakku
Manivilakka Aadurome
Chorus: Ponna
Poranthuputta Muthumaari
Female: Adi Muthumaari
Chorus: Un Pottukkaga
Yenga Venum Muthumaari
Female: Amma Muthumaari
Female: Ponna
Poranthuputta Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Un Pottukkaga
Yenga Venum Muthumaari
Chorus: Amma Muthumaari
Female: Seivvaai Kizhamai
Ellam Muthumaari
Chorus: Adi Muthumaari
Female: Un Sendhooram
Vaanga Venum Muthumaari
Chorus: Amma Muthumaari
Chorus: Amma Muthumaari
Enga Muthumaari
Amma Muthumaari
Adi Muthumaari
