Kokara Kokarako Song Lyrics in Tamil from Ghilli Movie. Kokara Kokarako Song Lyrics were written in Tamil by Yugabharathi. This Song was sung by Udit Narayan and Sujatha Mohan. Music was composed by Vidyasagar.
| பாடல்: | கொக்கர கொக்கரக்கோ |
|---|---|
| படம்: | கில்லி |
| வருடம்: | 2004 |
| இசை: | வித்யாசாகர் |
| வரிகள்: | யுகபாரதி |
| பாடகர்: | உதித் நாராயண், சுஜாதா மோகன் |
Kokara Kokarako Lyrics in Tamil
குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
ஹேய்… ஹேய்…
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹேய்
ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ
ஆண்: கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே
பெட்டை கோழி கொக்கரக்கோ
ஆண்: சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்கா மாலு
கண்ணா வா…
ஆண்: அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா…
ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ
ஆண்: ஓஹோ… ஓ… ஓ…
வெள்ளிமணி கொலுசுக்குள்ள
துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க
சாமிகிட்ட கேட்டிருக்கேன்
குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
ஹேய்… ஹேய்…
பெண்: எல்லோரும் அருகிருக்க
பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட
ஆண்டவனை பாத்திருக்கேன்
ஆண்: எண்ணம் இருந்தா
எதுவும் நடக்கும் தன்னால
நீ துணிஞ்சா உலகம்
உனக்கு பின்னால
பெண்: குத்துவிளக்கா
சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான்
மனச மனச இப்போது
ஆண்: நம்ம பக்கம் காத்து
வீசுறத பாத்து
நல்லவங்களை சேர்த்து
நீ போடு தினம் கூத்து
குழு: தும் ஷாக் தும் ஷாக்
தும் ஷாக் தும் ஷாக்
ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ
பெண்: கந்தனுக்கு வள்ளிய போல
கண்ணனுக்கு ராதைய போல
ஆசைகொண்ட உயிருக்கெல்லாம்
துணையிருக்கு பூமியில
குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
ஹேய்… ஹேய்…
ஆண்: கண்ணுக்குள்ள கனவிருக்க
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா
தெரிஞ்சவங்க யாருமில்லை
பெண்: றெக்கை கட்டி
பறக்கும் பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும்
மறைக்கும் நெஞ்சோடு
ஆண்: ஹே சிட்டுகுருவி
சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி
குதிக்கும் குதிக்கும் என்னோடு
பெண்: சிட்டான் சிட்டான் சிடுக்கு
இப்ப உள்ளதெல்லாம் நமக்கு
கெட்டத தான் ஒதுக்கு
இனி நம்ம கிட்ட கெழக்கு
ஆண்: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ
ஆண்: கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே
பெட்டை கோழி கொக்கரக்கோ
ஆண்: சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்கா மாலு
கண்ணா வா…
ஆண்: அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா…
குழு: கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம்
இனி மேலே கொக்கரக்கோ
குழு: கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே
பெட்டை கோழி கொக்கரக்கோ
Ghilli Song Lyrics
Chorus: Thum Shak
Thum Thum Thum Shak
Thum Shak Thum
Thum Thum Shak Hey Hey
Thum Shak Thum
Thum Thum Shak
Thum Shak Thum
Thum Thum Shak
Chorus: Thum Shak
Thum Thum Thum Shak
Thum Shak Thum
Thum Thum Shak Hey Ah
Male: Kokkara Kokkarako
Aye Vidiya Kokkarako
Irundha Iruttellaam
Ini Melae Kokkarako
Male: Kokkara Kokkarako
Seval Kokkarako
Seval Koova Kullae
Pettai Kozhi Kokkarako
Male: Sangu Sakkaram Pola
Manasu Suthura Velai
Suranganika Maalu Kanna Vaa
Male: Atho Paaru Vaanam
Thuni Thuvaikkuthu Megam
Velagi Poguthu Sogam Nee Vaa
Male: Kokkara Kokkarako
Aye Vidiya Kokkarako
Irundha Iruttellaam
Ini Melae Kokkarako
Male: Oho…oh… Oh…
Vellimani Kolusukulla
Thullugira Manasukulla
Santhosam Nelachirukka
Saamikitta Kettirukken
Chorus: Thum Shak
Thum Thum Shak Hey Hey…
Female: Ellorum Arugirukka
Pollaappu Vilagirukka
Anbaana Ungakitta
Aandavanai Paathirukken
Male: Ennam Irundha
Ethuvum Nadakkum Thannaala
Aye Nee Thuninja
Ulagam Unakku Pinnaala
Female: Kuthu Vilakka
Siricha Siricha Thappedhu
Kollayadichan
Manasa Manasa Ippodhu
Male: Namma Pakkam Kaathu
Veesuratha Paathu
Nallavangalai Serthu
Nee Podu Dhinam Koothu
Chorus: Thum Shak Thum Shak
Thum Shak Thum Shak
Male: Kokkara Kokkarako
Aye Vidiya Kokkarako
Irundha Iruttellaam
Ini Melae Kokkarako
Female: Kandhanukku Valliya Pola
Kannanukku Radhaiya Pola
Aasai Konda Uyirukkellaam
Thunaiyirukku Bhoomiyila
Chorus: Thum Shak
Thum Thum Thum Shak Hey Hey
Male: Kannukulla Kanavirukka
Nenjukulla Nenappirukka
Yaarukulla Yaaru Irukka
Therinjavanga Yaarumillai
Female: Rekkai Katti
Parakkum Parakkum Vellaadu
Vekka Pattu Maraikkum
Maraikkum Nenjodu
Male: Hey Chittu Kuruvi
Sirikkum Sirikkum Kannodu
Kottum Aruvi
Kudhikkum Kudhikkum Ennodu
Female: Chittan Chittaan Sidukku
Ippa Ullathellaam Namakku
Kettathathaan Odhukku
Ini Namma Kitta Kezhakku
Male: Kokkara Kokkarako
Aye Vidiya Kokkarako
Irundha Iruttellaam
Ini Melae Kokkarako
Male: Kokkara Kokkarako
Seval Kokkarako
Seval Koova Kullae
Pettai Kozhi Kokkarako
Male: Sangu Sakkaram Pola
Manasu Suthura Velai
Suranganika Maalu Kanna Vaa
Atho Paaru Vaanam
Thuni Thuvaikkuthu Megam
Velagi Poguthu Sogam Nee Vaa
Chorus: Kokkara Kokkarako
Ae Vidiya Kokkarako
Irundha Iruttellaam
Ini Melae Kokkarako
Chorus: Kokkara Kokkarako
Seval Kokkarako
Seval Koova Kullae
Pettai Kozhi Kokkarako
