Arjunaru Villu Song Lyrics in Tamil from Ghilli Movie. Arjunaru Villu Song Lyrics were written in Tamil by Kabilan. This Song was sung by Sukhwinder Singh and Manikka Vinayagam. Music was composed by Vidyasagar.
| பாடல்: | அர்ஜுனரு வில்லு |
|---|---|
| படம்: | கில்லி |
| வருடம்: | 2004 |
| இசை: | வித்யாசாகர் |
| வரிகள்: | கபிலன் |
| பாடகர்: | சுக்விந்தர் சிங் , மாணிக்க விநாயகம் |
Arjunaru Villu Lyrics in Tamil
ஆண்: ஓஹோ ஹோ
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோய் ஹோய்
ஆண்: அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது
ஆண்: யாரோ யாரிவனோ
ஒரு நீரோ தீயோ யார் அறிவார்
ஆளும் தேரிவனோ
அதை அசைத்துப் பார்க்க
யார் வருவார்
ஆண்: ஓஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஆண்: அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
ஆண்: அஞ்சுவது மடம்
குழு: தக்க தின தா
ஆண்: எஞ்சுவது திடம்
குழு: தினாக்கு தா
ஆண்: அஞ்சு விரல்
தொடுமே ஆகாயம்
ஆண்: வெட்டிவிடு வினை
குழு: தக்க தின தா
ஆண்: ஏத்தி விடு உனை
குழு: தினாக்கு தா
ஆண்: உன்னுடைய
துணையே முந்தானை
குழு: இவன் ஒரு அதிசய புலி
இவன் இருவது நகம் அது உழி
அதை அறிந்திடும் பகைவனின் வழி
ஆண்: ஓஹோ ஹோ…
குழு: தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது இருப்பது விடை
அது மழை வெயில் இரண்டுக்கும் குடை
ஆண்: ஓஹோ ஹோ…
ஆண்: ஏறு முன்னேறு
இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண் கூடு
ஆண்: ஓஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஆண்: அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
ஆண்: தேவதையின் ரகம்
குழு: தக்க தின தா
ஆண்: வெண்ணிலவு முகம்
குழு: தினாக்கு தா
ஆண்: மூடியது ஏனோ கார்மேகம்
ஆண்: தேடல் ஒரு கண்ணில்
குழு: தக்க தின தா
ஆண்: ஊடல் ஒரு கண்ணில்
குழு: தினாக்கு தா
ஆண்: நாளை இரு கண்கள் சுகமாகும்
குழு: அழகிய தாய்மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல்
ஆண்: ஓஹோ ஹோ…
குழு: அழகிய மெழுகென உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல்
ஆண்: ஓஹோ ஹோ…
ஆண்: ஏறு முன்னேறு
இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண் கூடு
ஆண்: ஓஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஆண்: அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
Gilli Song Lyrics
Male: Oho.. Ho…
Ho Hoi Hoi… Ho Hoi Hoi
Ho Hoi Hoi…ho Hoi Hoi
Male: Arjunaru Villu Arichandran Sollu
Ivanoda Dhillu Poikkaadhu
Ethiriya Kollu Imayathai Vellu
Unakkoru Ellai Kidayaathu
Male: Yaaro Yaar Ivano
Oru Neero Theeyo Yaar Arivaar
Aalum Therivano
Adhai Asaithu Paarka Yaar Varuvaar
Male: Oho Ho Oho…
Oho Ho Oho…
Male: Arjunaru Villu Arichandran Sollu
Ethiriya Kollu Imayathai Vellu
Male: Anjuvathu Madam
Chorus: Thaka Dhina Thaa
Male: Enjuvathu Thidaam
Chorus: Thinakku Thaa
Male: Anju Viral Thodumae Aagaayam
Male: Vettividu Vinai
Chorus: Thaka Dhina Thaa
Male: Yethi Vidu Unai
Chorus: Thinakku Thaa
Male: Unnudaya Thunaiye Mundhanai
Chorus: Ivan Oru Adhisaya Puli
Ivan Iruvathu Nagam Adhu Uzhi
Athai Arindhidum Paghavanin Vazhi
Male: Oho Ho Ho…
Chorus: Thani Oru Manithanin Padai
Athil Ezhuvathu Irupathu Vidai
Athu Mazhai Veyil Irandukkum Kudai
Male: Oho Ho Ho…
Male: Yeru Munneru
Ithu Karayae Illa Kaattaaru
Odu Munnodu
Oru Vetri Enbathu Kan Koodu
Male: Oho Ho Oho…
Oho Ho Oho…
Male: Arjunaru Villu Arichandran Sollu
Ethiriya Kollu Imayathai Vellu
Male: Devedhayin Ragam
Chorus: Thaka Thina Thaa
Male: Vennilavu Mugam
Chorus: Thinakku Thaa
Male: Moodiyathu Yeno Kaarmegam
Male: Thedal Oru Kannil
Chorus: Thaka Thina Thaa
Male: Oodal Oru Kannil
Chorus: Thinakku Thaa
Male: Naalai Iru Kangal Sugamaagum
Chorus: Azhagiya Thaai Mozhi Ival
Ival Sirikkayil Iravugal Pagal
Ada Ivalukku Ivalae Nagal
Male: Oho Ho Ho…
Chorus: Azhagiya Mezhugena Udal
Un Vizhiyinil Etharkadi Kadal
Athai Thudaippathu Ivanathu Viral
Male: Oho Ho Ho…
Male: Yeru Munneru
Ithu Karayae Illa Kaattaaru
Odu Munnodu
Oru Vetri Enbathu Kan Koodu
Male: Oho Ho Oho…
Oho Ho Oho…
Male: Arjunaru Villu Arichandran Sollu
Ethiriya Kollu Imayathai Vellu
