Thunda Kanom Thuniya Kanom Song Lyrics | Devathaiyai Kanden

Thunda Kanom Thuniya Kanom Song Lyrics in Tamil from Devathaiyai Kanden Movie. Thunda Kanom Thuniya Kanom Song Lyrics were written by Thiraivannan. This song is sung by Dhanush and Anuradha Sriram. Music composed by Deva.

பாடல்:துண்ட காணோம்
படம்:தேவதையை கண்டேன்
வருடம்:2005
இசை:தேவா
வரிகள்:திரைவண்ணன்
பாடகர்:தனுஷ், அனுராதா ஸ்ரீராம்

Thunda Kanom Thuniya Kanom Lyrics

ஆண்: துண்ட காணோம்
துணிய காணோம்

ஆண்: துண்ட காணோம்
துணிய காணோம்
தூங்கும் போது
மணிய காணோம்
என்னடி செஞ்ச
நீ என்னடி செஞ்ச

ஆண்: தொடாமலே தூக்கிறியே
பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச
நீ என்னடி செஞ்ச

ஆண்: குவாட்டர் அடிச்சே
புல் அடிச்சேன்
போதை ஏறல
உருண்டு படுத்தேன்
புரண்டு படுத்தேன்
தூக்கம் போதல

ஆண்: என்னடி செஞ்ச
எங்கள என்னடி செஞ்ச
என்னடி செஞ்ச
எங்கள என்னடி செஞ்ச

ஆண் : நீ சிரிச்சா
புது காவேரியும்
இங்கே சுரக்கும்
பெண்: நான் அடிச்சா
அந்த நெய்வேலிக்கும்
ஷாக்கு அடிக்கும்

ஆண்: இளநீர் குலையே
என்ன இம்சை பண்ணுறியே
இளமை புயலாய்
வந்து இடிச்சு தள்ளுறியே

பெண்: நான் புயல்
இருக்கும் கேக்குடா
உடைச்சிடாம தூக்குடா
திகட்ட வர தின்னுக்கடா நீ நீ

பெண்: நீ சிநேகிதனே
என்ன சிந்தனைடா
ஆண்: மனசுக்குள்ள
எந்தன் தேவதைடா

பெண்: சாத்து சாத்து சாத்துங்கடா
என்ன இழுத்து போத்துங்கடா
ஆண்: என்னடி செஞ்ச
எங்கள என்னடி செஞ்ச

ஆண்: துண்ட காணோம்
துணிய காணோம்
தூங்கும் போது
மணிய காணோம்
என்னடி செஞ்ச
நீ என்னடி செஞ்ச

பெண்: வா திருடா
நான் வாலிபத்தின் வாச படிடா
டா அடடா இவ
டாடா வோட தயாரிப்பாடா

பெண்: சரியோ தவறோ
வந்து தவிலு வாசிங்கடா
சலிக்கும் வரைக்கும்
என்னை சல்லடை ஆக்குங்கடா

ஆண்: சும்மா சுருக்குனுதான் கிள்ளுற
சுவிங்கம் ஆக்கி மெல்லுற
ஒரசிறியே உழுப்புறியே நீ நீ நீ

பெண்: செய்யோ செய்யோடா
எனக்கு சைவம் வேணாண்டா
ஐயோ ஐயோ டா
இப்ப அசைவம் வேணும்டா

ஆண்: தேக்கு தேக்கு தேக்கு மரம்
பாக்க பாக்க ஆசை வரும்

ஆண்: துண்ட காணோம்
துணிய காணோம்
தூங்கும் போது
மணிய காணோம்
என்னடி செஞ்ச
நீ என்னடி செஞ்ச

ஆண்: தொடாமலே தூக்கிறியே
பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச
நீ என்னடி செஞ்ச

Thundai Kaanom Song Lyrics

Male: Thunda Kanom Thuniya Kanom
Thunda Kanom Thuniya Kanom
Thoongum Pothu Maniya Kanom
Ennadi Senja Nee Ennadi Senja

Male: Thodamalae Thookkiriyae
Podavula Poduriyae
Ennadi Senja Nee Ennadi Senja

Male: Quater Adichen Full Adichen
Bothai Yerala
Urundu Paduthen Purandu Paduthen
Thookam Pothala

Male: Ennadi Senja Engala Ennadi Senja
Ennadi Senja Engala Ennadi Senja

Male: Nee Siricha
Puthu Kaveriyum Ingae Surakkum
Female: Naan Adicha
Antha Neivelikkum Shock-Uh Adikkum

Male: Ilaneer Kulaiyae
Enna Imsai Pannuriyae
Ilamai Puyalai Vanthu
Idichi Thalluriyae

Female: Naa Puyal Irukkum Cake-Uh Daa
Udachidama Thookku Daa
Thegatta Vara Thinnukkada Nee Nee Nee

Female: Snegithanae Enna Sinthanai Daa
Male: Manasukkulla Enthan Devathai Daa
Female: Saathu Saathu Saathungadaa
Enna Illuthu Pothungadaa

Male: Ennadi Senja Engala Ennadi Senja
Thunda Kanom Thuniya Kanom
Thoongum Pothu Maniya Kanom
Ennadi Senja Nee Ennadi Senja

Female: Vaa Thirudaa
Naan Vaalibathin Vaasa Padi Daa
Male: Daa Adadaa
Iva Tata Voda Thayarippa Daa

Female: Sariyo Thavaro
Vanthu Thavilu Vaasinga Daa
Salikum Varaikum Ennai
Salladai Aakungadaa

Male: Summa Surukunuthan Killura
Chewing Gum Aakki Mellura
Orasiriyae Uluppuriyae Nee Nee Nee

Female: Seiyo Seiyo Daa
Ennaku Saivam Venandaa
Ayyo Ayyo Daa
Ippa Asaivam Venum Daa

Male: Thekku Thekku Thekku Maram
Pakka Pakka Aasai Varum
Ennadi Senja Engala Ennadi Senja

Male: Thunda Kanom Thuniya Kanom
Thoongum Pothu Maniya Kanom
Ennadi Senja Nee Ennadi Senja

Male: Thodamalae Thookkiriyae
Podavula Poduriyae
Ennadi Senja Nee Ennadi Senja

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *