Nachindhi Machane Song Lyrics in Tamil | Magudam Movie (2026)

Nachindhi Machane Song Lyrics in Tamil from Magudam Movie. Nachindhi Machane Song Lyrics were written in Tamil by K Ekadesi. This Song was sung by Mangli and Velmurugan. Music was composed by GV Prakash Kumar.

பாடல்:நச்சிந்தி மச்சானே
படம்:மகுடம்
வருடம்:2026
இசை:GV பிரகாஷ் குமார்
வரிகள்:K ஏகாதசி
பாடகர்:மங்கலி, வேல்முருகன்

Nachindhi Machane Lyrics in Tamil

பெண்: நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வால கொண்டு குத்திக்கோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேர போல பாத்துக்கோ

பெண்: சிலக்கா பொண்ணு கொஞ்சம்
வாயி நீளம் டா
பிளக்கா பையன் கூட
வாழ போறேன் டா

பெண்: நின்னு சூசுக்குண்டாரா
பெல்லி சேசுகுண்டாரா
லைப்-உ பாகா உந்தாதிரா

பெண்: நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வால கொண்டு குத்திக்கோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேர போல பாத்துக்கோ

குழு: தேக்கு மர பொண்ண நான்
தூக்கிக்கிட்டு ஓடவா
கெண்ட மீனு உன்னத்தான்
கிள்ளி நானும் ஆடவா

குழு: தேக்கு மர பொண்ண நான்
தூக்கிக்கிட்டு ஓடவா
கெண்ட மீனு உன்னத்தான்
கிள்ளி நானும் ஆடவா

பெண்: முதுகில் ஏறிக்கிறேன்
உப்பாட்டம் வித்துக்கோ
வெளக்க ஏத்தாம
தீயாட்டம் பத்திக்கோ

பெண்: சிலுக்கி பொண்ணாட்டம்
முன்னால நின்னேனே
உருகும் மெழுகாட்டம்
தன்னால ஆனேனே

பெண்: அடடா பாம்பாட்டம்
ஆடி கெடக்குறேன்
இரவு தூங்காம
எழுந்து நடக்குறேன்

பெண்: நேனு நாட்டு கோழி டா
நுவு காட்டு யானை டா
வந்து மோதி பாருடா டேய்

பெண்: நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வால கொண்டு குத்திக்கோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேர போல பாத்துக்கோ

குழு: தேக்கு மர பொண்ண நான்
தூக்கிக்கிட்டு ஓடவா
கெண்ட மீனு உன்னத்தான்
கிள்ளி நானும் ஆடவா

குழு: தேக்கு மர பொண்ண நான்
தூக்கிக்கிட்டு ஓடவா
கெண்ட மீனு உன்னத்தான்
கிள்ளி நானும் ஆடவா

பெண்: புருஷா வாடா நீ
என்னோட தொட்டாட
சண்டை போட்டாலும்
மாட்டேன்டா விட்டோட

பெண்: உடும்பு பிடிபோல
உன் பாசம் கண்டேனே
வில்ல ஒடச்சாடும்
வீரன்தான் என்றேனே

பெண்: நிலவ ஏத்தி வெச்சு
பாய போடவா
நெத்திலி நெஞ்சு மேல
காய போடவா

பெண்: நேனு சொக்குல ராணி
நுவு போக்கிரி ராஜா
ஜோடி மஜாரே மஜா ஹே

பெண்: நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வால கொண்டு குத்திக்கோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேர போல பாத்துக்கோ

குழு: தேக்கு மர பொண்ண நான்
தூக்கிக்கிட்டு ஓடவா
கெண்ட மீனு உன்னத்தான்
கிள்ளி நானும் ஆடவா

குழு: தேக்கு மர பொண்ண நான்
தூக்கிக்கிட்டு ஓடவா
கெண்ட மீனு உன்னத்தான்
கிள்ளி நானும் ஆடவா

Magudam Movie Song Lyrics

Female: Nachindhi Machane
Vandhalli Vechiko
Vaala Kondu Kuthikko
Muchandhi Ninnenae
Theeya Pola Pathikko
Thaera Pola Paathukko

Female: Silakka Ponnu Konjam
Vaayi Neelam Daa
Bilakka Paiyan Kooda
Vaazha Poren Daa

Female: Ninnu Susukkundara
Pelli Chesukkundara
Life-Uh Baaga Undhadhira

Female: Nachindhi Machane
Vandhalli Vechiko
Vaala Kondu Kuthikko
Muchandhi Ninnenae
Theeya Pola Pathikko
Thaera Pola Paathukko

Chorus: Thekku Mara Ponna Naan
Thookikittu Oda Vaa
Kenda Meenu Unna Thaan
Killi Naanum Aadavaa

Chorus: Thekku Mara Ponna Naan
Thookikittu Oda Vaa
Kenda Meenu Unna Thaan
Killi Naanum Aadavaa

Female: Mudhugil Yerikkiren
Uppattam Vithukko
Velakka Yethaama
Theeyattam Pathikko

Female: Silukki Ponnaattum
Munnala Ninnenae
Urugum Mezhugattam
Thannalae Aanenae

Female: Adada Paambattam
Aadi Kedakkuren
Iravu Thoongaama
Ezhundhu Nadakkuren

Female: Nennu Naattu Kozhi Daa
Nuvvu Kaattu Yaanai Daa
Vandhu Modhi Paaru Daa Dei

Female: Nachindhi Machane
Vandhalli Vechiko
Vaala Kondu Kuthikko
Muchandhi Ninnenae
Theeya Pola Pathikko
Thaera Pola Paathukko

Chorus: Thekku Mara Ponna Naan
Thookikittu Oda Vaa
Kenda Meenu Unna Thaan
Killi Naanum Aadavaa

Chorus: Thekku Mara Ponna Naan
Thookikittu Oda Vaa
Kenda Meenu Unna Thaan
Killi Naanum Aadavaa

Female: Purusha Vaada Nee
Ennoda Thottaada
Sanda Pottaalum
Maattendaa Veettoda

Female: Udumbu Pidipola
Un Paasam Kandene
Villa Odachaadum
Veeran Thaan Endrenae

Female: Nelava Yethi Vechu
Paaya Podavaa
Nethili Nenju Mela
Kaaya Podavaa

Female: Nennu Sokkula Raani
Nuvvu Pokkiri Raja
Jodi Majare Maja Hey

Female: Nachindhi Machane
Vandhalli Vechiko
Vaala Kondu Kuthikko
Muchandhi Ninnenae
Theeya Pola Pathikko
Thaera Pola Paathukko

Chorus: Thekku Mara Ponna Naan
Thookikittu Oda Vaa
Kenda Meenu Unna Thaan
Killi Naanum Aadavaa

Chorus: Thekku Mara Ponna Naan
Thookikittu Oda Vaa
Kenda Meenu Unna Thaan
Killi Naanum Aadavaa

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *