Appadi Podu Song Lyrics in Tamil from Ghilli Movie. Appadi Podu Song Lyrics were written in Tamil by Pa Vijay. This Song was sung by KK and Anuradha Sriram. Music was composed by Vidyasagar.
Appadi Podu Lyrics in Tamil
ஆண்: ஹோய்…
அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
பெண்: ஒன்னோட ஊரு சுத்த
உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்
பெண்: இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
ஆண்: அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
பெண்: ஓ ஹோ ஓ…
என் மனசில நீ நினைக்கிறியே
ஏ அழகா…
என் கனவில நீ முழிக்கிறியே
ஏ அடடா…
என் உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம் தானா…
ஆண்: என் உசுருல நீீ துடிக்கிறியே
ஏ அழகி…
என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா…
என் கழுத்துல நீ மணக்கிறியே
இது அதுதானா…
பெண்: உன்ன பாத்த சந்தோஷத்தில்
ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில
மூணு தடதான் வேர்த்திருந்தேன்
ஆண்: உன்னோட கன்னங்களை
காக்கா கடி நான் கடிக்க
என்னோட காது பக்கம்
செல்ல கடி நீ கடிக்க
ஆண்: இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
பெண்: ஹோய்…
அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
ஆண்: திக்க வைக்கிற
திணற வைக்கிறியே
நீ மெதுவா…
விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான்…
வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே
இது சரிதானா…
பெண்: சிக்க வைக்கிற
செவக்க வைக்கிறியே
நீ ஜோரா…
சொக்க வைக்கிற
சொழல வைக்கிறியே
நீ அழகா…
பத்த வைக்கிற
பதற வைக்கிறியே
இது முறைதானா…
ஆண்: ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள
ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெறிக்குதடி
பெண்: தை தைன்னு ஆடிகிட்டு
உன்னோடு நானும் வரேன்
நை நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்
பெண்: இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண்: ஹோய்…
அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
பெண்: ஒன்னோட ஊரு சுத்த
உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்
பெண்: இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
Ghilli Songs Lyrics
Male: Oii Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae
Ippadi Podu Podu Podu
Izhuthu Podu Kaiyaalae
Female: Unnodu Ooru Sutha
Uppu Moota Yerikiren
Unnoda Kanna Pothi
Kannamoochi Adavaren
Female: Intha Nadai Podhuma
Innum Konjam Venuma
Intha Nadai Podhuma
Innum Konjam Venuma
Hey Intha Nadai Podhuma
Innum Konjam Venuma
Male: Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae
Ippadi Podu Podu Podu
Izhuthu Podu Kaiyaalae
Female: Oh.. Ho… Oh…
En Manasula Nee Ninakkiriyae
En Azhaga…
En Kanavula Nee Muzhikkiriyae
Hey Adada…
En Othattula Nee Inikkiriye
Ithu Nejanthaana…
Male: En Usurula Nee Thudikkiriye
Hey Azhagi…
En Vayasula Nee Padukkuriye
Hey Methuva…
En Kazhuthula Nee Manakkuriye
Ithu Athuthaana…
Female: Onna Paartha Santhoshathil
Rendu Madanga Poothirunthen
Onna Thotta Achathilae
Moonu Madanga Verthirunthen
Male: Unnoda Kannangalai
Kaaka Kadi Naan Kadikka
Ennoda Kaathu Pakkam
Sella Kadi Nee Kadikka
Male: Intha Vayasu Podhuma
Innum Konjam Venuma
Intha Vayasu Podhuma
Innum Konjam Venuma
Intha Vayasu Podhuma
Innum Konjam Venuma
Female: Oii Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae
Ippadi Podu Podu Podu
Izhuthu Podu Kaiyaalae
Male: Thikkira Vekkura
Thenera Vekkariye
Nee Methuva…
Vikka Vekkura Vaerka Vekkiriyae
Nee Yennathaan…
Vatha Vekkura Vathanga Vekkuriyae
Ithu Sarithaana…
Female: Sikka Vekkura
Sevaka Vekkuriyae
Nee Jora…
Sokka Vekkura Sozhala Vekkuriye
Nee Azhaga…
Patha Vekkura Pathara Vekkuriyae
Ithu Morai Thaana…
Male: Otha Paarva Nenjukkulla
Oosi Noolum Korkkuthadi
Thethu Pallu Siripil Ellaam
Pathu Nilavu Therikkuthadi
Female: Thai Thai Aadikittu
Unnoda Naanum Varen
Nai Nai Nu Pesikittu
Un Koodu Sendhu Varen
Female: Intha Aattam Podhuma
Innum Konjam Venuma
Intha Aattam Podhuma
Innum Konjam Venuma
Intha Aattam Podhuma
Innum Konjam Venuma
Male: Oii Appadi Podu Podu Podu
Asathi Podu Kannalae
Ippadi Podu Podu Podu
Izhuthu Podu Kaiyaalae
Female: Unnodu Ooru Sutha
Uppu Moota Yerikiren
Unnoda Kanna Pothi
Kannamoochi Ada Varen
Female: Intha Nadai Podhuma
Innum Konjam Venuma
Intha Nadai Podhuma
Innum Konjam Venuma
Hey Intha Nadai Podhuma
Innum Konjam Venuma
